இன்று முகநூல் என்பது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது நமக்கு நண்பர்கள் இருக்கும் போது, அவர்களின் நண்பர்களாகவும் இருப்பது பொருத்தமானது.
ஆனால் இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது, ஒரு நாள் முழுவதும் அலுவலகத்தில் நேரத்தை செலவழித்த பிறகு, ஒரு கோப்பை தேநீருடன் ஹாயாக படுக்கையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும், மேலும் நாம் அறைக்குள் நுழைந்தவுடன், பாராளுமன்றத்தில் இருந்தது போல் உணர்கிறோம். அப்படியானால் அங்கு சபை நடவடிக்கைகள் முடிந்து விட்டதா அல்லது பஜ்ரங்தளத்தின் பயணம் முடிந்துவிட்டதா?
அந்த அறையில் ஆங்காங்கே சிதறிக் கடக்கும் கோப்பைகள், குட்டுகள், சோஃபாக்களில் விழுந்து கடக்கும் ஸ்னாக்ஸ். குரையில் சிதறிக் இடக்கும் கண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி கோப்பைகள் எனப் பார்க்கும்போது, நட்புகள் செய்த நாகரீகத்தின் அடையாளச் சின்னங்கள் எல்லாம் அங்கே இருப்பது போலத் தோன்றுகிறது.
அதைப் பார்த்தால் போதும் நமக்கு பெரும் கோபம் வரும். அலுவலகம் முடிந்து திரும்பும் போது, வழியெங்கும் போக்குவரத்து நெரிசலுடன் போராடி, கொளுத்தும் வெயிலால் தொண்டை வறண்டு போகும், வீட்டில் தண்ணீர் பாட்டில்கள், ஜஸ் தட்டுகள் அனைத்தும் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதில்லை.
வேறு வழி இல்லாமல் குழாயில் வரும் வெந்நீரைக் குடித்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும்.
Bu hikaye Grihshobha - Tamil dergisinin October 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Grihshobha - Tamil dergisinin October 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
பேரீச்சை மாவு உருண்டை
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார் செய்தார். அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும் தொடர்கிறது.
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.
ராஜினாமா!
\"மாலினி அழகானவள். கடின உழைப்பாளியான அவள் தன் சொந்த உழைப்பால் முன்னேற விரும்பினாள். அவளின் தன்னம்பிகையைக் கண்டதும் ஒரு நாள் அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார், ஆனால் அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்.\"
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக் கொண்டுள்ளது.
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.