உழுதுண்டு வாழ்வார்மற் தொழுதுண்டு பின்செல் பவர்." என்ற வள்ளுவத்தின் வாக்கினை நன்கு உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் உழைப்பவர்களின் வாழ்க்கை உயர்வடைய வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு, உழைப்பவர்களுக்காக அதாவது கைத்தொழில் செய்பவர்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எண்ணற்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்கள், மழைக்கால பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
64 வாழ்வாரே றெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறித்து மாவட்ட தெரிவித்ததாவது; ஆட்சித்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மண்பாண்ட தொழிலாளர்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், கிராமங்களில் வசிக்கும் கைவினைஞர்களின் மனித ஆற்றலைப் பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய திறமைகளை வெளிக்கொணர்ந்து, கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப்பெருட்களைக் கொண்டு லாபகரமான வேலை வாய்ப்பினை உருவாக்கி அவர்தம் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே கிராமத் தொழில்களின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் ஊரகப் பகுதியில் வாழும் கைவினைஞர்களின் சுயசார்பு நம்பிக்கையினை மேம்படுத்தி அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன் மனதிடத்தினை வளர்க்கவும் கிராமத் தொழில்கள் பெரிதும் உதவுகின்றன.
Bu hikaye Maalai Express dergisinin February 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin February 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி
வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் குழு புதுவை ஆளுநருடன் சந்திப்பு
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சார்ந்த வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் சோபி பிரைமாஸ் தலைமையிலான குழு மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடியது.
வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கிறது
90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படும் ரேஷன் அரிசி விநியோகம் செய்யும்போது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். என புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்கால சவால்களை சந்திக்கும் திறன் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.