CATEGORIES
Kategoriler
பாபாவின் அற்புதங்கள்!
உலக பாபாவின் பந்தங்களே! தனி நூலைக் கட்டியிழுத்தால் தாங்காது அறுந்து விடும்.
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார்.
பாலி பலாலேஸ்வரர்!
பலாலேஸ்வரர் கணபதி ஆலயம்... மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ளது. இதை 'பலாலேஸ்வர் விநாயக் மந்திர்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம். 'ரைகாட்' மாவட்டத்தில் பாலி என்னுமிடத்தில் இருக்கிறது.
ஏப்ரல் மாத ராசி பலன்கள்
ராசி பலன்கள்
நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி!
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. - வள்ளுவர்
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
'கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணஉருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்தருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்இருக்கிலே இறக்கிலே இரண்டுமற் றிருந்ததே.'(சிவ வாக்கியர்)
கந்தனை முந்த பிரம்மா கதை!
பெருங்குன்றம் போன்ற பட்டத்து யானை, இளவலைத் தாலாட்டுவது போல் அம்பாரியை அசைத்து, பெருமிதத்தோடு ராஜநடை போட்டு, கந்தக் கோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததும், வாலைகுருநாதர் கோவிலில் இறைவனுக்காகப் படைக்கப்பட்ட பல்லயம் பிரிக்கப்பட்டு, அக் கோவிலைச் சுற்றிலும் பரந்த வெளியில் அமைக்கப் பட்டிருந்த நிழற்பந்தலுக்குள் திருவமுது உண்ண அனைவரும் வாருங்கள் என்றழைப்பதற்கான அன்னப் பறைகள் தொடர்ந்து முழக்கப்பட்டன.
கண்ணன் திருவமுது
உத்தவர்: பாண்டவதூதனே! கண்ணா , நீ பாண்டவர்களின் உற்ற நண்பனாவாய்.
அற்புதங்கள் நிறைந்த நாள்!
'அட்சய' என்றால் குறைவற்றது என்று பொருள்.
உடையவர்!
'புரட்சித்துறவி' என்று போற்றப்படும் ராமானுஜர், கி.பி. 1017-ல், சக ஆண்டு 939, கலியாண்டு 4,118, சித்திரை மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில், அசூரி கேசவ சோமயாஜுலு- காந்திமதி தம்பதிக்கு திருப்பெரும்புதூரில் பிறந்தார். குழந்தையைக் காணவந்த தாய்மாமன் திருமலை நம்பி, குழந்தை லட்சுமணனின் அம்சம்போல இருந்ததால் இளைய பெருமாள் என்று பெயர் சூட்டினார். காரணம், குழந்தை, ஆதிசேஷன் அவதாரத்தை நினைவூட்டியதாம்.
அரவானின் தியாகம்!
சித்ரா பௌர்ணமியையொட்டி தமிழகமெங்கும் திருவிழா நடைபெறுவதைக் காணலாம்.
அப்பய்யர் நிகழ்த்திய அதிசயங்கள்!
மகான்களும் ஞானிகளும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் சிறப்புற்று வாழ்ந்தாலும், அவர்களைப் பிடிக்காதவர்களால் தொல்லைகளையும் சந்தித்தனர்.
முருகனின் பேரழகில் நடுங்கும் பகைவன்!
சித்தர் கால சிறந்த நாகரிகம்!
பொன்மான் பூமியில் ராமன் ஸ்தாபித்த ஈசன்!
சித்தேஸ்வரர் ஆலயம் மகாராஷ்ட்டிர மாநிலம், ஹேமந்த் நகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் இருக்குமிடத்திற்குப் பெயர் டோக்கா. அருகிலிருக்கும் நகரம் நேவாஸா.
மாசிமகப் பெருமை!
சந்திரன் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் சில....
மக்களைக் காக்கும் தெய்வங்கள்!
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நிகழ்ந்த அதேநாளில், கொங்கு மண்டலத்திலுள்ள ஒரு ஊரில் மூன்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடலில் நடந்தது.
பூமாதேவியின் புலம்பல்!
இந்த உலகம் மிகப்பெரியது. காடு, மலை, கடல் என்று பரந்து கிடக்கிறது.
பாபாவின் அற்புதங்கள்!
உலக சாயி சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீனினைகள் தீர்க்கும் திருநீராடல்!
தீனினைகள் தீர்க்கும் திருநீராடல்!
தமிழ் முழங்க பெருவுடையாருக்கு குடமுழுக்கு!
காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவிலைப் பார்த்து வியந்த ராஜ ராஜ சோழன், இதேபோன்று தனது தலைநகரில் மிகப்பெரிய கோவிலைக் கட்ட விரும்பினான்.
சகலமும் தரும் சப்தமி விரதம்!
தைப்பொங்கலன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானுக்குப் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுகிறோம்.
அனைத்திலும் பெரிது தொண்டரின் பெருமை!
அனைத்திலும் பெரிது தொண்டரின் பெருமை!
அதிசய பச்சை நிற பாபா!
உலகின் எந்த ஷிர்டி சாயிபாபா ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பாபா சிலை வெள்ளைநிறப் பளிங்குச் சிலை யாகவோ, ஐம்பொன்னிலோ, செம்பிலோதான் அமைந்திருக்கும்.
வீடுபேறு நல்கும் யோகாபிஷேகம்!
பக்தி, அன்பு, பாசம் என்பதெல்லாம் என்ன? இவையெல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதா? பொருள் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பிப்ரவரி மாத ராசி பலன்கள்
பிப்ரவரி மாத ராசி பலன்கள்
மகா சிவராத்திரியில் முக்கோண தரிசனம்!
மகாசிவராத்திரி வழிபாடுகள் குறித்து அறியாத பக்தர்கள் இல்லை.
மகா பெரியவர் ரதம்!
இந்து சமயத்தின் வாழ்க்கை முறையே சேவையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
பாவ சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
ஸ்ரீராகவேந்திரா விஜயம்!
குழந்தைகளே! இவ்வுலகில் மலிவானதும் விலை மதிப்பானதும் அன்பு மட்டுமே.