CATEGORIES
Kategoriler
குதிரைவாலி குக்கீஸ்
குதிரைவாலி குக்கீஸ்
பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்
வாழ்க்கையில் மிகப் பெரிய கனவுகள் எல்லாம் சாதிப்பது எளிதான காரியம்தான்!
தாய் மற்றும் சேயை பாதிக்கும் காற்று மாசு!
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நம் கிராமங்களை நினைத்துப் பாருங்கள்.
தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய தாய்!
நெஞ்சை தொட்ட வைரல் வீடியோ
தினை மாவு ஜிஞ்சர் பிரெட் குக்கீஸ்
தினை மாவு ஜிஞ்சர் பிரெட் குக்கீஸ்
கிச்சன் டைரிஸ்
கிச்சன் டைரிஸ்
சுதந்திரமான படம் என்றாலே சவால்தான்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களின் அறங்களாகவும். வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம் இவை ஆண்களின் அறங்களாகவும் அக்கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
கற்பித்தல் என்னும் 'கலை'
கண்ணீர்' சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப்பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள் தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!
சித்தி'யை மறக்க முடியுமா என்ன? 90'ஸ் கிட்ஸுகளுக்கு இப்போதும் இனிக்கும் சசீரியல் அது. உங்கள் சன் டி.வி.யில் இரவு 9.30 மணியானால் தமிழகத்தின் பட்டிதொட்டி தெருக்கள் கூட வெறிச்சோடிப் போயிருக்கும்.
கிச்சன் டிப்ஸ்
புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.
உலகை உலுக்கிய சீன திரைப்படம்
வாழ்வின் மீதான நேசத்தை அதிகரிக்கும் ஒரு படம் 'டு லிவ்'. 1940-1970 வரையில் சீனாவில் நிலவிய சூழலை ஓர் அப்பாவிப் பெண்ணின் குடும்ப வாழ்க்கையினூடாக சித்தரிக்கிறது இப்படம்.
எல்லா பெண்களும் சூப்பர்வுமன்தான்!
பெண்ணாக பிறந்ததில் எனக்கு பெருமைதான். காரணம் ஒரு பெண்ணாக பிறக்கும் போது தான் அவள் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு உறுதியானவள் என்று தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு விரலில் வீடு தேடி வரும கார் சர்வீஸ்!
இப்போது எல்லாருடைய வீட்டிலும் சின்னதாக ஒரு கார் என்பது வழக்கமாகிவிட்டது. 5 குடும்பமாக ஒன்றாக வெளியே செல்வதற்காகவே கார் வசதி என்பதால் அத்தியா வசிய பொருளாக மாறிவருகிறது.
அடுத்த டயானா வேண்டாம்!
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர் இளவரசர் ஹாரி.
இந்திய வம்சாவளி மூத்த கிரிக்கெட் ரசிகை மரணம்
கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.
'We For Women'
பெங்களூரை அதிர வைக்கும் பெண் காவலர்கள்
ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்
ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்
விதவிதமாய் ஹோம்மேட் சாக்லெட்...
மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
வாழ்க்கையில் சினிமாவுக்கும் பங்குள்ளது!
ரியலிச சினிமா புதிதாக உருவான மொழியோ தத்துவமோ இல்லை. 1940களில் தொடங்கி இத்தாலிய நியோ-ரியலிச சினிமாக்களும், 80கள் தொடங்கி ஈரானிய சினிமாக்களும் உருவாக்கிய ஒரு பாணிதான்.
ரீனாஸ் வென்யூ
600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்
முகம் மாறிய பாண்டிபஜார்
சென்னை பெண்களுக்கு ஷாப்பிங் செய்ய பிடித்தமான இடம் என்றால் அது பாண்டிபஜார். அட, அந்த பழைய பாண்டி பஜாரை நினைத்து ஷாப்பிங் சென்றால் ஏமாந்து தான் போவோம். ஆம். இப்போது புதிதாய் அரிதாரம் பூசி புதுப்பொலிவோடும், வண்ண விளக்குகளோடும் காட்சி அளிக்கிறது.
ஸ்பெகட்டி மீட் பால்ஸ்
ஸ்பெகட்டி மீட் பால்ஸ்
ரோமன் ஹாலிடே
சில படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். மகிழ்ச்சியான நேரங்களில் பார்க்கும் போது மகிழ்ச்சி பல மடங்காகிவிடும்.
மாற்றம் நல்லது!
மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு
பீட்சா
பீட்சா
நகுறாஸ்
நாடோடி மக்களின் இணைய விற்பனை
தீபிகாவை ஒதுக்கிய மக்கள்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தன் புதிய திரைப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பையின் முக்கிய இடங்களுக்குச் சென்றார்.
சிக்கன் மோமோஸ்
சிக்கன் மோமோஸ்
பாரம்பரியத்தை மீட்டெடுக்க சத்தமின்றி சாதனை
சத்தமின்றி சாதிக்கும் வாய் பேச இயலாத காதுகேளாத' (deaf and dumb) மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் இவர்களை முன்னெடுத்து, நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கவும், உணவுத் துறை சார்ந்து சிறு தொழில்களை உருவாக்கிக் கொடுத்து வழிகாட்டவும், பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் தெருக்கடை' யும் செயல்விதை' அமைப்பும், சென்னை காதுகேளாதோர் சங்கத்துடன் (Madras Association of the Deaf) இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
தை மாத வழிபாடுகள்
"தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீர பத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின் பற்றுகின்றனர். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.