CATEGORIES
Kategoriler
சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி (72) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
ஆதாரை புதுப்பிக்க 3 மாத அவகாசம்
ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை டிசம்பர் 14ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து வியாழக்கிழமை அறிவித்தது.
செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனம்
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவா் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
நிதிப் பகிர்வை சீரமைக்க வேண்டும்
மத்திய அரசுக்கு 5 மாநிலங்கள் வலியுறுத்தல்
டிரம்ப், கமலா ஹாரிஸ் காரசார விவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தல்
மலேசியாவை முடக்கியது இந்தியா
அரையிறுதிக்குத் தகுதி பெற்றது
சீன ஆக்கிரமிப்பை மோடி அரசு சரிவர கையாளவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
‘இந்தியப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் அளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமித்த விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி அரசு சரிவர கையாளவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூரில் தொடரும் ஊரடங்கு; பள்ளி-கல்லூரிகள் மூடல்
ரோந்துப் பணி தீவிரம்
இடஒதுக்கீட்டுக்கு எதிரான காங்கிரஸின் முகம் மீண்டும் அம்பலம்
ராகுல் மீது அமித் ஷா விமர்சனம்
யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
100 இடங்களில் உணவுத் தர பாதுகாப்பு, சோதனை ஆய்வகங்கள்; 50 இடங்களில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு
|மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
இணையவழி விளையாட்டு: மாணவர்களின் நடத்தையை தொடர்ந்து கண்காணிக்க தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
இணையவழி விளையாட்டுகளால் மாணவர்கள் பாதிப்பதைத் தடுக்க அவர்களின் கைப்பேசி பயன்பாடு மற்றும் நடத்தையை பெற்றோர், ஆசிரியர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் கேட்டுக்கொண்டார்.
உலகம் முழுவதும் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டர்கள்
‘திருப்புமுனையான முன்னேற்றங்களால், இந்திய செமிகண்டக்டா் துறை புரட்சியின் விளிம்பில் உள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை அக். 2-இல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி?
பாம்பன் புதிய ரயில் பாலத்தை அக். 2-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி அவசியம்
விஐடி வேந்தர் கோ. விசுவநாதன்
கிழக்கு கடற்கரைச் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, டேக்வாண்டோ பயிற்சி
மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
4 பேரின் தூக்கு தண்டனை 30 ஆண்டுகள் சிறையாக குறைப்பு
பிரதமர் மோடி கூட்டத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு
பேச்சு நடத்த மருத்துவர்கள் நிபந்தனை: மேற்கு வங்க அரசு நிராகரிப்பு|
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் பேச்சுவாா்த்தை நடத்த விதித்த நிபந்தனைகளை ஏற்க மேற்கு வங்க அரசு நிராகரித்தது.
வினேஷ் போகாட்டை எதிர்த்து முன்னாள் மல்யுத்த வீராங்கனை போட்டி
ஹரியாணா தேர்தலில் களமிறக்கியது ஆம் ஆத்மி
ஃபோர்டு நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
புதிய தொழில் முதலீடுகள்
70 வயதான அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மைதான தயார் நிலையில் தோல்வி: ஆப்கன்-நியூஸி. 2-ஆவது நாள் ஆட்டமும் இல்லை
கோயில் அறக்கட்டளை செயலர் தகவல்
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றோருக்கு ரொக்கப் பரிசு
அமைச்சர் மாண்டவியா வழங்கினார்
ஆராய்ச்சித் துறையில் தடைகள் அகற்றப்பட வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
ரயில் நிலையங்கள் தரவரிசை: சென்னை சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்
வருவாய் அடிப்படையில்
ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அறிவுரை வழங்க இந்தியா தயார்
‘ரஷியா-உக்ரைன் விவகாரத்துக்கு போா்க்களத்தில் தீா்வு காண முடியாது; அவா்கள் இந்தியாவிடம் அறிவுரை பெற விரும்பினால் அதை வழங்க தயாராகவுள்ளோம்’ என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மான நஷ்ட வழக்கு: நீதிமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் சாட்சியம்
அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கில், முன்னாள் பேரவை துணைத் தலைவா்பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.
வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு விரைவில் இழப்பீடு
வன உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகையை உரியகாலத்துக்குள் வழங்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவுறுத்தியுள்ளாா்.
மக்களவைத் தேர்தல் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் எவ்வளவு?
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்