அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் சுதாரிப்பதற்குள் 'சுமார் 40 டன் எடை கொண்ட பெரும் பாறை ஒன்று சரிந்து வந்து அபாயகரமான வகையில் நின்றுள்ளது.
மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது. இதில் வீட்டுக்குள் இருந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா, உறவுக்கார சிறுமிகள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் இறந்தனர்.
மலைச்சரிவுக்கு, செவ்வாய் கடகத்துக்கு வந்து நீசமாகிவிட்டதாக சிகாமணிகள் கதை சொல்கிறார்கள்.
ஜோதிட ஒரு சித்தர் மாமணியோ, சிவபெருமான் கண்ணை
திறந்துவிட்டார்' என்கிறார்.
அதற்கு ஒரு அறிவியல் விளக்கமும் அவர் பாணியில் வைக்கிறார்.
'சிவன் நெற்றிக்கண்ணை திறப்பதாக கற்பனையில் நான் பேசுவதாக நினைக்கலாம்.
விஞ்ஞானப்பூர்வமாகவே சொல்கிறேன். பொதுவாக, மண்ணை, கல், பாறைகளை 3 வகையாக பிரிக்கிறார்கள்.
இதில், திருவண்ணாமலை கற்கள், லாட்டரைட் வகையை சேர்ந்தது. கற்களிலேயே உயர்ந்த ரகமாகும். இந்த லாட்டரைட் மீது எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், உதிராது, உடையாது.
ஆனால், ஆயிரக்கணக்கான வருடம் நின்றுகொண்டிருந்த மலை, இன்று உதிர்ந்து போயிருக்கிறது. இது மக்களுக்கான எச்சரிக்கை பாடம்' என்று பயமுறுத்துகிறார்.
ஆனால், மண் சரிவுக்கு சாதகமோ, பாவசாபமோ இல்லை. அதற்கான அறிவியல் காரணம் வேறு.
வெள்ளத்தால் மட்டுமல்ல, சாதாரண மழையாலும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு நடப்பது இப்போது சகஜமாகிவிட்டது.
மலைகளில், 45 டிகிரி கோணத்துக்கு மேலான சாய்வு பகுதிகளில், கட்டுமான திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், திருவண்ணாமலை, சேலம், ஆத்தூரில் அதுபோன்ற மலைப்பகுதிகளில் அனுமதி இல்லாத கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
விதிமுமுறை அடிப்படையில் கட்டடங்கள் கட்டக் கூடாத பகுதிகள் எவை என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதுமட்டுமல்ல, மலையின் சரிவுகளில் தடுப்பு சுவர் அமைத்து, அதன்பின் கட்டடம் கட்டப்பட்டால், நிலச்சரிவுகளை ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படும்.
Bu hikaye Kanmani dergisinin December 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin December 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...