பணிக்கான களை
புதுடெல்லி, டிச. 23: வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் ஆணை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் 45 இடங்களிலும் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது. அதன்படி 2024-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதற்கு ரோஜ்கர் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) என்று பெயர். இந்த திட்டத்தின் கீழ் மத்திய-மாநில அரசுத் துறைகளில் பணிகள் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு பல கட்டங்களாக ரோஜ்கர் மேளா முகாம்கள் நடத்தப்பட்டு அவ்வப்போது பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே 8 முறை இந்த முகாம்கள் நடந்துள்ளன. இதுவரை பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 7-ஆவது முறையாக நடந்த முகாமின்போது 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
Bu hikaye Malai Murasu dergisinin December 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin December 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா தொடங்கியது!
சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்!!
நகைச்சுவை கலந்த திகில் திரைப்படம் 'ஜின்'!
இணையத்தில் 4.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வெற்றி பெற்ற 'ஒத்த தாமரை' பாடலை இயக்கிய .டி.ஆர்.பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் கலந்த திரைப்படம் 'ஜின் தி பெட்'. டி ஆர் பாலாமற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், 'பிக் பாஸ்' முகேன் ராவ் மற்றும் 'ஜோ' பாவ்யா திரிகா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்ல பாதுகாப்பு குறைப்பு!
121 போலீசார் மட்டுமே நிறுத்தப்படுகின்றனர்!!
கோடீஸ்வரரை திருமணம் செய்து ரூ. 36 லட்சம் பணம், நகையுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்!
பலரை ஏமாற்றி மோசடி செய்தது அம்பலம்!!
கேரளாவில் இருந்து மனிதக் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் தடுத்து நிறுத்தம்!
கன்னியாகுமரியில் 2 பேர் கைது!!
பள்ளிகளில் இணையதள கட்டணம் செலுத்தாததற்கு மத்திய அரசே காரணம்!
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!
விஜயகாந்த் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடியுடன் விஜயபிரபாகரன் நேரில் சந்திப்பு!
தே.மு.தி.க தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிச. 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் வாழப் பிடிக்கவில்லை: சிரிய முன்னாள் அதிபரின் மனைவி விவாகரத்து!
நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
வங்கக் கடலில் அல்லாடிய காற்றழுத்தத் தாழ்வு மீண்டும் தமிழகம் நோக்கி திரும்புகிறது!
25,26-ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் கட்டப்பட் 400 பள்ளி வகுப்பறைகள்!
*முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; *ஊராட்சிகளுக்கு 95 வாகனங்களையும் வழங்கினார்!!