ஒவ்வொரு தாயும் தன் மகள் மாமியார் வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள், அதனால்தான் குழந்தை பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை தாய் கற்றுக் கொடுக்கிறாள். ஆனால் காலப்போக்கில் இந்த நடைமுறைகளில் நிறைய வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. நவீன சூழலில் திருமணத்தின் அர்த்தமே அடியோடு மாறி விட்டது. திருமணமாகி புதிய மற்றும் யாரென்றே தெரியாத மாமியார் வீட்டின் சூழலைப் புரிந்து கொள்வதிலும் சரி செய்வதிலும் சிக்கல் உருவாகிறது. இப்போது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புரிதலுடன் இருந்தால் மட்டுமே திருமணம் வெற்றிகரமாக கருதப்படுகிறது.
இப்போதெல்லாம், புதிய தலைமுறைக்கு புத்தக அறிவும், பட்டங்களும் அதிகம் தேவைப்படுகிறது. எனவே திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி இருவரும் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
சமாளித்து வாழுங்கள்!
Bu hikaye Grihshobha - Tamil dergisinin October 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Grihshobha - Tamil dergisinin October 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”
அழகுதான் உங்கள் உரிமை!
'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''