CATEGORIES
Kategoriler
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கக்கூடாது
ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கையில், ஒருவேளை வாடிக்கையாளர் கணக்கிலிருந்து குறைந்தபட்ச தொகை குறைந்தால், அதன் பொருட்டு வங்கிகள் அபராதம் வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியை அகில இந்திய வங்கி வைப்புத் தொகையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறக்கூறி உங்கள் மகனிடம் கூறுங்கள் மோடியின் தாயிடம் கடிதம் கொடுத்த விவசாயிகள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பலவாரங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் சட்டங்களை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.
இந்தியாவிற்கு 4 தலைநகரம் தேவை : மம்தா
இந்தியா விற்குசுழற்சி முறையில் செயல்படும் வகையில், மொத்தம் 4 தலை நகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்.18இல் திறப்பு
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தில் அவசரம் ஏன்?
இரா.முத்தரசன் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்
பூடான், மாலத்தீவுக்கு இலவச கரோனா தடுப்பு மருந்து
இந்தியாவினால் அனுப்பிவைக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து பூடான் மற்றும் மாலத்தீவு நாடுகளை சென்றடைந்தது.
அமெரிக்காவை காக்க பாடுபடுவேன் அதிபர் ஜோ பைடன் உறுதி
புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார்.
கோவிட்-19 தடுப்பூசி; 4 நாட்களில் 6,31, 417 பேருக்கு வழங்கல்
நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் நான்காம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் இது தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று 172 மய்யங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் 17 ஆயிரத்து 200 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனை கூட்டம்
காட்டுமன்னார்குடி தந்தை பெரியார் நினைவு நாள் ஊர்வலம், 24.12.2020 அன்று மாலை 5 மணிக்கு மீன்சுருட்டி சாலையிலிருந்து புறப்பட்டு கடை வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வந்து அடைந்தது.
அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கையை நியமித்த ஜோ பைடன்
அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை மருத்துவரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
'மனிதரிடையே உயர்வு தாழ்வை உருவாக்கிய தேக்கமல்ல திராவிடம்; அது சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட முன்னேற்றப் பாய்ச்சல்'
'திராவிடப் பொழில்' ஆய்விதழ் வெளியீட்டு விழாவில் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியரின் தலைமை உரை
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மறைந்த டாக்டர் சாந்தா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
சென்னையில் இன்று (19.12021 அதிகாலையில் மறைந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், உலகளவில் தலைசிறந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணருமான டாக்டர் சாந்தா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மத்திய அரசு விவசாயிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டில்லி எல்லையில் விவசாயிகள் 55ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தி.மு.க. ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது
பொங்கல் விழாவில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க. அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் : மம்தா குற்றச்சாட்டு
பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து 4ஆவது நாளாக உயிரிழப்பு குறைந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோட்சே நூலகத்தைத் திறந்த இந்து மகாசபா: தேசியவாதி எனவும் புகழாரம்!
அகில பாரதிய இந்து மகாசபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாலியரில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது என நூலகம் ஒன்றைத் திறந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
தந்தை பெரியார் 47ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்
வடக்குத்து இந்திரா நகர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் கருத்தரங்கம் மணி எலக்ட்ரானிக்ஸ் வளாகத்தில் 24.12.2020 மாலை 6 மணிக்கு மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் தலைமையில் மண்டல செயலாளர் நா.தாமோதரன் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கன கராசுவரவேற்புரையாற்றினார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு
தமிழக முதல்வர், துணை முதல்வர் கண்டனம்
சொக்கநாதபுரம் சின்னத்தம்பி சிலை திறப்பு
பட்டுக்கோட்டை கழகம் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.செகநாதன் அவர்களின் தந்தை சொக்கநாதபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவரும் தொ.வே. கூட்டுறவு வங்கி இயக்குனருமான சின்னத்தம்பி அவர்களின் நூற்றாண்டை ஒட்டி சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி சின்னத்தம்பி அவர்களின் மார்பு அளவு சிலை அவர்களது சொக்கநாதபுரம் இல்லத்தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி தலைமையில் பட்டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களால் 27.12.2020 அன்று நண்பகல் 12 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு மோடியுடன் பேசுங்கள்
பிரிட்டன் பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிக்காரர்களாக மாறுவார்கள்-ப.சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதில் பங்கேற்று பேசினார்.
லண்டனிலிருந்து வந்த 24 பேர் பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 921 பேருக்கு கரோனா
தமிழகத்தில் தற்போது வரை லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பைசர் கரோனா தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி
கரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று உலகசுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.
திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் - தமிழக அரசு அறிவிப்பு
திருமண பதிவு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சபரிமலையில் தமிழக பக்தர்களிடம் பல ஆயிரம் மோசடி
சபரிமலைக்கு சென்ற பக்தர்களிடம் போலியாக கரோனா பரிசோதனைக்கூடம் நடத்தி, பல ஆயிரம் மோசடி செய்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
38 ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்...பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு...
தலைநகர் டில்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 38ஆவது நாளாக தொடரும் நிலையில், போராட்டக் களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.