CATEGORIES
Kategoriler
உரிமையை நிலைநாட்டும் பெண்கள்!
“தற்போது பெண்களும், எல்லா துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக நடந்து கொண்டு சமமாக இருக்கின்றனர்.”
சுவையோ சுவை!
பனீர் பட்டாணி உருண்டை | குர்குரி ஃபூல் கோபி | சாப் ரோல்
உடைந்த கேசத்தை பராமரிப்பது எப்படி?
“உடைந்திருக்கும் கேசம், வறண்ட கேசத்தை பராமரித்து ஹெல்தியாக்குவது எப்படி என்பதற்கான டிப்ஸ்...”
அவசியம் தேவை பெர்சனாலிடி க்ரூமிங்!
“நீங்கள் அழகாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் பெர்சனாலிடியை க்ரூம் செய்வது குறித்து பார்ப்போம்.”
வாழ்க்கையில் வெற்றி பெற தேவை ஸ்மார்ட் மனைவி!
“மாறி வரும் காலகட்டத்தில் மனைவி குடும்ப வாழ்க்கையை சீராக்க எப்படி மாறி இருக்கிறார் என்பதை காண்போம்.”
பிரெய்ன் ஸ்ட்ரோக் காரணமும், தீர்வும்!
“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைகளை பின்பற்ற வேண்டும்.”
தனக்கென்று ஒரு வாழ்க்கை!
“குடும்பத்திற்காக உழைப்பதில் சுகமில்லை, தனக்காக, தான் விரும்புவதை செய்வதையே சுரேஷ் விரும்பினான்.”
புரையோடிப் போன புண்!
“தன் கணவன் வினய் குடிகாரன் என்றாலும் திருந்தி விடுவான் என்று காத்திருந்தாள் உமா.அவளது நம்பிக்கை என்ன ஆனது?"
ஹெல்த் டிப்ஸ்!
"உடல் ஃபிட்டாக இருப்பதற்கு அவுட்டோர் வொர்க் அவுட்க்கு பதிலாக, இன்டோர் பயிற்சியையும் செய்யலாம்.''
பெண் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்!
“குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி கூறுவது மட்டுமே போதாது. இந்த விஷயங்களையும் எடுத்துக் கூற வேண்டும்.”
பெண்கள் விடுதலை?
“மதம், கலாச்சாரம் என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சியும் தடைபட்டுள்ளது.”
பச்சிளம் குழந்தை பராமரிப்பு பற்றின தவறான கருத்துக்கள்!
“பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என விரும்பும் இளம் தாய்மார்கள் இந்த தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது.''
குழந்தைக்கு எந்த நேப்கின் சிறந்தது?
“குழந்தையின் மிருதுவான சருமம் பாதிக்கப்படாமலிருக்க நேப்பி பற்றின இந்த தகவல்களை தாயாகும் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.”
பிறந்த குழந்தையின் சரும பராமரிப்பு!
"பிறந்த குழந்தையின் சருமத்தின் மிருதுத்தன்மையை தக்க வைப்பதற்கு இப்படிப்பட்ட விவரங்கள் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.”
குழந்தையின் மழலை சிரிப்பு!
“குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியரின் வாழ்வில் ஐவிஎஃப் டெக்னிக் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
அந்த நாள்!
“சரிதாவும், சல்மாவும் மிக நெருங்கிய தோழிகள். ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு நாள் சம்பவம் இருவரையும் எதிரிகளாக மாற்றி விட்டது.”
ஃப்ரூட்டி பைட்ஸ்!
செய்முறை
முயற்சி!
“கணவன் இந்தரின் மோசமான நடவடிக்கைகளால், சோர்வுற்றிருந்தாள் மோனிஷா. ஒரு நாள் அவளுக்கு வாய்ப்பு கிடைத்த போது...'
முள்!
“மனைவி வைஷாலி மீது கொள்ளை அன்பு செலுத்தும் விஷாலுக்கு அவளின் எந்த செயல் முள் போல் தைத்து அவன் அவளை விட்டு விலகிக் கொண்டே போனான்?”
ராயல் இன்டீரியருக்கு டச்!
“உங்கள் வீட்டை திரைச்சீலைகள் மூலம் அலங்கரித்து புதிய லுக் தர விரும்புகிறீர்களா...?”
டாப் 5 கலர்ஃபுல் மஸ்காரா!
“உங்கள் கண்களுக்கு போல்டு லுக் கொடுக்க விரும்பினால், மஸ்காராவின் இந்த ஷேட்ஸை தங்களது வேனிடி பேக்கில் அவசியம் வைத்திருக்கவும்."
சந்தேகம்!
“சர்மிளா, தன் கணவனுக்கு வீட்டு வேலை செய்து வந்த சீதாவின் மேல் சந்தேகம் ஏற்பட்டு அவளை வேலையிலிருந்து நிறுத்தினாள். பின்னர் ஏன் மீண்டும் சீதாவை வேலைக்குச் சேர்த்துக் கொண்டாள்.”
எந்த பெயின்ட் அடிக்கலாம் இந்த பொங்கலுக்கு?
“இந்த பொங்கலின் போது, உங்கள் வீட்டின் சுவற்றில் புது வண்ணங்கள் பூசி, மிளிரச் செய்து கொண்டாடுங்கள்.”
எனக்காக 1 மணி நேரம்!
“நாள் முழுவதும் பரபரப்பாக செய்யும் வேலைகளில் இருந்து தனக்கென சிறிது நேரத்தை ஒதுக்கலாமே. கீழ்கண்ட வழிகளின்படி...”
ஆரோக்கியம் முக்கியம்!
“வரும் காலங்கள் முழுவதும் நீங்கள் பூரண ஆரோக்கியத்தோடு விளங்க இதோ சில வழிமுறைகள்.''
ஆன்லைன் ஷாப்பிங் கலகலப்பா?
"பண்டிகை விற்பனையில் பெருகி வரும் ஆப்ஷன்களின் லாபம், நஷ்டத்தை பற்றி நீங்களும் அவசியம் அறியவும்.”
அன்பான புதிய உறவு!
“ஒரே அலுவலகத்தில் நீண்ட நாளாக சேர்ந்து பணிபுரிந்து வரும் ஆண்-பெண் ஊழியர்களுக்கு நடுவில் ஒரு பந்தம் உருவாகி விடுகிறது."
பைலட்ஸ் வொர்க்அவுட் என்றால் என்ன?
மாடர்ன் உடற்பயிற்சி துறையில் மாபைலட்ஸ் தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. நமது வாழ்க்கை முறையின் காரணமாக நாம் அதிக நேரம் உட்கார்ந்தே கழிக்கும் நிலையில் உள்ளோம்.
வேண்டாம் கருத்து வேறுபாடு!
“வெவ்வேறு சுபாவம் மற்றும் ரசனை உடைய கணவன்-மனைவி இந்த யுக்தியை கையாண்டு சண்டை-சச்சரவுகள் இன்றி வாழ முடியும்.'
திருமணத்திற்கு முந்தைய டயட் உணவுகள்!
“திருமணத்திற்கு முன் உங்கள் உணவில் இவற்றை சேர்த்து கொள்வதன் மூலம், நீங்கள் மணக்கோலத்தில் இருக்கும் போது தேவதையாக தெரிவீர்கள்...'