CATEGORIES
Kategoriler
மாற்றம் ரொம்ப தூரமில்லை! -அமலாபால்
சர்சைகளுக்கு சொந்தக்காரரான அமலா பால், கடந்த ஆண்டு மும்பை பாடகர் பாவ்னிந்தர் சிங்கை 2-வது திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியானது. இது தவறு என்று நீதிமன்றத்துக்கும் சென்றார் அமலா பால்.
வெற்றி யாருக்கு? - ஸ்டாலின் போடும் பந்து.. அடித்து ஆடும் எடப்பாடி!
தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் அதகளம் ஆகிறது. பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எடப்பாடி, ஸ்டாலினை முன்னிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நல்ல படம்... கெட்ட படம்....
வாசித்ததில் வசீகரித்தது
எள்ளுவிளை வாடாப்பூ அம்மன்
நம் சாமிகள் வீர, தீரமாக வாழ்ந்தவர்கள். மான உணர்வுமிக்கவர்கள். அந்த வகையில், 'என்னை வணங்குபவர்கள் உன்னை வணங்க மாட்டார்கள். உனக்கு ஒரு மாதாந்தம், எனக்கு |நான்கு மாதாந்தம் வருவார்கள்' என்று சுப்பிரமணிய சுவாமிக்கே சவால் விட்ட அரசி, அம்மனாக தேரிக்காட்டில் வீற்றிருக்கிறார்.
என் கையில் எதுவும் இல்லை!
ஹீரோ என்பதைவிட ஆல்ரவுண்ட் ஸ்டார் என்ற பட்டத்தை நோக்கி நகர்கிறார் விஜய்சேதுபதி. அதன் தொடர்ச்சியாக தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் தன் கணக்கை தொடங்கி இருக்கும் விஜய் சேதுபதியுடன் ஒரு உரையாடல் - விஜய்சேதுபதி
அழிவுக்கு வழி வகுக்கும் 5ஜி தொழில் நுட்பம்!
மண்ணெண்ணெய், கியாஸ் ஸ்டவ்களை விட மைக்ரோவேவ் அடுப்பில் இறைச்சியையோ முட்டையையோ வெகு விரைவிலேயே வேகவைக்க முடிகிறது. காரணம், மைக்ரோவேவ் என்னும் நுண்ணலை வீச்சு அவ்வளவு வீரியமானது.
தேரிக்காட்டு தெய்வங்கள்-8 - பதநீர் கேட்டு விளையாடிய பாதக்கரையான்!
நடுத்தேரிக்காடாம் நாலுமாவடி பகுதியில், பணிக்கநாடார் குடியிருப்பு அருகே நீலவண்ண பெருமாள் என்பவர் பனைமர உச்சியில் பாளை சீவிக்கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் பனைமரத்தடியில் நின்று பட்டை ஒலை போடு , பதநீர் குடிக்க வேண்டும்' என்று உரிமையாக கேட்டார். நீலவண்ணப் பெருமாளும் ஓலையை வெட்டிப் போட்டார். பாளை சீவி முடித்து, பதநீர் வடித்த பின்பு பனையிலிருந்து இறங்கினார். பதநீர் கேட்டாரே பாட்டையா' என்று பரிவுடன் சுற்றுமுற்றும் பார்த்தால் முதியவரைக் காணவில்லை.
பதறச் செய்யும் பெண்கள் மீதான கொடூர தாக்குதல்
சமீபத்தில், தன் மீது புகார் அளித்த பெண்ணை இளைஞர் ஒருவர் கோடரியால் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பார்த்தவர் நெஞ்சங்களை பதறவைத்தது.
யாரிடமும் நெருக்கமாக இருக்க முடியாது!
ஸ்லிம் லுக்குக்கு மாறிய பின்பும் அஞ்சலி அதிகமான படங்களில் கமிட் ஆகவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஓ.டி.டி.யில் வெளியான 'நிசப்தம்' படமும் பெரிதாக பேசப்படவில்லை.
மாசி மாத ராசிபலன்கள்
மாசி மாத ராசிபலன்கள்
பண மதிப்பை குறைத்த இந்திய ஆட்சியாளர்கள்
ஒரு நாட்டில் மனிதர்களுக்கான மதிப்பு குறைந்துவிட்டால் அந்நாடு ஜனநாயகத் தன்மையை இழந்துவிட்டதாக பொருள். நாணயத்துக்கான மதிப்பு குறைந்துவிட்டால் பொருளாதாரம் அழிந்துவிட்டதாக பொருள்.
களத்தில் சந்திப்போம் - விமர்சனம்
நண்பர்கள் இருவரின் வாழ்க்கையில் காதல், கல்யாணம் என்று வரும் போது ஏற்படும் பிரச்சனைகள், குழப்பங்களால் என்ன ஆகிறது என்பதே களத்தில் சந்திப்போம்'.
உலகமே உற்று நோக்கும் உணவு [உழவர்] போராட்டம்...
டெல்லியில் உழவர்கள் நடத்தும் போராட்டம் உணவுக்கான |போராட்டமே. அதை அனைவரும் உணர்ந்துவிட்டதால் நாளுக்கு நாள் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கை யாவும் முடுக்கும் விசையாகவே மாறிவிடுகிறது.
இங்கிட்டு 'எஸ்.ஏ.சி... அங்கிட்டு அர்ஜூன மூர்த்தி!
தேர்தல் காலமிது. பலருக்கும் அரசியல் ஜுரம் அடிக்கும். மனம் அனலாய் கொதிக்கும். அப்படித்தான் வட்டிக் கடைக்காரர், கறுப்பு பணக்காரர், ஊழல்வாதிகள் எல்லம் கட்சி தொடங்க கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள்.
அதிர்ச்சி தரும் வீடியோக்கள்! - அன்சிபா ஹாசன்
கச்சேரி ஆரம்பம், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, நாக ராஜசோழன் என பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தாலும் அன்சிபா ஹாசனுக்கு அடையாளம் கொடுத்தது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த 'திரிஷ்யம்' படம் தான் தற்போது திரிஷ்யம் -2 வில் நடித்துக் கொண்டிருப்பவர் தமிழிலும் மீண்டும் வலம் வர நல்ல கேரக்டர்களை எதிர்நோக்கி இருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி....
ரஜினி அடங்கினாலும் அடங்காத ஆன்மிக அரசியல்!
திராவிட அரசியல், தேசிய (இந்திய) அரசியல், பொதுவுடைமை அரசியல் என பலவகை அரசியல் கண்ட தமிழ்நாட்டில், ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த முன்வந்தார் ரஜினிகாந்த்.
ரசிகர்களுக்கு பிடிப்பதை தந்தாக வேண்டும்!-மாதவன்
"ஒரு படத்தை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதற்கு அடிப்படை அளவுகோலாக நான் வைத்திருப்பது அந்த படத்தின் கன்டென்ட்.
ரத்த வெள்ளத்தில் நகை பறிக்கும் வட மாநில கொள்ளையர்கள்!
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு வட இந்தியாவிலிருந்து சாரை, சாரையாக தொழிலாளர் வருகிறார்கள், வரவேற்கலாம். ஆனால், கூடவே கொள்ளையர்களும் வருகின்றனரே? தமிழகத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த கொடூர கொள்ளையர்கள் உடமைக்கு மட்டுமல்ல, மக்களின் உயிருக்கும் உலை வைக்கிறார்கள்.
ஜிம்மில் தமன்னா, ரகுல் ப்ரீத்
லாக்டவுன் தளர்வுகள் அறிவித்த பிறகு சில நடிகைகள் ஜிம்மே கதியாகக் கிடக்கின்றனர். அதில் தமன்னாவும் ஒருவர்.
ஒருநாள் முதல்வர்...
முதல்வன் படத்தில் வந்தது போல் ஒரு நாள் முதல்வர் சமாச்சாரம் எல்லாம் சாத்தியமா? என்றால் சாத்தியம் என்றே காலம் நிரூபித்திருக்கிறது. அதற்காக, அதிகாரத்தை கையில் எடுத்து இரவோடு இரவாக எல்லவற்றையும் தலை கீழாக புரட்ட முடியுமா? என்றால்... முடியாது! ஏதோ பேருக்கு பெருமை பாராட்டலாம் அவ்வளவே.
தியேட்டரில் படம் பார்ப்பது மேஜிக்! - அதிதி ராவ் ஹைதரி
சத்யதீப் மிஸ்ரா என்பவரை சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்த அதிதிராவ் ஹைதரி, ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டார்.
கபடதாரி-விமர்சனம்
40 வருடங்களுக்கு முன்பு பழங்கால புதையலுக்காக நடந்த கொலைகளில் உண்மையான கபடதாரி யார் என்பதை துப்பறியும் போலீசின் தேடல் தான் ஸ்டோரி.
வெளிப்படையா சொல்றதுல எனக்கு பயமில்லை! - ரித்து வர்மா
தமிழில் வி.ஐ.பி. 2 படத்தில் சின்ன கேமியோ ரோல் செய்த ரித்து வர்மாவுக்கு கடந்த ஆண்டு ரொமான்ஸ், காமெடி ஜானரில் உருவான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் விசிட்டிங் கார்டாக அமைந்தது. இருந்தும் தெலுங்கு பக்கம் முழுமையாக 'கேம்ப்' அடித்திருக்கும் ரித்து, 'சினிமா எதிர்காலம் பற்றியெல்லாம் கவலையில்லை. எனக்கான ரோல்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு முன்னேறி வருகிறேன்' என்கிறார். அவருடன் அழகான சிட்-சாட்.
திகிரேட் இந்தியன் கிச்சன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
அல்லு சில்லு தெறிக்கும் பேச்சுக்கு...இந்த டி. ஆர்.!
தமிழ்நாட்டில் அனல் பறக்க பேசும் எத்தனையோ அரசியல்வாதிகள் உண்டு. மயிர் பிளக்க வாதம் செய்யும் பட்டிமன்ற பேச்சாளர்கள் உண்டு.
மீண்டு வந்ததில் மகிழ்ச்சி!-அமைரா தஸ்தூர்
தனுஷ் உடன் அனேகனில் விதவிதமான கெட்டப்பில் கவனம் ஈர்த்த அமைரா தஸ்தூர், அதன் பின் சந்தானம் ஜோடியாக கமிட்டான படம் பிரேக் ஆன நிலையில் ... பிரபு தேவாவுடன் பஹிரா, ஜி.வி.யுடன் காதலைத் தேடி நித்யா நந்தா... என நடித்த படங்களும் வெய்டிங்கில் உள்ளன.
பூமி - விமர்சனம்
உலகை ஆட்டிப்படைக்கும் கார்ப்பரேட்டுகளின் சதியை முறியடித்து இயற்கை விவசாயத்தைக் காப்பாற்றப் போராடும் நாசா விஞ்ஞானியின் கதை பூமி.
பீதியை கிளப்பும் தடுப்பூசிகள்
கொரோனாவை விட அதிக பீதியூட்டுகிறது அதற்கான தடுப்பு மருந்து. தகுந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே வந்துவிட்டதால் குறைப்பிரவசமோ என்ற சந்தேகம் மக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது. போதாக்குறைக்கு, கோவாக்சின்' மருந்துக்கு மூன்றாம் கட்ட ஆய்வு முடிவு இன்னும் வரவில்லை என்றதும் பலர் பதறுகின்றனர்.
ஜட்டம் சாங்குக்கு ஆசை காட்டியவர்கள்! -பார்வதி
அதிரடி ஸ்டேட் மென்ட்களுக்கு சொந்தக் காரரான பார்வதி மலையாளத்தில் நடித்துள்ள இரு படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.
சீலைக்காரியம்மன்
தேரிக்காட்டு தெய்வங்கள்-6