CATEGORIES
Kategoriler
‘பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சாலே போதும்...' நீட் எழுதாமலே எடப்பாடி ஆட்சியில் 5000 டாக்டர்கள்
திண்டுக்கல் மாநகர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது.
முல்லை பெரியாறு அணையில் துணைக்குழுவினரின் ஆய்வை தமிழக அதிகாரிகள் புறக்கணிப்பு
முல்லை பெரியாறு அணைக்கு ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை குழுவினர் ஆய்வுக்காக நேற்று சென்றனர்.
நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது
நெல்லை யில் போலீசார் வாகன சோத னையின் போது காரில்துப்பாக்கி, நாட்டு வெடி குண்டுகளுடன் வந்த தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ண பிரான் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
84 வயது முதியவர் மீது தொடரப்பட்ட வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றச்சாட்டு பதிவு
கேரளாவை சேர்ந்தவர் ஜேக் கப் (84).
சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்
சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவை
தொடர் மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டதால் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும்
உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை:
மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
சென்னையில் கனமழை எச்ச ரிக்கையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, வழக்கமாக 6 நிமிட இடை வெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், 15, 16, 17 ஆகிய தேதிகளில் மட்டும் 3 நிமிட இடைவெளியில் துரிதமாக இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் குளங்கள் வெட்டும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலை யில் சென்னை, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச் சேரி ரயில்வே ஆறுகண் கல் வெட்டு பகுதியில் உள்ள வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கம்
கனமழை காரணமாக சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற் காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி திட்ட மிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டது.
சென்னையில் 6 விமானங்கள் ரத்து
சென்னையில் நேற்று 6 விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டன.
மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார்.
அம்மா உணவகங்களில் இன்றும் இலவசமாக உணவு
வடகிழக்கு பருவமழையை ஒட்டி அம்மா உணவகங்களில் இன்றும் உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பில்லை சென்னை மாநகரம் தப்பியது
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்குதென்கிழக்கே சுமார் 250 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஜான் தங்கம் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர். எஸ். எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததற்காக அதிமுக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்எல்ஏவுமான தளவாய்சுந்தரத்தின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பை தற்காலிகமாக பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை
சிறை விதிகளை மீறி செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு
கனடாவில் காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும், பிஷ்னோய் கும்பலுக்கும் லாரன்ஸ் தொடர்பிருப்பதாக கனடா போலீசார் திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.
உலகளாவிய ஏஐ, டிஜிட்டல் விதிகள் வகுக்கப்பட வேண்டும்
\"விமான போக்குவரத்தை போல செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் உலகளாவிய விதிமுறைகள் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\" என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஒன்றிய அமைச்சர் பாகிஸ்தான் பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.
முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
மழையால் ஆட்டம்* பாதிக்கும் அபாயம் BOXX
மேம்பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினர்
மழை காலம் வந்தாலே சென்னை: முதலில் மிதக்கும் பகுதியாக அறியப்படுவது வேளச்சேரியாக இருக்கும்.
தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
மழைநீரை வெளியேற்றும் பணி மும்முரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று பகல் முழுவதும் கனமழை பெய்தது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, பல்வேறு துறைகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்
கனமழை காரணமாக சென்னை முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மணிக்கு 1500 பேருக்கு சமைக்க அதிநவீன சமையல் கூடங்கள்
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
மக்களுக்கான தேவைகளை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தாம்பரம் மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் வெள்ள நீரால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளாக 390 பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.