ஒலிம்பிக் ஹீரோக்கள்!
Kanmani|August 28, 2024
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
தவா
ஒலிம்பிக் ஹீரோக்கள்!

ஆனால் ஒரு வீரர், அமைதியாக, கோல் போஸ்ட் ஓரமாக நின்று கொண்டு கண்ணீருடன் மவுனமாக இருந்தார். அவர் தான் பி.ஆர். ஸ்ரீஜேஷ்.

20 ஆண்டுகளாக ஹாக்கி விளையாட்டில்‌ இந்தியாவின்‌ தடுப்பு அரணாக செயல்பட்ட ஸ்ரீஜேஷ்‌ பாரிஸ்‌ ஓலிம்பிக்குடன்‌ தனது பயணத்தை முடித்துக்‌ கொண்டு ஓய்வினை அறிவித்து விட்டார்‌.

கேரளாவைச்‌ சேர்ந்த ஸ்ரீஜேஷின்‌ ஹாக்கி பயணம்‌ தொடங்கியது என்னவோ நம்‌ தமிழ்நாட்டில்‌ தான்‌.

கேரள மாநிலம்‌, எர்ணாகுளம்‌ மாவட்டத்தில்‌ கொச்? புறநகர்‌ பகுதியில்‌ உள்ள கீழக்கம்பலத்தில்‌ ஒரு எளிமையான விவசாயக்‌ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌ ஸ்ரீஜேஷ்‌. தனது பள்ளிக்‌ காலத்தில்‌ நீளம்‌ தாண்டுதல்‌ மற்றும்‌ வாலிபால்‌ விளையாட்டுகளை தேர்வு செய்து விளையாடிக்‌ கொண்டிருந்தார்‌.

ஸ்ரீஜேஷின்‌ 12 -ஆவது வயதில்‌ அவரது பள்ளி ஹாக்குப்‌ போட்டியில்‌ பயிற்சியாளர்‌ ஜெயகுமார்‌ அவரை முதல்முறையாக கோல்கப்பராக தேர்வு செய்து நிறுத்தினார்‌.

ஸ்ரீஜேஷ்‌'க்கு அதிகமாக ஒடுவது பிடிக்காது. இதனால்‌ நின்ற இடத்தில்‌ இருந்தே துல்லியமாகவும்‌, துரிதமாகவும்‌ செயல்பட்டு எதிரணியை கோல்‌ போட விடாமல்‌ தடுப்புச்‌ சுவராக நிற்கும்‌ ஆட்டம்‌ அவருக்கு பிடித்திருந்தது.

அன்றிலிருந்து ஸ்ரீஜேஷ்‌ க்கு ஹாக்கி மீது கவனம்‌ இரும்பியது. ஆனால்‌ ஏழ்மையான குடும்பம்‌ என்பதால்‌ ஸ்ரீஜேஷ்‌'க்கு ஹாக்கி உபகரணங்கள்‌ வாங்குவதற்காக பணம்‌ இல்லை.

இருந்தும்‌, விவசாயத்திற்காக தான்‌ வைத்திருந்த மாடுகளில்‌ ஒன்றை விற்று மகனுக்கு ஹாக்கி கிட்‌ வாங்கிக்‌ கொடுத்தார்‌ ஸ்ரீஜேஷின்‌ தந்தை.

அந்த இயாகமும்‌, நம்பிக்கையும்‌ வீண்‌ போகவில்லை. கடந்த 2004ம்‌ ஆண்டு தனது 16 வயதில்‌ கேரளாவிலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஜூனியர்‌ அணியில்‌ இடம்‌ பெற்றார்‌.

அவரது ஆட்டத்‌ திறன்‌ அவருக்கான அங்கீகாரத்தை அணியில்‌ பெற்றுத்‌ தந்தது. சக வீரர்களின்‌ அன்புக்கும்‌, மரியாதைக்கும்‌ பாத்திரமானார்‌.

2008 ஜூனியர்‌ ஆசிய கோப்பையில்‌ இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம்‌ வென்றபோது தான்‌ ஸ்ரீஜேஷ்‌ மீது அனைவர்‌ பார்வையும்‌ விழுந்தது. அந்த தொடரின்‌ சிறந்த கோல்‌ கீப்பருக்கான விருதையும்‌ வென்றார்‌.

அதன்‌ பிறகு, சீனியர்‌ ஹாக்கி அணியிலும்‌ இடம்‌ பெற்று, அணியில்‌ தனது இடத்தை அழுத்தம்‌ இருத்தமாக பதிவு செய்து கொண்டார்‌.

Bu hikaye Kanmani dergisinin August 28, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kanmani dergisinin August 28, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KANMANI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
Kanmani

நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?

இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

time-read
2 dak  |
December 18, 2024
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
Kanmani

வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!

ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...

time-read
1 min  |
December 18, 2024
காதல் முறிவு....காரணம் என்ன?
Kanmani

காதல் முறிவு....காரணம் என்ன?

தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.

time-read
1 min  |
December 18, 2024
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
Kanmani

அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?

சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
2 dak  |
December 18, 2024
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
Kanmani

தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?

வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

time-read
3 dak  |
December 18, 2024
காதலில் விழுந்தேன்...
Kanmani

காதலில் விழுந்தேன்...

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...

time-read
1 min  |
December 18, 2024
தமிழ்நாடு மலை வளங்கள்...கொள்ளையடிக்க துடிக்கும் கார்ப்பரேட்?
Kanmani

தமிழ்நாடு மலை வளங்கள்...கொள்ளையடிக்க துடிக்கும் கார்ப்பரேட்?

அரசாங்கத்தின் பணியே அந்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதுதான். ஆனால் அரசே அதை அழிக்க திட்டமிட்டால் என்னாகும்? மலை அழிந்தால், நதி மாண்டால், காற்று நாசப்பட்டால் பூமியே காலாவதியாகிவிடும்.

time-read
1 min  |
December 04, 2024
வன வாழ்க்கை வாழ உருவான நகரம்!
Kanmani

வன வாழ்க்கை வாழ உருவான நகரம்!

மனிதர்கள் வனத்தை அழித்துத்தான் நகரம் அமைத்தனர். நகர வாழ்வில் மருவ மாற்றத்தின் கொடுமையை அனுபவித்தனர். அதனால் மீண்டும் வனவாசம் செல்லத் துடித்தனர். ஆனால், இருக்கும் வசதிகளை இழந்துவிட்டு எளிய வாழ்க்கை வாழ மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, வனநகரங்களை அமைப்பது பற்றி ஆலோசித்தனர்.

time-read
1 min  |
December 04, 2024
உயிரோவியமே...
Kanmani

உயிரோவியமே...

பச்சை மயில் வாகனனே சிவ பாலசுப்ர மணியனே வா என் இச்சை எல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளவும் பயமில்லையே கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்.

time-read
1 min  |
December 04, 2024
செயற்கைக் கருவூட்டல்..உருவான பெரிய பறவை!
Kanmani

செயற்கைக் கருவூட்டல்..உருவான பெரிய பறவை!

இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அழியும் ஆபத்துக்கு தள்ளப்பட்டுள்ளன, இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் தெரிவிக்கிறது.

time-read
1 min  |
December 04, 2024