CATEGORIES
Kategoriler
![ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/984060/Y4piZ-vFJ1655439621567/1655439722416.jpg)
ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் 7 விவசாயிகள், 2 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
![வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/984060/kRZ0BptQx1655439449960/1655439616741.jpg)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
![மண் வளம் காக்கும் வழிமுறைகள் மண் வளம் காக்கும் வழிமுறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/983035/25HGghuKX1655353717712/1655353881967.jpg)
மண் வளம் காக்கும் வழிமுறைகள்
இயற்கை நமக்களித்த இணையற்ற வளங்களில் முக்கிய மான மண்வளத்தை பொறுத்தே மனித சமுதாயத்தின் வாழ்வும், மறைவும் அமைந்துள்ளது.
![விளாம்பழம் விளாம்பழம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/983035/kM65KP1by1655353544463/1655353654543.jpg)
விளாம்பழம்
தினம் ஒரு மூலிகை
![மூலிகை பயிரிட்டும் வருமானம் பெறலாம்! மூலிகை பயிரிட்டும் வருமானம் பெறலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/983035/F2ttgDpkf1655353160746/1655353522227.jpg)
மூலிகை பயிரிட்டும் வருமானம் பெறலாம்!
நமது நிலத்தில் இருந்து வருமானம் பெற பல வழிகள் இருந்தும் விலை ஏற்றத்தாழ்வு பற்றியும் வருமானம் குறைந்தது குறித்தும் கவலைப்படுவதற்கு காரணம் நிச்சயம் லாபம் தரும் பயிரை முறையாக பயிரிட தேர்வு செய்யாதது தான்.
![அங்ககச் சான்று பண்ணையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு அங்ககச் சான்று பண்ணையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/983035/lueoJXBek1655352875532/1655353136374.jpg)
அங்ககச் சான்று பண்ணையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு
ஞானதங்க ஜெபராஜனின் டிராகன் பழ அங்ககப்பண்ணை
![மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது](https://reseuro.magzter.com/100x125/articles/3541/983035/ZdhBDG4Kd1655352517518/1655352863338.jpg)
மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது
அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
![விக்கிரவாண்டி வட்டாரத்தில் நுண்ணீர் பாசனம் மற்றும் உரமிடுதல் பயிற்சி விக்கிரவாண்டி வட்டாரத்தில் நுண்ணீர் பாசனம் மற்றும் உரமிடுதல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/981990/uC-eFoLnZ1655265893799/1655265977133.jpg)
விக்கிரவாண்டி வட்டாரத்தில் நுண்ணீர் பாசனம் மற்றும் உரமிடுதல் பயிற்சி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டாரம் வேம்பி கிராமத்தில் விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
![முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/981990/dQ0W1CqEJ1655265762024/1655265863017.jpg)
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக கடந்த 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
![விழுதி விழுதி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/981990/wW7se7-6n1655265672799/1655265728266.jpg)
விழுதி
தினம் ஒரு மூலிகை
![வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்வு வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/981990/pLAIV6t7w1655265546262/1655265654093.jpg)
வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்வு
கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் பூவன் வாழை மற்றும் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
![16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/981990/qenbgNQGa1655265415565/1655265531361.jpg)
16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு
வானிலை மையம் தகவல்
![மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/980977/1FS7iFbq11655180809098/1655180868203.jpg)
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லை.
![இயற்கை விவசாயத்தில் உயிர் வேலி இயற்கை விவசாயத்தில் உயிர் வேலி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/980977/v_z63G-s81655180647339/1655180795345.jpg)
இயற்கை விவசாயத்தில் உயிர் வேலி
திருவள்ளூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவ சாயத்தில் ஈடுபட்டு பெற்றுள்ளனர்.
![நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரிப்பு நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/980977/2wyLSiMNR1655180565235/1655180643021.jpg)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்தது.
![காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/980977/Qr-3RomXP1655180434276/1655180537854.jpg)
காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேசனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
![தமிழகத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/980977/nsNiefOJk1655180360820/1655180431163.jpg)
தமிழகத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
![பால் மற்றும் பால் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி பால் மற்றும் பால் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/977193/7bVcH3pJX1654840819496/1654840947014.jpg)
பால் மற்றும் பால் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி
கிருஷ்ணகிரி வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) 2022-23ம் ஆண்டிற்கான கோதிகுட்டலபள்ளி கிராமத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொழிலநுட்ப விளக்க பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெ.சுரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் தலைமை தாங்கினார்.
![வாய்விளங்கம் வாய்விளங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/977193/xgRxu8yqn1654840727986/1654840800158.jpg)
வாய்விளங்கம்
தினம் ஒரு மூலிகை
![சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் விழிப்புணர்வு முகாம் சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் விழிப்புணர்வு முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/977193/jkVTpATFo1654840591730/1654840717670.jpg)
சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 7-6-22 அன்று 22ஆம் ஆண்டு அனைத்து கிராம 2021- அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஆறு கிராம பஞ்சாயத்துளில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
![ஈரோட்டில் எலுமிச்சை பழம் விலை சரிவு ஈரோட்டில் எலுமிச்சை பழம் விலை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/977193/u91mHRhwr1654840486749/1654840581994.jpg)
ஈரோட்டில் எலுமிச்சை பழம் விலை சரிவு
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலிருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது.
![தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/977193/WDPOlGxKN1654840315921/1654840439506.jpg)
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
![தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/976108/--u-mA-C-1654749901279/1654749971861.jpg)
தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
![வாகை மரம் வாகை மரம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/976108/U22b0j81f1654749755880/1654749884170.jpg)
வாகை மரம்
தினம் ஒரு மூலிகை
![தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக உணவு பாதுகாப்பு தினம் 2022 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக உணவு பாதுகாப்பு தினம் 2022](https://reseuro.magzter.com/100x125/articles/3541/976108/DBzWncg8D1654749610673/1654749667125.jpg)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக உணவு பாதுகாப்பு தினம் 2022
உலக உணவு தினம், பாதுகாப்பு தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன்செய் துறையில் 7.6.22 அன்று விழா நடைபெற்றது.
![தீவன பயிர் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி தீவன பயிர் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/976108/TjmpKHWXj1654749530825/1654749601785.jpg)
தீவன பயிர் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தீவனபயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி பொட்டப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
![காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/976108/0VZJtsxJI1654749441010/1654749527485.jpg)
காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
![வன்னிமரம் வன்னிமரம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/975079/2oiqw45Th1654662243510/1654662361086.jpg)
வன்னிமரம்
தினம் ஒரு மூலிகை
![கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/975079/xNHKqDvCX1654661953376/1654662240079.jpg)
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயிற்சி
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வட்டாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அம்மேரி கிராமத் வேளாண்மை தில் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் மூலமாக விவசாயிகளுக்கு உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுதமதி தலைமையில் நடைபெற்றது.
![தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/975079/Ign6-8TdT1654661813745/1654661907974.jpg)
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.