CATEGORIES
Kategoriler
வருத்தங்கள் போக்கும் வண்டார்குழலி!
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. இத்தலம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது.
நியூஸ் பைட்ஸ்
ஒரே மாதத்தில் வரிசையாக பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்ததையடுத்து கேரள அரசு இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
சைபர் கிரைம்
பெகாசஸ் திஸ்பெயிங் சாஃப்ட்வேர்
அம்முக்குட்டி ஓவியங்கள்
புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களை க்யூட் அம்முக்குட்டி ஓவியங்களாக வரைந்து, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார் ஓவியர் சுதா பத்மநாபன். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றி வரும் ஓவியங்களுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். அவரிடம் அம்முக்குட்டி ஓவியங்கள் பற்றிப் பேசினோம்.
நல்ல உணவு...உடற்பயிற்சி...ஆரோக்கியத்தின் வழி!
இன்றைய சூழ்நிலையில் நம்மை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதுதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஒரு பக்கம் கொரோனா தொற்று நம்மை அலற வைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் மறுபக்கம் அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் பல விதமான நோய்களின் நுழைவாயிலாக உள்ளது.
ஆளுமைப் பெண்கள்
செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம் எனும் பாடலுக்கு மிகவும் பொருத்த மானவர் டாக்டர் வேணி. இரு குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து கொண்டு அவர் படைக்கும் சாதனைகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அது மட்டுமன்றி தொடர்ந்து 4 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பு களில் இருந்து விருதுகள் என கொடி கட்டிப் பறக்கிறார் இந்த ஆளுமைப் பெண்மணி.
Walking To School
சீனாவின் யுனான் என்ற பகுதியில் இருக்கும் இயற்கையெழில் கொஞ்சும் மலைக் கிராமம் அது. லிசு சிறுபான்மையினரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் வாவா. துறுதுறுவென வலம் வருகிறான். அவனது பத்து வயது சகோதரி நஷியாங். பாசத்துடன் தன் தம்பியை அரவணைக்கிறாள். இவர்களின் அப்பா குடும்பத்தைவிட்டு நகரத்தில் தங்கி வேலை செய்கிறார். விவசாய வேலை செய்யும் அம்மா, பேசவும் நடக்கவும் முடியாத பாட்டி என்று சிறிய குடும்பம் இவர்களுடையது.
1000+ பெண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும்!
பட்டப்படிப்பு முடித்து முனைவர் பட்டம் வாங்கிவிட்டால் கைநிறைய சம்பளம் வாங்கும் ஒயிட் காலர் ஜாப் தான் அனைவரின் விருப்பம். ஆனால் அதைவிட்டு விட்டு சோப்பு தயாரிக்கும் பணியில் யாராவது இறங்குவார்களா? "ஏன் கூடாது" என்று கேள்வி எழுப்புகிறார் முனைவர் பட்டதாரியான ஹரிணி நாகராஜ் . கனவை தொலைத்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக வாழ விரும்பவில்லை என்று கூறும் ஹரிணி தான் ஒரு தொழில்முனைவோராக மாறியது குறித்து பகிர்ந்து கொண்டார்.
ஸ்கேட்டர் கேர்ள்
நாம் செய்யும் ஒரு சின்ன உதவி, ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் என்ற சிந்தனை
வெளித்தொயா லேர்கள் டெஸ்ட் ட்யூப் பேபி டாக்டர் இந்திரா ஹிந்துஜா
"எப்போதெல்லாம் இல்லை' எனும் வார்த்தையுடன் வந்தவர்களை, எனக்களிக்கப்பட்ட வாய்ப்பாக கருதி அவர்களுக்கு உதவினேனோ.... அப்போதெல்லாம் என்னுள் ஒரு “ஆஹா” கணம் உருவானது..!” டாக்டர் இந்திரா ஹிந்துஜா
வாடிக்கையாளர்களை புரிந்து கொண்டால் சக்சஸ் தானாக தேடி வரும்!
மாலை நேர ஸ்னாக்ஸ் உணவுகளை வழங்கி வருகிறார் உன்னா லஷ்மன் மற்றும் ராமநாதன் தம்பதியினர்
தங்க மங்கை தீபிகா
ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி.
பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை
இரண்டு சக்கரம் இல்லாத வீடுகள் கிடையாது. காரணம் பைக் நம்முடைய ஒரு அங்கமாக மாறிவிட்டது. இனி வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் இதனை எவ்வாறு பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தூளியில் கொஞ்சம் ஜாலி - ஏரியல் யோகா
ஜன்னலோர இருக்கை பயணத்தில் அம்மா வயலுக்குள் வேலை செய்ய, மரக்கிளையில் தொங்கும் தூளிக்குள் தூங்கும் குழந்தை பார்க்க அழகுதான். சற்றே வளர்ந்த பின்னும்..... தம்பி, தங்கை தூங்கும் தூளியில் அழுது அடம் பிடித்து ஏறி விளையாடி அம்மாவிடம் அடி
தடைகளை உடைத்த தமிழ்நாட்டுப் பெண்கள் டோக்கியோ ஒலிம்பிக்
பின்தங்கிய பொருளாதார நெருக்கடியில் வளர்ந்தவர்கள் விளையாட்டு வீரர்கள்
சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்
Saami slicine Attack” அல்லது “Salami 6 ” "Salami Fraud” பணம் அல்லது வளங்களை சிறிய அளவில் திருடிச் செய்யும் ஒருமுறையாகும்
ஆளுமைப் பெண்கள்!
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடி மனதில் முளை விட ஆரம்பித்துவிட்டால் ஆளுமை அங்கே முக்கியமாகின்றது.
அன்பாலே அழகாகும் வீடு
செட்டிநாடு மேன்ஷன் வீடுகளை உங்கள் அப்பார்ட்மென்டிற்குள் கொண்டு வரலாம்!
என் ஓவியம்...என் கற்பனை...என் சுதந்திரம்!
ஓவியக்கலைஞர் யுவதாரணியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பவானி. சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்து கொண்டே தனது ஓவியக்கனவையும் கிடைக்கும் நேரத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் 'வெள்ளைத்தாள்' என்ற பெயரில் இயங்கி வரும் இவரது பக்கத்தில் பென்சில் ஸ்கெட்ச், வாட்டர் கலர் ஓவியம், அக்ரிலிக் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் என அவரின் ஓவியங்களை சர்ரியலிஸம் (surrealism) கலை பாணியில் கண்டு ரசிக்கலாம்.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக் கொள்ளுங்கள்
புகைப்படக் கலைஞர் ஸ்மைலி...
ஆன்லைனுக்கு மாறும் கல்வி பாடங்கள்!
உணவு, காய்கறி, மளிகைப் பொருட்கள் அனைத்துமே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது என்பது ஐ.டி துறையில் உள்ளவர்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்து வந்தது.
ஹேப்பியா இருக்க...யோகா செய்யலாம்!
ஒருவரது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் போது உச்சத்தை தொடும் அளவிற்கு பல வேலைகளை செய்ய முடிகிறது. இதில் ஏதாவது ஒன்று ஒத்துழைக்காமல் போனாலும் கூட இரண்டுமே சோர்வாகி, ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அந்த மாதிரியான சூழல்தான் இந்த கொரோனா பொது முடக்கத்தில் இருந்ததாக, தங்களது அனுபவக் கதைகளை தன் சகாக்களுடன் பகிர்ந்து வருகின்றனர் பலர்.
தொற்று பயமில்லாமல் கர்ப்பிணிகள் குழந்தை பெறலாம்!
கோவிட் தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் சவால் நிறைந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
சுவையான கோதுமை உணவுகள்!
கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது.
கற்பித்தல் என்னும் கலை
ஒரு விஷயத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று நினைத்தால், நாம் அதற்கு ஒருவரை முன்னு தாரணமாகக் கொள்வோம்.
திருமணம் என்பது யாதெனில்!
'டெர்பி' விஜய் ராக்கி தம்பதியின் சக்ஸஸ் ஸ்டோரி.
டெல்டா+ கொரோனா முன்றாம் அலை குழந்தைகளை தாக்குமா?
டெல்டா வகை கொரோனா, இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு காரணமாக இருக்குமா எனும் கேள்வி மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
நொடிக்குள் ஒரு நொடி
எதோ ஒரு முனைப் பிறழ்வில், சிந்தனைகளை கத்திவைத்து சுரண்டி எடுத்து துப்புரவு செய்து பார்த்தும், அந்தச் சிந்தனைகள் என்னைவிட்டு துளி கூட ஒழுகிவிடாமல் உள்ளே உறைந்து கிடக்கிறது.
நாம் புதிதாய் வாங்கும் பொருட்களுக்குள் எதற்கு சிலிக்கான் பாக்கெட்?
நாம் வாங்கும் புதுத்துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், குறிப்பாய் ஹேண்ட்பேக், சூட்கேஸ், காலணிகள் போன்றவற்றை வாங்கும்போது அத்துடன் உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய பாக்கெட் போடப்பட்டிருக்கும்.
பெற்றோர் குழந்தைகளிடம் நெருக்கம் காட்ட வேண்டும்
கொரோனா பெருந்தொற்றில் ஆன்லைன் வகுப்புகள் பெரும் சிக்கலாய் மாறி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நிலையில், ஒருசில பள்ளிகள் பெற்றோர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாய் பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றியுள்ளன.