VFS விசா ஒப்பந்தத்துக்கு எதிராக TISL மனுத் தாக்கல்
Tamil Mirror|August 01, 2024
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அனுமதி முறையை (ETA) கையாளுவதற்கு தனியார் நிறுவனங்களைக் ஒப்பந்தம் செய்யும் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மீறல்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை ஜூலை 30 ஆம் திகதி தாக்கல் செய்தது.
VFS விசா ஒப்பந்தத்துக்கு எதிராக TISL மனுத் தாக்கல்

சுற்றுலாத்துறை, தேசிய பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் முடிவெடுப்பது மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மை இன்மை மற்றும்

ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14A ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமை பிரதிவாதிகளின் செயல்கள் மற்றும் புறக்கணிப்புகளால் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

Bu hikaye Tamil Mirror dergisinin August 01, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin August 01, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
முதலாம் நாளில் முன்னிலையில் இலங்கை
Tamil Mirror

முதலாம் நாளில் முன்னிலையில் இலங்கை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதலாம் நாளில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

time-read
1 min  |
September 19, 2024
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஷீல்ட் றக்பி சம்பியன்ஷிப்: சம்பியனானது மடவள மதீனா தேசிய கல்லூரி
Tamil Mirror

மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஷீல்ட் றக்பி சம்பியன்ஷிப்: சம்பியனானது மடவள மதீனா தேசிய கல்லூரி

மத்திய மாகாண றக்பி நடுவர் சங்கமும், மத்திய மாகாண றக்பி சம்மேளனமும் இணைந்து மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையே நடத்திய றக்பி தொடரில் மடவள மதீனா தேசிய கல்லூரி சம்பியனானது.

time-read
1 min  |
September 19, 2024
தங்கச் சிலையை திருட முயன்ற இருவருக்கு வலை
Tamil Mirror

தங்கச் சிலையை திருட முயன்ற இருவருக்கு வலை

புத்தளம் - கருவலகஸ்வெவ, புளியங்குளம், வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையைத் திருடுவதற்காக வருகை தந்த கொள்ளையர்களின் இருவர் கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 19, 2024
இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் சந்திப்பு
Tamil Mirror

இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதர் அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றது.

time-read
1 min  |
September 19, 2024
“மீள்கிறது இலங்கை”
Tamil Mirror

“மீள்கிறது இலங்கை”

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 19, 2024
இருளில் தள்ளும் அரசியலுக்கு "பலியாகி விடாதீர்கள்”
Tamil Mirror

இருளில் தள்ளும் அரசியலுக்கு "பலியாகி விடாதீர்கள்”

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது

time-read
1 min  |
September 19, 2024
20 இலட்சம் மேலதிக வாக்குகளால் “வெற்றி நிச்சயம்”
Tamil Mirror

20 இலட்சம் மேலதிக வாக்குகளால் “வெற்றி நிச்சயம்”

திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் பெற்றுக்கொள்வோம் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

time-read
1 min  |
September 19, 2024
இருவருக்கு மட்டுமே தனி வாக்களிப்பு நிலையம்
Tamil Mirror

இருவருக்கு மட்டுமே தனி வாக்களிப்பு நிலையம்

வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்குப் பின்பற்றப்படவுள்ளது

time-read
1 min  |
September 19, 2024
Tamil Mirror

விபத்தில் மாணவி பலி

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 9 பயிலும் 14 வயது மாணவி வாகன விபத்தில் பரிதாபகரமாக பலியானார்.

time-read
1 min  |
September 19, 2024
வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்
Tamil Mirror

வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 19, 2024