CATEGORIES
Kategoriler
இலங்கையில் சீன கப்பல்; உளவுக் கதை!
இந்தியாவும் சீனாவும் சுமார் ஆறு தசாப்தங்களாக சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் பரிவர்த்தனை செய்து வருகின்றன.
80,000பிரசவங்கள் பார்த்த சத்தியவதி எம்.பி!
விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ஆந்திர மருத்துவக்கல்லூரியை 1923-ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வர் பனகல் ராஜா திறந்து வைத்தார்.
குருதி ஆட்டம்
விமர்சனம்
டிரெண்டை பாலோ பண்றேன்!
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில்... பெரியஹிட் கிடைக்காததால் தெலுங்குக்கு போன சுரபி, தொடர்ந்து கவர்ச்சியான படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அனைத்து மொழி ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார்.
மேடையில் மட்டும் தமிழ்; இந்தி திணிப்பை தடுப்பது யார்?
தமிழ் சான்றோர் சிலர் சேர்ந்து 'தினம் ஒரு திருக்குறள்' என்ற நிகழ்ச்சியை ஒரு காலத்தில் தொடங்கினார்கள். இன்றும் அதை பின்பற்றுவது யாரென்றால், ஈலோகத்தில் நம் பாரத பிரதமர் மோடி மட்டும்தான். ஆம், மேடையில் ஏறினாலே அவருக்கு அப்படி ஒரு குறள் பற்று, தமிழ் பாசம் பீறிட்டு கிளம்பிவிடுகிறது.
செயற்கைகோளுக்கு சவால்விடும் விண்வெளி குப்பைகள்!
குப்பை, குப்பை ... எங்குகாணும் குப்பை.மக்கும் குப்பை, மக்கா குப்பைகளால் மண்ணுலகை நாசமாக்கும் மனித மேதைகள் விண்ணுலகை மட்டும் விட்டுவைப்பார்களா? அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆகாய வீதியின் அழகை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
வாரியர்
உயிரைக் காப்பாற்றும் ஒரு டாக்டர், ரவுடிகளை நையப்புடைக்கும் போலீசாக மாறினால் என்னாகும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
இரட்டை இலை, மூன்றுதலை..
அ.தி.மு.க. பிரிந்துகிடக்கிறது. இன்னும் உடைந்துவிடவில்லை என்ற ஆறுதல் மட்டுமே இப்போது உண்மை தொண்டர்களுக்கு மிச்சமாக இருக்கிறது. அது உடைந்துவிட்டால் தமிழ்நாட்டு அரசியலில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்பது அரசியல் விமர்சகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இரவின் நிழல்
வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் ஒரு மனிதன், தான் கடந்து வந்த பாதையை ரீவைண்ட் செய்து பார்ப்பதை புதிய பாணியில் சொல்லியிருக்கிறது படம்.
ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும்!! - கீர்த்தி ஷெட்டி
வாரியார் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைக்கும் கீர்த்தி ஷெட்டி, அடுத்து சூர்யா ஜோடியாக 'வணங்கான்' மூலம் தமிழில் நேரடியாக களமிறங்குகிறார். அவருடன் ஒரு பேட்டி.
அரசியலில... இது சாதாரணமணிபா...
கேரளா முழுவதும் பதற்றத்தை உச்சப்படுத்தியுள்ளது
ஓ2
விமர்சனம்
புலிகளிடம் சமரசத்துக்கு வந்த இலங்கை
ஈபிஆர்எல்எஃப் அமைப்பை தங்கள் துணைப்படையாக வைத்துக்கோன்டு விடுதலை புலிகளை எதிர்த்து வந்த இந்திய அமைதிப்படை, தற்போது அவர்கள் மாகாண அரசாக மாறிய நிலையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக ‘மக்கள் தொண்டர் படை என்னும் அமைப்பை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்கள். இந்த அமைப்பு அமைதிப் படைக்கு உதவியாக இருக்குமாறு விதிமுறை வகுத்தனர்.
தித்திப்பு திரவம் சுரக்கும் மேப்பில் மரம்!
மனிதர்களின் பிரதான தேவை களான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை நிறைவேற்ற மரங்கள் பங்களிப்பு நல்குகின்றன. குறிப்பிட்ட சில மரங்கள் இந்த 3 தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றன.
கமலை பார்த்தவுடன் வந்த நடுக்கம்!
அறிமுகமான காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை செலக்டிவான படங்களில் நடித்து ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக இருக்கும், நடிகை சாய் பல்லவி, பெரிய நடிகர்கள் பேச பயப்படும் மதம் சார்ந்த கருத்துக்களை துணிச்சலாக பேசியுள்ளார். இந்நிலையில் அவருடன் ஒரு அழகிய சிட்சாட்.
நடிகைகளுக்கு விதவிதமாக பெயர் வைக்கும் ரசிகர்கள்! -ராசிகன்னா
'ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை தனக்குப் பிடித்த வகையில் வாழவே விரும்புகிறான். ஆனால் சூழ்நிலைகளின் விளைவு, எதிர்மறை, நேரம் காரணமாக நினைத்ததை விட வேறு ஏதாவது ஆகிவிடுகிறது. இந்த அனுபவம் பலருடைய வாழ்க்கையிலும் இருக்கலாம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல' என்று சொல்லும் ராசி கண்ணா அவரது திரை உலக வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை மனம் திறந்து பேசுகிறார்.
மோடி அரசின் திட்டங்கள்..! பதட்டத்தில் மக்கள்!
நெருப்பாய் எரிகிறது ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம்.
மாமனிதன்
விமர்சனம்
விற்பனைக்கு வரும் அபாய ஆலை ஸ்டெர்லைட்... திறப்பதற்காகவா?
பலரது உயிரை பலி வாங்கியதால் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்பு மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்ற கதவை தட்டிக் கொண்டிருக்கும் வேளை, திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜன கண மன (மலையாளம்)
ஒரு பெண் பேராசிரியை மரணத்தின் பின்னணியில் சமூக அவலங்களையும், மோசமான அரசியலையும் ஆழமாக பேசியிருக்கிறது படம்.
துபாய் அழகியான இந்தியப்பெண்!
ஒரு பெண்ணின் உண்மையான அழகு அவளது உள்ளத்தில் பிரதிபலிக்கிறது என்று சரியாகச் சொல்லப்படுகிறது. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ திருமதி துபாய் யுனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற பாமலா செரீனா ரூலுக்கு கன கச்சிதமாக பொருந்தும்.
ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி கதை!
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
சைபர் கிரைம் ஆசாமிகள் வேற்று கிரகவாசிகள் மாதிரி! - நடிகை ரிமா கலிங்கல்
சினிமாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போதே பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபுவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர், நடிகை ரீமா கலிங்கல். 2019-ல் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான 'வைரஸ்' படம் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தவருடன் அழகிய சிட்சாட்.
அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகரான டெல்லி பெண்!
இந்தியர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முத்திரைப் பதித்து வருகிறார்கள். இத்தகைய பட்டியலில் டெல்லி பெண் ஆர்த்தி பிரபாகரும் இடம் பெற்றுள்ளார் என்பது பெருமிதம் அளிக்கிறது.
அந்த நாள் முதல்... - டாக்டர் அகிலாண்ட பாரதி
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்
விக்ரம்
மகனைக் கொன்ற போதைப் பொருள் கும்பலை கூண்டோடு அழிக்கப் புறப்படும் ரகசிய ஏஜெண்ட் தான் இந்த விக்ரம்.
முற்றுகையை தகர்த்த பிரபாகரன்!
தமிழ்(ஈழத்) தலைவன் கதை
நாணயத்தின் இரு பக்கங்கள்! - டாக்டர் அகிலாண்ட பாரதி
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்
துளசிதாஸ் ஜூனியர் (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறேன்! -கீர்த்தி சுரேஷ்
ஸ்லிம், பியூட்டியாகி வித வித உடை களில் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அப்டேடில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், இப்போது விளம்பரங்களிலும் பிசி. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் டாப் ஹீரோக்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவருடன் ஒரு அழகிய சிட்சாட்.