சாதாரண மனிதரைப் போல அவதரிக்கும் பரம்பொருளாகிய கடவுளை உண்மையில் அவர் யார் என்பதை எல்லோராலும் அறிய முடியாது. ஆயினும் இவர் 'மனித வடிவில் வந்துள்ள பரம்பொருளே' என்பதை அவர் வாழும்போது அவர் அருள் பெற்ற ஒரு சில பக்தர்களே அறிகின்றனர். இங்கு ஸ்ரீராமகிருஷ்ணரை அவரது வரலாற்று நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு பல்வேறு நிலைகளில் தியானித்து மகிழலாம்.
பக்தர் ஸ்ரீராமகிருஷ்ணர்
பக்தர் என்றதும் நம் நினைவிற்கு வருபவர்கள் பிரஹலாதன், துருவன், மீராபாய் போன்றோர் ஆவர். மீராபாய் எவ்வாறு கண்ணனை நினைத்துப் பாடிக்கொண்டே இருப்பாரோ அதே போல் ஸ்ரீராமகிருஷ்ணரும் காளி, கண்ணன், சிவன் எனப்பல தெய்வங்களை நினைத்தவாறு பாடல்களைப் பாடிக்கொண்டே இருப்பார். பக்த பிரஹலாதன் போல எப்போதும் நாம ஜபம் செய்தல், நாமாவளி பாடுதல் என ஓதிக் கொண்டே இருப்பார்.
Bu hikaye Sri Ramakrishna Vijayam dergisinin February 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Sri Ramakrishna Vijayam dergisinin February 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மகரிஷி தயானந்தர்
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.
மனுஸ்மிருதியும் பெண்களும்
பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிரின் சிறப்புக்கு சில உதாரணங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
ஐப்பசி அமாவாசை இரவு அன்று காளி பூஜை விமரிசையாக நடக்கும். தட்சிணேஸ் வர காளிகோயில் மண்டபம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் 'நமசிவாய வாழ்க' என்று தொடங்குகிறது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் பிரபஞ்சமும் கப்பட்டவை.
ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை வடநாட்டு ராமலிங்கர் என்றும், ஸ்ரீராமலிங்க அடிகளைத் தென்னாட்டுப் பரமஹம்ஸர் என்றும் குறிப்பிடுவது பொருந்தும்.
மனித வளமும் மன வளமும்
மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.
வித்தியாசமான சிவலிங்கங்கள்
உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் வித்தியாசமான இடங்களில் சிவ லிங்கங்களை தரிசிக்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.
மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்
சுவாமி விவேகானந்தருக்கு கர்கானந்தா என்ற துறவி, \"உங்கள் பார்வையானது எப்போதும் அளவற்ற கருணையையே பொழிகிறது, உங்கள் மனஉறுதி மனித குலத்தின் மகிமையை உணர்த்துகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.