Denemek ALTIN - Özgür
தமிழ்நாட்டில் வெப்பநிலை மூன்று டிகிரிவரை உயரலாம்
Tamil Murasu
|March 25, 2025
வரும் நாள்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
-

குறிப்பாக, புதன்கிழமையிலிருந்து (மார்ச் 26) வரும் சனிக்கிழமை (மார்ச் 29) வரை இந்த உயர்வு இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை, அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, அடுத்த மூன்று, நான்கு நாட்களில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Bu hikaye Tamil Murasu dergisinin March 25, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE
Tamil Murasu
தமிழகத்தில் பல இடங்களில் என்ஐஏ சோதனை
திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங் களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
1 min
August 21, 2025
Tamil Murasu
'மைண்ட்சேம்ப்ஸ்' பாலர் பள்ளி ஊழியருக்குக் காசநோய்
ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள 'மைண்ட்சேம்ப்ஸ்' பாலர் பள்ளியில் ஊழியர் ஒருவருக்குக் காசநோய்க் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
மோட்டார்சைக்கிள் தவிர எல்லாப் பிரிவுகளிலும் ‘சிஓஇ’ கட்டணங்கள் அதிகரிப்பு
மோட்டார்சைக்கிள்கள் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் நேற்று (ஆகஸ்ட் 20) அதிகரித்தன. சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான கட்டணம் $104,524ஐ எட்டியது.
1 min
August 21, 2025
Tamil Murasu
$1.2 மில்லியன் திருப்பித் தரவேண்டிய ‘த புரொஜெக்டர்’
தன்னிச்சைத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் திரைப் படங்களைத் (independent movies) திரையிட்டுவந்துள்ள சிங்கப்பூரின் 'த புரொஜெக்டர்’ திரையரங்கம், 1.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கடனாகத் திருப்பித் தரவேண்டியிருக்கிறது. இத்தகவலை ‘த புரொஜெக்டர்' தெரிவித்துள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
இணைய விளையாட்டுகளை தடைசெய்ய இந்தியா திட்டம்
பணம் கட்டி விளையாடப்படும் இணைய விளையாட்டுகளைத் தடைசெய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிய பெண்; அதிரடி தீர்ப்பு
ரயில் பாதையை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்கு '100 விழுக்காடு பொறுப்பு' என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
ஷாருக்கானுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'மதராஸி'. படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகிறது.
1 min
August 21, 2025
Tamil Murasu
சிவாஜிக்குப் பிறகு வடிவேலுதான்: வெற்றி மாறன் புகழாரம்
வடிவேலை சிவாஜியுடன் ஒப்பிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
1 min
August 21, 2025
Tamil Murasu
சீனா நடத்தவிருக்கும் ஆகப் பெரிய அணிவகுப்பு
இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிக்க சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை செப்டம்பர் மாதம் நடத்தவிருக்கிறது.
1 min
August 21, 2025

Tamil Murasu
புதிய 'டிக்டாக்' கணக்கை அறிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டாக் கணக்கு ஒன்றை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
1 min
August 21, 2025
Translate
Change font size