குதூகலம் தரும் கொலு!
Grihshobha - Tamil|September 2024
இந்துக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது கொலு என்பது மறக்க முடியாதது.
ஆர். சக்தி
குதூகலம் தரும் கொலு!

கொலு என்றால் அழகு என்று பொருள்படும் அந்த வகையில் நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறைதான் இந்த கொலு பண்டிகை யாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாடுவது திருவிழாவாகும். பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது தான் இந்தியா. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பல பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் சில பண்டிகைகள் மட்டுமே நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கொலுவில் 9 படிகள்

நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் மகாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும். பிரதமை தொடங்கி தசமி வரை 10 நாட்கள் பண்டிகை கொண்டாடப் படும். நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். நவராத்திரி நாளில் ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலன்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

Bu hikaye Grihshobha - Tamil dergisinin September 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Grihshobha - Tamil dergisinin September 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

GRIHSHOBHA - TAMIL DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
Grihshobha - Tamil

தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...

இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...

time-read
1 min  |
October 2024
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
Grihshobha - Tamil

சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்

39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

time-read
2 dak  |
October 2024
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
Grihshobha - Tamil

தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...

பேரீச்சை மாவு உருண்டை

time-read
1 min  |
October 2024
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
Grihshobha - Tamil

வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!

அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார்‌ செய்தார்‌. அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப்‌ பிரித்தார்‌.

time-read
1 min  |
October 2024
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
Grihshobha - Tamil

அவர்களின் முகநூல் நண்பர்கள்!

என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"

time-read
2 dak  |
October 2024
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
Grihshobha - Tamil

தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?

பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும்‌ தொடர்கிறது.

time-read
1 min  |
October 2024
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
Grihshobha - Tamil

கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!

ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.

time-read
2 dak  |
October 2024
ராஜினாமா!
Grihshobha - Tamil

ராஜினாமா!

\"மாலினி அழகானவள்‌. கடின உழைப்பாளியான அவள்‌ தன்‌ சொந்த உழைப்பால்‌ முன்னேற விரும்பினாள்‌. அவளின்‌ தன்னம்பிகையைக்‌ கண்டதும்‌ ஒரு நாள்‌ அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார்‌, ஆனால்‌ அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்‌.\"

time-read
2 dak  |
October 2024
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
Grihshobha - Tamil

தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக்‌ கொண்டுள்ளது.

time-read
2 dak  |
October 2024
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
Grihshobha - Tamil

தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!

பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.

time-read
2 dak  |
October 2024