CATEGORIES
Kategoriler
லங்காவி மலைப்பகுதியில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்கள் மீட்பு
லங்காவி தீவின் இரண்டாவது ஆக உயரிய மலைப்பகுதியான மாட் சின்சாங்கில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறையும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள்
வரும் 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூரில் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் சிறிது குறைவாக இருக்கும்.
குறைந்த வருமானத்தினருக்குக் கூடுதல் உதவி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் சலுகை இரட்டிப்பாகிறது
ஃபேர்பிரைஸ் குழுமம் எஸ்ஜி60 (SG60) கொண்டாட்டத்தை இரட்டிப்பு விலைக் கழிவுடன் தொடங்குகிறது.
ஆண்டிறுதிப் பயணமே அவர்களின் இறுதிப்பயணம்
தென்கொரிய விமான விபத்தில் பலியானோரைப் பற்றிய தகவல்கள் பதற வைப்பதாக உள்ளன.
விமானப் பாதுகாப்பு பற்றி விசாரணை நடத்த தென்கொரிய அரசாங்கம் உத்தரவு
நாட்டின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நடைமுறை பற்றி அவசர பாதுகாப்புச் சோதனை மூலம் விசாரணை நடத்த தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் உத்தரவிட்டு உள்ளார்.
தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை சிம் அட்டைகள் தொடர்பில் ஜனவரி முதல் புதிய சட்டம்
சிங்கப்பூரில் வாங்கும் சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
சிங்போஸ்ட் அதிகாரிகள் பதவி நீக்கம்: இயக்குநர் சபை விளக்கம்
சிங்போஸ்ட் நிறுவனம் அண்மையில் தனது தலைமை நிர்வாக அதிகாரி உட்பட மூன்று உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது.
‘குபேரா' படத்தில் பாடிய தனுஷ்
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 51வது படமாக உருவாகிறது ‘குபேரா’.
மலாய், தாய்லாந்து மொழிகளிலும் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்: பாடகர் அந்தோணி தாசன்
‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெறும் அஜித்தின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
மீண்டும் வெளியாகும் 'தாம் தூம்' திரைப்படம்
ஜெயம் ரவி, கங்கனா ரணாவத் இணைந்து நடித்த ‘தாம் தூம்’ படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.
கனவில்கூட நினைத்தது இல்லை: ஆதித்யா
முதன்முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய உற்சாகத்தில் இருக்கிறார் இளம் பாடகர் ஆதித்யா.
காஸா சண்டைநிறுத்தம் தொடர்பான சமரசப் பேச்சு - ஹமாஸ் பேராளர்களைச் சந்தித்தார் கத்தார் பிரதமர்
கத்தார் பிரதமரும் நிதியமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி, டிசம்பர் 28ஆம் தேதி, டோஹாவில் ஹமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்துள்ளார்.
அமெரிக்கச் சூறாவளியால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து, ஒருவர் மரணம்
மோசமான வானிலையால் டிசம்பர் 28ஆம் தேதி அமெரிக்கா முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமானதாகவும் 200க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் சுயதொழில் ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது
மலேசியாவில் சொந்த நடைமுறைகளின்படி இயங்கும் ஊழியர்களை (gig workers) உள்ளடக்கும் சுயதொழில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு மூன்று மில்லியனைத் தாண்டியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்கொரியா: மீண்டும் விசாரணையைப் புறக்கணித்த முன்னாள் அதிபர்
கிளர்ச்சியில் ஈடுபட்டதாகத் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
டெல்லியில் 101 ஆண்டுகளில் காணாத கனமழை
கடந்த 101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்தில் சாப்பாடு இல்லை: ஓடிப்போன மணமகன்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சவுந்தலி மாவட்டத்தில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மாப்பிள்ளை கடுங்கோபமடைந்தார்.
உலக நாடுகளில் தமிழ் கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: மோடி
உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும் இது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி தேர்தலில் பிரசாரப் பொருளாகிய ரோஹிங்ய அகதிகள்
இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்ய இனத்தவர் உள்ளிட்டோர் விவகாரம் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் தலைதூக்கி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளுக்கும் காவலர்களுக்கும் மோதல்: மூன்று காவலர்கள் இடைநீக்கம்
மேட்டூர் அருகே உத்தரப் பிரதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்: அதிகரிக்கும் பாதுகாப்பு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
திருடனுக்கு உதவிய காவலர்கள்
திருடன் திருடிய நகைகளை வேலூர் மத்திய சிறைக் காவலர்கள் இருவர் அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மூவரும் கைதானார்கள்.
பலதுறைத் தொழிற்கல்லூரி: பொது வரவேற்பு
பாமக இளைஞரணித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
179 பேர் மரணம்; இருவர் உயிர் தப்பினர்
தென்கொரியாவில் தரையிறங்கிய 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்
மூத்தோர் வாழ்க்கைக் கதைகளைச் சேகரிக்க தொண்டூழியர்கள் தேவை
நிறுவனர்கள் நினைவகம் கட்டப்பட்டு வருகிறது.
தொடரும் மோசடிக் கொடுமை; விழிப்புநிலை அவசியம்
மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் விழுந்து சேமிப்பை இழக்கும் அவலம் சிங்கப்பூரில் தொடர்கிறது.
புக்கிட் தீமாவில் திடீர் வெள்ளம்
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) பிற்பகல் பெய்த கனமழை காரணமாக புக்கிட் தீமா வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கோலாலம்பூர் விபத்தில் சிங்கப்பூர்த் தம்பதி மரணம்
கோலாலம்பூர் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்த் தம்பதி, டிசம்பர் 22ஆம் தேதி நடந்த விரைவுச்சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸர்டெக்-டி’ மருந்து விற்கப்படுவதில்லை
ஒவ்வாமை, சளிக்காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸர்டெக்-டி’ (Zyrtec-D) மருந்து இப்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை.