Denemek ALTIN - Özgür
"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”
Tamil Mirror
|March 28, 2025
கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் 'சோலா' தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
-

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
500 கிலோவோட்டில் இருந்து 1 மெஹாவோட் வரை, நிறுவனங்களுக்கு, ஒரு அலகுக்கு வழங்கப்படும் கட்டணத்தை, நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைத்துள்ள அரசாங்கம், நுகர்வோருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை, நூற்றுக்கு 15 மேலான சதவீதத்தில் குறைத்துள்ளது. இதனால், ஒரு அலகுக்கான கட்டணம் 19 ரூபாவினால் குறைந்துள்ளது என்றார்.
Bu hikaye Tamil Mirror dergisinin March 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE
Tamil Mirror
படத்தை பார்க்காதீங்க
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மலையாளத்தில் 'ஜே.எஸ்.கே.' படம் வெளியானது. இப்படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பை சம்பாதித்து கடந்த மாதம் 17ஆம் திகதி வெளியானது.
1 min
August 19, 2025
Tamil Mirror
இறந்த பின்னர் யாருமே தூற்றாமல் இருக்கவேண்டும்
பாராளுமன்றம், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது கிழமையும், நான்காவது கிழமையும் கூடும், அதன் இறுதி வெள்ளிக்கிழமைகளில் அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும்.
1 min
August 19, 2025

Tamil Mirror
“தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்”
“மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்\" என நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய் தெரிவித்து உள்ளார்.
1 min
August 19, 2025
Tamil Mirror
இளையராஜா - வைரமுத்து பிரிவு எதனால்?
ஏகப்பட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்த இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் சில கருத்து வேறு பாடு காரணமாகப் பிரிந்ததுடன், இருவரும் இதுவரை ஒன்றிணைந்து பணியாற்றாமல் இருந்து வருகின்றனர்.
1 min
August 19, 2025
Tamil Mirror
மன்னாரில் 16ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது
போராட்டத்தில் செல்வநகர் கிராம மக்கள் திங்கட்கிழமை (18) அன்று இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
1 min
August 19, 2025
Tamil Mirror
ரஷ்யாவுக்கு பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
ஜெலன்ஸ்கி இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வை முடிவு செய்ய முடியாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
1 min
August 19, 2025
Tamil Mirror
வேடன் மீது தொடரும் பாலியல் புகார்கள்
மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்ற வேடன் மீது கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் புகார் எழுந்தது. ஆனால் அப்போது எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை.
1 min
August 19, 2025
Tamil Mirror
ஹர்த்தாலுக்கான மு.காவின் ஆதரவை 'அவர்கள்' எவ்வாறு நோக்குவார்கள்?
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிமாக இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்த்து நேற்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் ஒரு இளைஞர் உயிரிழந்ததற்கு இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2 mins
August 19, 2025

Tamil Mirror
பொலிஸ் மா அதிபரின் வட்ஸ்அப்க்கு 3,000 முறைப்பாடுகள்
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த பவீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
1 min
August 19, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
இந்த ஜகம் (உலகம்) யுகம் பல கடந்தாலும் கூட இன்னமும் இங்கு வாழ்ந்த மாந்தர்களின் ஆணவம் செருக்கு இன்னமும் அழிந்ததாகத் தெரியவில்லை.
1 min
August 19, 2025
Translate
Change font size