
நியாயமான தொகுதி மறு சீரமைப்பை நடத்த வேண்டி வலியுறுத்தி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.களுடன் பிரதமர் மோடியை சந்திப்போம் என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், "நியாயமான தொகுதி மறுசீரமைப்பு"க்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
பேரவை நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரக்கூடிய மரபிற்கிணங்க, "நியாயமான தொகுதி மறுசீரமைப்பு"க்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து பேரவை உறுப்பினர்களுக்குத் தலைவர்வாயி நான் தெரிவிக்கலாக விரும்புகிறேன்.
2026ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கக்கூடிய தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயத்தையும், மக்கள் நல்வாழ்வுத்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணியடித்தும், இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.2.2024 அன்று ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
Bu hikaye Malai Murasu dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை தடையின்றி வழங்க முன்வர வேண்டும்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகத்திற்கு என். ஆர். தனபாலன் வற்புறுத்தல்!!

சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா!
ஆஸ்திரேலிய துணை தூதர் பங்கேற்பு!!
சூதாட்ட மோசடி விவகாரம் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி. ஐ. சோதனை!
முக்கிய ஆவணங்கள் சிக்கின!!

சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னா ....மோகன்லால் பரபரப்பு பேச்சு!
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எல்2: எம்புரான்' வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், விஜய் நேரில் அஞ்சலி!
இன்று மாலை இறுதிச்சடங்கு !!
திருச்சி காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!
வணிகர் சங்க பேரமைப்பு அறிக்கை!
சென்னையில் 3 வழித்தடங்களில் அதிவேக மெட்ரோ ரெயில்!
டெண்டர் விடப்பட்டது!!

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்.
அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!

விஜய்யை பார்த்து கதறி அமுத "டிராகன்' இயக்குநர்!
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம், டிராகன்.

சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!
இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது பதில் நடவடிக்கை!!