ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளாகும். ஸ்ரீபெரும்புதூர் ஏரி 675 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும், 17.60 அடி ஆழமும் கொண்டது. பிள்ளைபாக்கமும் ஏரி 1,096 ஏக்கர் பரப்பும், 0.122 டி.எம்.சி., கொள்ளளவும், 13.20 அடி நீர் மட்ட உயரமும் கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்த இரண்டு ஏரிகளும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு விவசாய திலங்களுக்கு நீராதாரமாக திகழ்ந்தன. தற்போது, பிள்ளைபாக்கம் சிப்காட் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ஏரிகளின் நீர்பாசன நிலங்கள் பாதியாக குறைந்துவிட்டன.
தற்போது, இந்த இரண்டு ஏரிகளும் நிரம்பி வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. மேலும், ஒரு டி.எம்.சி., தண்ணீர் வீணாகி கானல் நீராகி வருகிறது. தற்போது, இந்த ஏரியை மக்கள் குனிக்க துணி துவைக்க மட்டும் ஏரி பயன்படுத்தி வருகின்றனர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
புழல் ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டமும், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.
தனியார் நிறுவன வாடிக்கையாளர்களை ஏமாற்றி 4.25 கோடி ஜிஎஸ்டி மோசடி ஊழியரின் மனைவி சிக்கினார்
ஆவடி அடுத்த வேப்பம்பட்டு, திரு நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (36), தனியார் நிறுவனங்களுக்கு கணக்கு மற்றும் தணிக்கை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு
காஞ்சிபுரம் அருகே கருங்கேட் பகுதியில் காவல் நிலையத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
கடமலைப்புத்தூரில் திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறித்தவர்கள் தேவாலயங்களில் குடும்பத்தோடு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இப்போது விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்
ஸ்ரீபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பாக்கின்றனர்.
பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும்