பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம் பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, சம்பளப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்ற நிலையில், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளது மலையகத்தின் பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது தமிழ் பெண் உறுப்பினர் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்காக பதுளை மாவட்ட மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
Bu hikaye Tamil Mirror dergisinin December 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin December 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குழந்தை பிறப்பு சதவீதத்தை அதிகரிக்க புதிய திட்டம் அமுல்
ஜப்பானில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, வாரத்தில் 4 நாட்கள் வேலைத்திட்டம் செயற்படுத்தப் படவுள்ளது.
சிரியாவில் சிக்கிய 75 இந்தியர்கள் மீட்பு
சிரியாவில், அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
முதலாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், டேர்பனில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
சம்பியன்ஸ் லீக் அத்லாண்டாவை வென்ற றியல் மட்ரிட் இன்டர் மிலனை வென்ற பயேர் லெவர்குசன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.
‘லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்து 4 மாணவர்கள் தப்பியோட்டம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பாடசாலை மாணவர்கள் 4 பேர் தப்பியோடிய சம்பவம் வீடு, கார் வாங்கி வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியிலிருந்து தப்பியோடி இருக்கிறார்கள்.
வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை இல்லை
தனது 2ஆவது முறை ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து, டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ப்றூக்
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின்
Drone ஊடகவியல்
\"Drome\" ஊடகவியல் என்பது செய்திகளைச் சேசுரித்து வெளியிடுவதற்கு மளிதரற்ற விமான வாகனங்கள் அல்லது 'Drone'களைப் பயன்படுத்துவதைக் குறிக்கின்றன.
மரியானா அகழி மர்மக் கடல் பகுதி
மனிதர்கள் விண்வெளியில் ஏனைய கோள்கள் பற்றிய ஆய்வுகளையும் வேற்றுக்கிரசு வாசிகள் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் கூட மனிதர்களால் கால் பதித்து ஆராய்ச்சி செய்ய முடியாத மர்மங்கள் புதைந்த இடமாக மரியானா அகழி உள்ளது.
இரத்தினக்கல் அகழ்ந்த அறுவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் தோண்டிய ஆறு பேரை ஹட்டன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.