CATEGORIES
Kategoriler
ஆபாசத்தில் கொழிக்கும் பிரபலங்கள்?
இப்போதெல்லாம் பிரபலமாகிவிட்டால் பலர் நியாயம், ஒழுக்கம் எதையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கின்றனர்.
இயக்குனரோடு ஒத்துப் போயிடுவேன்! ஆர்யா
'சார்பட்டா' படத்தில் குத்துச் சண்டை வீரராக கோதாவில் குதித்துள்ள ஆர்யாவுக்கு இது சூப்பர் கம்பேக் படம். தன் கேரக்டருக்காக அசுர உழைப்பைக் கொட்டி நடித்திருக்கும் அவருடன் ஒரு அழகான உரையாடல்.
ஆக்சிஜன் பலி... பொய்யா?
உலகை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக தணிந்துவிடவில்லை.2-வது அலை சற்று வீழ்ச்சி அடையத் தொடங்கி உள்ளது என்ற போதிலும், கொரோனா பல்வேறு மாற்று வடிவங்களை எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.
விண்வெளி வீரமங்கை ஸ்ரீஷா!
விண்வெளி சுற்றுலா கடந்த நூற்றாண்டில் கனவாக இருந்தது. இது இந்த நூற்றாண்டில் நனவாகிவிட்டது. விண்வெளிக்கு பயணிகளை அனுப்பிவைப்பதில் 3 முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான 'அமேசான்' ஜெப் பெசோஸ், 'புளூ ஆர்ஜின்' என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
காயின் மோசடி உஷார்!
நாணயம் என்றாலே நம்பகம். ஆனால், அதே பெயருடைய உலோகத்தால் நாணயமில்லாத வணிகம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. நாணயங்கள் வரலாற்றின் அடையாளங்கள் என்பதால் பழங்கால நாணயங்களை சேகரிக்கும் ஆர்வம் பலருக்கு உள்ளது. இதையே பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
சரியான பாதையில் பேர்கிறேன்! -பிரியா பவானி சங்கர்
டி.வி.யில் இருந்து சினிமா பீல்டு சென்று ரேஸில் வேகமாக ஒடும் பிரியா பவானி சங்கர் கையில் பத்து தல, ருத்ரன், இந்தியன் 2, ஓமனப்பெண்ணே என 10-க்கும் மேற்பட்ட படங்களை வைத்திருக்கிறார். தற்போது லாக்டவுன் முடிந்து ஒரே நேரத்தில் மூன்று படங்களின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் |அம்மணியுடன் அழகான உரையாடல்.
ரங்தே (தெலுங்கு)
சிறு வயது முதலே நண்பன் மீது காதலை வளர்த்துக் கொண்ட நாயகியும், ஆரம்பத்தில் இருந்தே நாயகி மீது தீராத வெறுப்பை வளர்த்துக் கொண்ட ஹீரோவும் விதிவசத்தால் வாழ்க்கையில் இணையும் நிலை வந்தால் என்னாகும் என்பதே ரங்தே. நிதின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இந்த படம் காமெடி, சென்டிமென்ட் கலந்து பெர்பெக்ட் பேமிலி என்டர்டெயினராக அமைந்துள்ளது. சரி வாங்க படத்திற்கு பயணிப்போம்.
காத்திருந்தால் மதிப்பு இருக்காது - டாப்ஸி
சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ஹசின் தில்ரூபா' இந்தி படத்தில் திருமண உறவை மீறி இன்னொருவருடன் உறவை வைத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டாப்ஸி. இந்த கேரக்டர் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் அவருடன் ஒரு பேட்டி.
நிழலாக நீ வரவேண்டும்!
அந்த மகளிர் கல்லூரியின் மகிழ மரத்தடியில் நித்யாவின் வருகைக்காகக் காத்திருந்தாள் அனிதா. துள்ளலாய் வந்து அவளருகில் அமர்ந்தாள் நித்யா.
அனைவரையும் ஈர்க்கும் அன்னாசி ஆடை
பருத்தி, பட்டு, லினன், சணல், மூங்கில் உள்ளிட்டவற்றை பிரதான உள்ளீடாக கொண்டு விதவிதமான உடைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏன் வேண்டாம் நீட்
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு ஜூன் 10ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
கள்ளன் பெரியவனா..காப்பான் பெரியவனார்
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-35
நோய்க்கு ஆரத்தி எடுக்கும் பாமாயில்?
இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருவதற்கு பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி, பாமாயில், மைதா, ஓயிட் சுகர் போன்றவையே பிரதான காரணங்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் அழுத்தம், திருத்தமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும் இவை நான்கின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ரசிகர்கள் நினைத்தது மாதிரி அமையவில்லை -அதிதி பாலன்
2017-ல் அருவி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் அதிதிபாலன்.
செல்போன் அடிமைகளா இந்தியர்கள்?
செல்போன், மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளால் தான் முடியும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது.
சிலர் மாறினாலும் சந்தோசம் தான் - ஆர்.ஜெ.பாலாஜி
ரேடியோ ஜாக்கி, காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணனையாளர். எல்.கே.ஜி. படம் மூலம் ஹீரோ அந்தஸ்து அடுத்து, நடிகை நாயன்தாராவுடன மூக்குத்தி அம்மன் அன அடுத்தடுத்து உயரும் தொடும் ஆர்.ஜி.பாலாஜி அடுத்து ராம் இயக்கத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. அவருடன் அழகிய உரையாடல்.
மர்ம மனிதனும் ஓவிய அறிவும்...
தமிழ்(ஈழத்) தலைவன் கதை-3
விட்டு வைத்தியம் தான் கைகொடுக்குது -ரகுல் ப்ரீத்சின்
அழகு, உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத்சிங், ஹெல்தி குக்கிங், வேகன் டயட், தியானம், யோகா என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து பான் இந்தியா ஸ்டாராக சுழன்று வரும் ரகுல் 'லாக்டவுனால தடை செய்யப்பட்டிருக்கும் சூட்டிங் மறுபடி எப்போ ஆரம்பிக்கும்னு ஆவலா காத்திருக்கேன்' என்கிறார். அவருடன் அழகான சிட்-சாட்.
அதிக குழந்தைகள் பெறுவதை ஊக்குவிக்கும் மிசோரம்!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இயற்கை எழில் மிக்கது. மிசோரம் என்றால் பூர்வ குடிகள் வாழ்கின்ற மலை நிலம் என்று பொருள். 1895-ல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் மிசோரம் வந்தது.
சுடும் நிலவுகள்!
ஆஷா மகனுடன் கடை வீதியில் நடந்து கொண்டிருந்தாள். பயந்து பயந்து தான் நடந்து கொண்டிருந்தாள்.
கருப்புப்பணம் ரூ.15 லட்சம், கொரோனா பணம் ரூ.4 லட்சம்... கைவிரித்த மோடி அரசு!
பொதுவாக அதிகம் பேசுபவர்கள் காரியம் சாதிக்க மாட்டார்கள், காரியம் சாதிப்பவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்ற நடைமுறை, நாம் அறியாதது அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியலில் இந்த உண்மையை வாக்காளர்கள் உணரத் தவறி விட்டார்கள்.
கனவு நிஜமாகி இருக்கு! -பூஜா ஹக்டே
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தின் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் உடன் பீஸ்ட்' படத்தில் நடிக்கிறார்.
கங்கனாவின் எமர்ஜென்சி!
ஜெயலலிதாவின் பயோபிக் 'தலைவி'யில் நடித்து முடித்துள்ள கங்கனா ரனாவத், அடுத்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
தமிழ் ஈழத் தலைவன் கதை-3 பிறருக்காக உழைத்த -பிள்ளைப்பருவம்.
சிறு வயதிலேயே பிரபாகரன் கூச்ச சுபாவி. இறுதிவரை அப்படித்தான்.
கொரோனா... 3-வது அலையும் டெல்டா பிளசும்!
இதுவரை உலகை பயமுறுத்திய வைரஸ்களில் கோவிட் 19 மிகவும் கொடூரமானது. அலை அலையாய் வந்து தாக்குகிறது. தன்னை மாற்றி, மாற்றிக்கொண்டு களம் புகுகிறது. இந்தியாவை முதல் அலையிலேயே மூச்சுத்திணற வைத்தது. இரண்டாம் அலையில் பயங்கரம் காட்டியது.
நஸ்ரியாவின் நம்பிக்கை வார்த்தை!-ஃபஹத் பாசில்
தமிழ், மலையாளத்தில் நஸ்ரியா உச்சத்தில் இருந்தபோது 2014ஆம் ஆண்டு ஃபஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
டெக்னாலஜி களவாணிகள்... எச்சரிக்கை ரிப்போர்ட்
டெக்னாலஜி காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் பணத்தை எடுக்கவும் போடவும் எளிதான வாய்ப்பு வந்துவிட்டது. ஆனால், அந்த நெட் அமவுண்டையே நெட் ஒர்க் மூலம் லவட்டும் தந்திரமும் டெக்னாலஜி காரணமாக எளிதாக அமைந்துவிட்டது.
ஸ்கேட்டர் கேர்ள் (இந்தி)
சாதி ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த ஒரு கிராமத்தில், வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த சிறுமிக்கு ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் அவள் கனவுக்கான ஒரு வெளிச்சம் பிறக்கிறது.
ராஷி கண்ணாவின் நல்ல மனசு
கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்தாலும் லாக்டவுனால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது.
மக்கள் விரோத நிறுவனங்கள்...அழிக்கும் ஆயுதம்?
ஒரே வார்த்தையில் ஒரு நிறுவனத்தின் பல லட்சம் மதிப்பை ஒரு நபர் சீர்குலைத்துவிட முடியுமா? முடியும் என கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ நிரூபித்துள்ளார். ஈரோ கால்பந்து போட்டித் தொடர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்புலிஸ்பனில் நடந்தது.