CATEGORIES
Kategoriler
கதறி அழுத எமிஜாக்சன்
மதராசப்பட்டினம், படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், பிரிட்டிஷ் பெண் கேரக்டரில் நடிக்க எமி ஜாக்சனை லண்டனில் இருந்து கூட்டி வந்தோம்.
காடழிப்பால் நிலை குலையும் மலைப்பகுதி!
கேரளாவில் அண்மையில் இரண்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. இரண்டும் வெவ்வேறானவை என்று கருதப்பட்டாலும் ஒரு புள்ளியில் அவை சந்திக்கின்றன. இயற்கையை சிதைத்ததால் தான் இந்த இரண்டு அசம்பாவிதங்களும் நிகழ்ந்துள்ளன. கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பலியானார்கள்.
காதலை தவிர வேறு சந்தோஷம் இல்லை! - நடிகை நிவேதா பெத்துராஜ்
கோவில்பட்டியில் பிறந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 'ஒருநாள் கூத்து' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘சங்கத்தமிழன்' வரை ஏழெட்டு படங்கள் நடித்துவிட்டார். இருந்தும் எதுவும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
கொரோனா ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி...
சர்கட்டிய விவசாய வளர்ச்சி!
தனிமை மிகவும் கொடுமை!-நடிகை இலியானா
'ஒல்லி பெல்லி' இலியானா தற்சமயம் திரையில் முகம் காட்டாவிட்டாலும் சமூக வலைதளங்களில் தன் கிளாமர் ஸ்டில்களை அப்லோட் செய்வதன்மூலம் ரசிகர்களின் பல்ஸை எகிறடித்துக் கொண்டிருக்கிறார். கொரானா லாக்டவுன் காரணமாக மும்பை வீட்டில் தனிமையில் இருக்கும் இலியானா, தனிமையில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரது துறுதுறுபேட்டி இதோ:
தன்மானம் காத்த தைரியசாலி
அலிபாபா ஜாக்மா-34
நித்தியானந்தாவின் கைலாசா வங்கி...ஐலேசா!
நித்யானந்தா எங்கே, அவர் உருவாக்கிய நாடான கைலாசா எங்கே என்றெல்லாம் சிண்டை பிய்த்துக்கொண்டு, தேடாமலே ஃபிலிம் காட்டிய இந்திய, கர்நாடக அரசுகளுக்கு அந்த சிரமம் இனி தேவையில்லை.
பிதா (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
பிரேசிலை உலுக்கும் மன்மதப்புயல் பிளேவியா!
ஆணைவிட பெண் மென்மையானவள் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்தான் வலிமையானவள் என்று குறிப்பிட்டுள்ள சாணக்கியர், ஆணைவிட ஆறு மடங்கு தைரியமும், எட்டு மடங்கு வலிமையான உணர்வும் கொண்டவள் பெண் என்று உறுதிபட உரைத்துள்ளார்.
தில் பெச்சாரா (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா
தாவர யுத்தம்; விஷமாகும் கலர் காய்கள்!
ஆயுத யுத்தம், அணு யுத்தம் போய் உயிரி யுத்தம் போய் இப்போது தாவர யுத்தம் தொடங்கியிருக்கிறது. விஷம் தோய்ந்த விதைகளும், வண்ணமும் வடிவமும் மாற்றப்பட்ட மரபீனி மாற்ற காய்கறிகளாலும் மனித குல ஆரோக்கியத்தின் மீது மர்மப் போரை மூட்டியுள்ளது அறிவியல்.
நான் பாதி யோகி ஆகிவிட்டேன்!-ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி நாற்பத்தைந்து வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.
மிஸ்ஸான ஜப்பான்!
மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
வானம் வசப்படும்! அலிபாபா ஜாக்மா-33
"விட்மேனுக்கு சீனா மாபெரும் தோல்வி அத்தியாயம். ஆனால், இதைத் தவிர்த்தால், சாதனைச் சரித்திரம். 2018 ஆம் ஆண்டு பேகம்பெனியின் சி.இ.ஒ. பதவியிலிருந்து விலகினார். 1998 முதலான பத்து வருட ஆட்சியில் ஈபே விற்பனை 5.7 மில்லியன் டாலர்களிலிருந்து 8 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி. அதாவது, 1,400 மடங்கு."
மேப்பால் ஆப்பு வைக்கும் அண்டை நாடுகள்!
பண்டைக்காலத்தில் நாடுபிடிக்கும் ஆசை வந்தால் மன்னர்கள் வீரர்களை விட்டு மாடு பிடிப்பார்கள். மாட்டுக் கூட்டத்தை மீட்க வரும் நாட்டுப்படையோடு போர் புரிவார்கள். இப்போது பக்கத்து நாடுகளை வம்புக்கிழுக்க அந்நாட்டு எல்லையை தனதாக்கி வரைபடம் வெளியிடுவதுதான்.
எக்சேஞ்ச் அரசியல்வாதிகள்...டிராக் மாறும் நட்சத்திரங்கள்!
பழையன கழிதலும், புதியன புகுதலும் அரசியலுக்கும் உரிய இலக்கணம். அண்ணன் போவதும், தம்பி வருவதும் அங்கு அடிக்கடி அரங்கேறும் சகஜம். ஆனால், 'இம்' மென்றால் இங்கேயும், 'அம்' மென்றால் அங்கேயும் அலையபாயும் உயர்மட்ட தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் வரப்போகும் தேர்தலுக்கு முந்தைய அரசியல் மாற்றங்களுக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பற்ற லட்சத்தீவு!
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை கொரோனாவின் பாதிப்புக்கு இலக்காகாத மாநிலமே இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.
மலிவு விலை - சத்தாகும் கீரைகள்!
உயிர் காக்கும் உணவுகள்
டேனி
மோப்ப நாய் உதவியுடன் சீரியல் கில்லரைத் தேடும் காவல்துறை நாயகியின் அசட்டுத்தனமான தேடல் தான் டேனி.
சோசியல் மீடியா சரியான தளம் கிடையாது! - ஷ்ரத்தா ஸ்ரீநாத்
தமிழில் இவன் தந்திரன், கே-13 படங்களைத் தொடர்ந்து விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் பெற்றவர் ஷரதா ஸ்ரீநாத்.
சினிமா பிரபலங்களின் அதிர்ச்சி
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறி பல கட்டிடங்களை தரைமட்டமாக்கியது.
மில்லியன் டாலர் பழக்கங்கள்!
அலிபாபா ஜாக்மா-32
பிரபலங்களுக்கு செல்போன் தொல்லை...ஏன்?
சமீபகாலமாக செல்போன் வாயிலாக தொல்லையை எதிர்கொண்ட பிரபலங்கள் பலர் காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர்.
நிறைவேறிய என் ஆசை - வரலட்சுமி சரத்குமார்
'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான வரலட்சுமி, சண்டைகோழி 2, சர்க்கார் படங்களில் வில்லியாகவும் மிரட்டினார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் கமிட் ஆகியிருக்கும் அவர், டாக் ஷோ'வில் ஆரம்பித்து கிடைக்குற கேப்பில் எல்லாம் சமூக பிரச்சனைகளை போல்டாக பேசி வருகிறார். கொரோனா பீவர் குறையாத இந்த நேரத்தில் அவருடன் அழகான சிட்சாட்.
ராஜமவுலியை கிண்டலடித்த ராம்கோபால் வர்மா!
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா விவகாரமான படங்களை சமீபகாலமாக இயக்கி வருகிறார். அதிலும் பிரபலங்களை வம்புக்கிழுப்பது அவரது ஹாபியாக உள்ளது.
திரையில் நான் வித்யாசமானவள்! - நந்திதா ஸ்வேதா
தெலுங்கில் பிசியான நடிகை நந்திதா ஸ்வேதா... என்றால் யார் என்று யோசிக்கத் தோன்றும். ஆனால் 'அட்டகத்தி' நந்திதா என்றால் பளிச் என்று பிரகாசமாக தெரிவார்.
சூபியும் சுஜாதையும்
மனம் கவர்ந்த சினிமா-மலையாளம்
சூதாட்ட தரகர்களாகும் நடிகர்கள்!
'ஒருவனுக்கு துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழை கெடுக்கின்ற சூது போல வறுமையை தருவது வேறொன்றும் இல்லை' என்கிறார், திருவள்ளுவர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு: கார்த்திக் சூர்யாவுக்கு மட்டும் தானா?
என்னதான் நேர்ந்ததோ இந்தியாவுக்கு? கொரோனா வைரஸ் ஆளையடிக்கிறது என்றால், அரசின் சட்ட, திட்டங்கள் ஊரையடிக்கின்றன. நாம் மட்டுமல்ல, ஆணை, ஆக்டோபஸ் முதல் ஒரு செல் உயிரி வரை சுற்றுச்சூழலை பாதுகாத்தால் தான் உலகில் வாழ முடியும். ஆனால், பெரும் பணக்காரர்கள் மட்டும் இந்த உலகில் வாழ, அந்த சுற்றுச்சூழலை கெடுத்தால்தான் முடியும் என்று முடிவு கட்டிவிட்டார்கள் போல.
உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை...இறங்குவது எப்போது?
பொருளாதாரத்தில் தங்கம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல பொருளாதாரம் நிலையாக இருக்கிறதா? ஊசலாடிக் கொண்டிருக்கிறதா?