CATEGORIES
Kategoriler
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நாள் தேர்வு, ஒரே நாள் தேர்வு முடிவு
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (31.5.2023) ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
டோக்கியோ - சென்னை, சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பெரம்பலூர் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம்
அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்
ஜப்பானின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை
சென்னை,மே31- தமிழ்நாட்டில் முதல்முறையாக ஜப்பானின் ஓம்ரான் (OMRON) ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட்டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
ஜூன் 15இல் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்
மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்
புதுடில்லி, மே 31- மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை ; ப.சிதம்பரம் கண்டனம்..
சென்னை, மே 31 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்
கடவுள் சக்தி - பக்தியின் கெதி இதுதான்
காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப மரணம்
மருத்துவக் கவுன்சில் விதித்த தடையை மறுபரிசீலனை செய்க!
நூறு ஆண்டைத் தாண்டிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடையா?, மருத்துவக் கல்லூரிகளின் சில குறைகளுக்காக சமூகமும்,எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக் கூடாது!, குற்றங்கள் வேறு; குறைகள் வேறு; குறைகள் திருத்தப்படவேண்டியவை!
டோக்கியோவில் ரூ.818 கோடியில் ஆறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வெற்றி
இக்னோ பல்கலை, தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
பால் கொள்முதலை அதிகாரிகளுக்கு அதிகரிக்க வேண்டும்; அமைச்சர் அறிவுரை
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டில் இந்தியா - ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு
இந்தியா - ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான ஜெட்ரோவின் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு (D.Pharm) மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் நடைபெற்றது
ஆசிரியர்கள் நலன் காப்பதில் அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஆசிரியர்களுக்கு இந்த அரசு என்றும் துணையாக இருக்கும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
பிஜேபியை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூன் 12இல் பாட்னாவில் - மம்தாவும் பங்கேற்பு
தேசிய அளவில் முக்கிய திருப்பம்!
பகுத்தறிவுப் பகலவன் சிலை நிறுவ- நகராட்சி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்
ராமநாதபுரம், மே 29 ராமநாதபுரத்தில் 27.5.2023 அன்று மாலை 6 மணிக்கு கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
மாத்தூர்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்
மாத்தூர், மே 29 தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாத்தூர் கிராமத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் 25.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது
கூகுள், அமேசானை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் பில்கேட்ஸ் உறுதி
சான்பிரான்சிஸ்கோ, மே 29 கூகுள், அமேசான் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அழித்து விடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்
64 தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்கள் 380 மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் ஆய்வு
பெரம்பலூர்,மே29 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர்களை ஏற்றி செல்லும் 380 வாகனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பளர் சியாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வட்டார போக்கு வரத்து அலுவலர் கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் - தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை,மே 29 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது
பெரியார், அம்பேத்கர் பெயரில் விருதுகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியது
சென்னை, மே 29 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்பட 7 பேருக்கு விருதை தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினார்
ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் இந்தியாவிலும் இந்நிலை வரவேண்டும்: முதலமைச்சர் விருப்பம்
சென்னை,மே29 - தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர்-ஜப்பான் சென்றுள்ளார்
பா.ஜ.க. ஒரு மலைப்பாம்பு
சஞ்சய் ராவத் விமர்சனம்
எம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழும் சிங்கப்பூர்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும்!
சிங்கப்பூர் ‘தமிழ் முரசு' நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!
நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?, தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்தலாமா?, இனியாவது பொறுப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ளட்டும்!
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம்
கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தல்
முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததா?
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
ஜூன் முதல் வாரத்தில் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் திறக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 500 மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.