Dinakaran Chennai - November 02, 2024
Dinakaran Chennai - November 02, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinakaran Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Dinakaran Chennai
1 año $20.99
comprar esta edición $0.99
En este asunto
November 02, 2024
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.2) நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில் லடாக்கில் மீண்டும் இந்திய ராணுவம் ரோந்து
சீன வீரர்களுக்கு தீபாவளி ‘ஸ்வீட்’
1 min
நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ₹4 லட்சம் கோடி
துணி, பட்டாசு, லக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம் | வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
3 mins
வேளச்சேரியில் கார் கவிழ்ந்து விபத்து சின்னத்திரை நடிகரின் மகன் பலி
நண்பர்கள் படுகாயம்
1 min
சென்னை விமான நிலையத்தில் மத்திய உளவு பிரிவு எஸ்.ஐ.திடீரென மயங்கி விழுந்து மரணம்
சென்னை விமான நிலைய பணியில் இருந்த மத்திய உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திடீரென உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் தமிழகத்தில் 150 தீ விபத்துகள் சென்னையில் 48 விபத்துகள்
தீபாவளி பண்டிகையான நேற்று பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் தமிழகத்தில் 150, சென்னையில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
1 min
தாய்லாந்தின் புகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாள் விமான சேவை தொடக்கம்
எத்தியோப்பியா அடீஸ் அபாபா நகருக்கும் கூடுதல் விமானம்
1 min
சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு
கடந்தாண்டை விட குறைந்தது | மாசுகட்டுப்பாடு வாரியம் தகவல்
1 min
60 நாட்களாக குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் அமலானது
ரயில்வே நிர்வாகம் தகவல்
1 min
2 நாளில் மட்டும் 213 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னையில் தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், நேற்றும் மதியம் வரை 213.61 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
கைவிடப்பட்ட திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா? மீன், உப்பு ஏற்றுமதி அதிகரிக்க நாகையில் ஏர்போர்ட் அமையுமா?
மீனவர்கள், வர்த்தகர்கள் எதிர்ப்பார்ப்பு
1 min
மின்வாரிய அலுவலக பணிகள் டிஜிட்டல் மயம்
தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது
1 min
10 ஊட்டச்சத்து குறைபாடுள்ள லட்சம் குழந்தைகளை மீட்டெடுத்த தமிழக அரசு
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்களுக்குள் உண்ணும் மோசமான ஊட்டச்சத்து அவர்களுக்கு பல எதிர்மறை காரணங்களை ஏற்படுத்தும்.
3 mins
தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ உயிரிழப்பு
பரமக்குடியில் தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ பலியானார்.
1 min
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 7.994 வேட்ப மனுக்கள் ஏற்ப
தேர்தல் அதிகாரிகள் தகவல்
1 min
ரயில்வே ஊழியர்களின் அலட்சியப்போக்கால் போடி எக்ஸ்பிரஸ் பெட்டி வீல் கழன்று தடம் புரண்டது
போடி ரயில் தடம் புரண்ட விவகாரத்தில் மதுரை ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் 4 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2 mins
பீட்டர் மாமா
பிசினஸில் மும்முரமாக இறங்கியிருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
2 mins
சுதர்சன் - படிக்கல் அபார ஆட்டம் இந்தியா ஏ முன்னிலை
ஆஸ்திரேலியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது, 4 நாள்), சாய் சுதர்சன் – தேவ்தத் படிக்கல் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றது.
1 min
அரியானா தேர்தல் முறைகேடு விவகாரம் தேர்தல் எதிராக ஆணையத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு
அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
1 min
6 மாதங்களுக்கு பிறகு மணலி காமராஜ் சாலையில் மாநகர பேருந்து இயக்கம்
கணவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு காரணமாக சென்னையில் பட்டாசு தீக்காயம் குறைவு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு துறை தலைவர் தகவல்
1 min
வெளிநாட்டு பறவைகள் வருகை வேடந்தாங்கலில் தொடங்கியது சீசன்
வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது.
1 min
சாலை விபத்துகளை தவிர்க்க மூன்று சாலை சந்திக்கும் திருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சிக்னலில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
1 min
தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிட மாற்றம்
வடக்கு மண்டல ஐஜி நடவடிக்கை
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Editor: KAL publications private Ltd
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital