'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் கிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கும், திருமதி. சிவகாமி அம்மையாருக்கும் இளைய மகனாக 17-11-1924-இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், சௌந்தரராசன். தனித்தமிழ் இயக்கம் கண்ட பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகளாரின் மனங்கவர்ந்த நன் மாணவரானதால் ஆசிரியர் போலவே, தம் பெயரையும் முருகவேள் என்று மாற்றிக்கொண்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் (1947) பட்டமும், பண்டிதர் (1948) - மதுரை தமிழ் சங்கத்திலும், பி.ஓ.எல் (1951) மற்றும் எம்.ஓ.எல் (1957) பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். 1958-இல் எம்.ஏ. பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது தமிழ்த்திருமணம் தவத்திரு. அழகரடிகள் தலைமையில் 11-07-1947 அன்று நடந்தது. சரசுவதி அம்மையார் வாழ்க்கைத்துணையானார்.
புலவரேறு முருகவேள் 16 ஆண்டுகள் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளி, தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 'திருக்கோயில்' இதழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இருபத்து இரண்டரை ஆண்டுகளாகத் (1962 செப்டம்பர் முதல் 1985 மார்ச் வரை) 'திருக்கோயில்' திங்களிதழில் இவர் எழுதியதுபோல் இனி யார் எழுத வல்லார்? இதழ் வரலாற்றில் இது பெருங்கொடையன்றோ?
Bu hikaye Dinamani Chennai dergisinin December 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்
குடவோலை முறை கல்வெட்டுகள் உள்ள பழைமைவாய்ந்த உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்து கல்வெட்டுகளைப் பார்வையிட்டார்.
மகா கும்பமேளாவுக்கு முழுவீச்சில் தயாராகும் பிரயாக்ராஜ்!
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக மத்திய, மாநில அரசுகளின் மும்முரமான ஏற்பாடுகளுடன் பிரயாக்ராஜ் நகரம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி (2025), தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உற்பத்தியில் மாருதி சுஸுகி சாதனை
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது வருடாந்திர உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.
நிதி நிறுவனங்களில் 30% அதிகரித்த தங்க நகை வாராக் கடன்
வங்கியல்லா நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளிகள் ஆவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரு புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்
கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் விலகிவரும் நிலையில், அவர்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கதேச போராட்டம்: அரசு, மாணவர் அமைப்புகள் கருத்து வேறுபாடு அதிகரிப்பு
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டத்தின் அடிப்படை நோக்கம் தொடர்பாக, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாணவர் அமைப்புகளுக்கும் இடைக்கால அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
காஸாவிலிருந்து 45 நோயாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து 45 பேர் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டனர்.
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
2024- ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை
நிதியமைச்சக கணினிகளில் சீனா இணையவழி ஊடுருவல்
தங்கள் கணினிகளில் சீன அரசுடன் தொடர்புடையவர்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அமெரிக்க நிதியமைச்சகம் குற்றஞ்சாட்டி உள்ளது.