சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் அந்தப்புரத்துக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று பேசினார். கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர் உறுப்பினராக உள்ள பாஜவின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சுதாகர்ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
அதேநேரத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடிகை கஸ்தூரி மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. தெலுங்கு மக்கள் போராட்டத்துக்கும் தயாராகினர். இதனால் பயந்துபோன நடிகை கஸ்தூரி, மன்னிப்பு கேட்பதாக கூறினார். ஆனால் அப்போது கூட, தான் பொதுவாக சொல்லவில்லை. குறிப்பிட்ட மக்களைத்தான் சொன்னேன் என்று மீண்டும் தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில்தான் பேசினார். இந்தநிலையில், தெலுங்கு சங்கத்தினர் சென்னை எழும்பூர், மதுரை உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பொதுமக்கள் சாலை மறியல்
கடும் போக்குவரத்து நெரிசல்
அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு
பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.