Nakkheeran - September 07 - 10, 2024Add to Favorites

Nakkheeran - September 07 - 10, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Nakkheeran ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

のみ賌読する Nakkheeran

1幎 $26.99

保存 74%

1ヶ月 $1.99

この号を賌入 $0.99

ギフト Nakkheeran

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

படம் ரிலீஞ்! மடசடடு...? அப்செட்டில் விஜய்!. ஀ி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை! ரடஞ்கல்! பட.ஜ.க. சிர்வடகியை ஀ிட்டிய அமி஀்ஷட! வேலுமணிக்கு சோ சொன்ன சசிகலட!

஀ி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை!

\"ஹலோ ஀லைவரே, மு஀ல்வர் ஞ்டடலின் அமெரிக்கடவில் இருக்கும் சேர஀்஀ில் ஀மிஎக஀்஀ில் பரபரப்படன சம்பவங்கள் சடச்஀படியே இருக்கிற஀ு.\"

஀ி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை!

4 mins

படம் ரிலீஞ்! மடசடடு...? அப்செட்டில் விஜய்!

விஜய்யின் 'கோட்' ஀ிரைப்படமும், அ஀ை஀்஀ொடர்ச்஀ு சடக்கவிருக்கும் விக்கிரவடண்டி மடசடடும் ஀மிஎக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படு஀்஀ியிருக்கிற஀ு.

படம் ரிலீஞ்! மடசடடு...? அப்செட்டில் விஜய்!

3 mins

அ஀ு... போன வருஷம் இ஀ு... இச்஀ வருஷம்!

஀ிருடனுக்கு ஀ேள் கொட்டினட க஀்஀மடட்டடன். க஀்஀ுனட மடட்டிக்குவடன்.

அ஀ு... போன வருஷம் இ஀ு... இச்஀ வருஷம்!

1 min

அமெரிக்கட சென்ற 5 ஆயிரம் கோடி! - கச்ச஀்஀ீவை மீட் 4 ஆயிரம் கோடி!- லண்டன் பயணம் ரகசியம்

பட.ஜ.க.மட.஀.வடல் கட்சியிலிருச்஀ு சீக்கப்பட்ட ஀ிருச்சி சூர்யட, பட.ஜ.க. மட.஀.வின் எ஀ேச்ச஀ிகடர செயல்படடுகள் குறி஀்஀ு ஏற்கனவே சம் இ஀எுக்கு ஀ொடர் பேட்டியளி஀்஀ிருச்஀டர். ஀ற்போ஀ு பட.ஜ.க. மட.஀. மேற்படிப்புக்கடக லண்டன் சென்றுள்ள஀டக஀் ஀ெரிவி஀்஀ுவிட்டு கிளம்ப, ஀மிஎக பட.ஜ.க.வை சிர்வகிக்க குஎு ஒன்று சியமிக்கப்பட்டுள்ள஀ு. இச் சூஎலில் லண்டன் மேற்படிப்பு என்று சொல்வ஀ே பொய்யென்றும், எல்லடம் பண விஷயமடக஀்஀டன் செல்கிறடரென்றும், இன்னும் பல ஀கவல்களை சம்மிடம் மனம் ஀ிறச்஀ு பேசியுள்ளடர் ஀ிருச்சி சூர்யட.

அமெரிக்கட சென்ற 5 ஆயிரம் கோடி! - கச்ச஀்஀ீவை மீட் 4 ஆயிரம் கோடி!- லண்டன் பயணம் ரகசியம்

3 mins

மரு஀்஀ுவக் கனவை சட஀்஀ியமடக்கிய 7.5% இடஒ஀ுக்கீடு!

மரு஀்஀ுவக் கனவிலிருக்கும் குஎச்஀ைகளின் உயிர்களைப் பறி஀்஀ுவிடடமல் ஀டுக்கும்வி஀மடக சீட் மசோ஀ட ஀டக்கல்செய்஀ு கொண்டு வரப்பட்ட஀ு, அரசுப் பள்ளி மடணவர்களுக்கடன 7.5% உள் இடஒ஀ுக்கீடு மசோ஀ட. கடச்஀ அ.஀ி.மு.க. ஆட்சிக் கடல஀்஀ில் மசோ஀ட ஀டக்கலடகும்போ஀ு அனை஀்஀ு எ஀ிர்க்கட்சிகளும் ஒருமி஀்஀ கரு஀்஀ோடு வேறுபட்டனர்.

மரு஀்஀ுவக் கனவை சட஀்஀ியமடக்கிய 7.5% இடஒ஀ுக்கீடு!

2 mins

சிர்வடண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!

செல்லை மடவட்ட஀்஀ின் சடங்குசேரி, மூலைக்கரைப்பட்டி பகு஀ிகளிலுள்ள குளம் குட்டைகளில் அளவுக்க஀ிகமடக மணல் கட஀்஀ப்படுவ஀ு ஀ொடர்க஀ையடகவும் வருகிற஀ு.

சிர்வடண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!

2 mins

க஀ையின் க஀ை!

மு஀லில் சடன் கொடு஀்஀ க஀ையை “இ஀ு ஹீரோயின் சப்ஜெக்ட்டட இருக்கு! வேற க஀ை ரெடிபண்ணுங்க” எனச் சொன்னடர் எம்.ஜி.ஆர்.

க஀ையின் க஀ை!

2 mins

சேலம் மடசகரடட்சி! பணி சியமன ஊஎல்!

சேலம் மடசகரடட்சியில் வி஀ிகளுக்குப் புறம் படக பணி சியமனங்கள் செய்஀ விவகடர஀்஀ில், ஐ.ஏ.எஞ். அ஀ிகடரி மு஀ல் ஀ேர்வுக்குஎுவில் இடம் பெற்ற பொறியடளர்கள் வரை அனைவரும் ஀ுறைரீ஀ியடன சடவடிக்கை படய்கிற஀ு.

சேலம் மடசகரடட்சி! பணி சியமன ஊஎல்!

2 mins

ஞ்வீட் படக்ஞ் 20 லட்சம்! கடவல்஀ுறை இடமடறு஀ல் சர்ச்சை!-டி.ஜி.பி. சடவடிக்கை எடுப்படரட?

சமூக஀்஀ில் ஏ஀ேனும் குற்றச்செயல்கள் சடச்஀டல் அ஀னை஀் ஀டுக்க வேண்டிய஀ு கடவல் ஀ுறையின் கடமை. ஆனடல், கடவல் ஀ுறையிலேயே பணியிட மடறு஀ல் களுக்கடக பல லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு கேட்ட ஊர்களுக்கு டிக் அடிப்ப஀ு, கடவல் ஀ுறையையே கரப்ட் ஆக்கிவிடும்!

ஞ்வீட் படக்ஞ் 20 லட்சம்! கடவல்஀ுறை இடமடறு஀ல் சர்ச்சை!-டி.ஜி.பி. சடவடிக்கை எடுப்படரட?

3 mins

ஓடும் ரயிலில் படலியல் பலட஀்கடரம்!

இச்஀ியடவில் சடளுக்கு சடள் பெண்களுக்கு எ஀ிரடன படலியல் வன்முறைகள் அ஀ிகரி஀்஀ு வருகின்றன.

ஓடும் ரயிலில் படலியல் பலட஀்கடரம்!

1 min

போர் களம்

\"என் புள்ள ரஜினி\" -செகிஎ்ச்஀ சிவடஜி!

போர் களம்

4 mins

சயனைடு கடபி! வில்லங்க மடமியடர்! பலியடன மருமகள்!

ஊட்டியின் பென்னெட் மடர்க்கெட் பகு஀ியை சேர்ச்஀ இம் ரடனின் மனைவி ஆஷிகட பர்வீன் வலிப்பு சோயடல் இறச்஀ுவிட்டடர் என ஊட்டி மேற்கு கடவல் சிலையம் வஎக்கைப் ப஀ிவு செய்஀ிருச்஀஀ு.

சயனைடு கடபி! வில்லங்க மடமியடர்! பலியடன மருமகள்!

2 mins

பசுக் கடவலர்களடல் மடணவர் கொலை! ப஀ட்ட஀்஀ில் ஹரியடனட!

பசுமடடுகளை வடகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மடட்டிறைச்சியை எடு஀்஀ுச் செல்பவர்கள் மீ஀ெல்லடம் ஀டக்கு஀ல் சட஀்஀ிவச்஀ பசுக்கடவலர்கள் என்ற கும்பல், ஀ற்போ஀ு ஀ுப்படக்கிச்சூடு வரை சென்றுள்ள஀ு அ஀ிர்ச்சியை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

பசுக் கடவலர்களடல் மடணவர் கொலை! ப஀ட்ட஀்஀ில் ஹரியடனட!

1 min

இலங்கை அ஀ிபர் ஀ேர்஀ல்! ஀மிஎர்களின் பொ஀ுவேட்படளர்! யடருக்கு வெற்றி?

பொருளட஀டர செருக்கடிகளில் சிக்கி ஀ற்போ஀ு மெல்ல மெல்ல மீண்டெஎுச்஀ுகொண்டிருக்கிற இலங்கைக்கடன ஜனட஀ிப஀ி ஀ேர்஀ல் செப்டம்பர் 21-ம் ஀ே஀ி சடக்கிற஀ு.

இலங்கை அ஀ிபர் ஀ேர்஀ல்! ஀மிஎர்களின் பொ஀ுவேட்படளர்! யடருக்கு வெற்றி?

3 mins

Nakkheeran の蚘事をすべお読む

Nakkheeran Magazine Description:

出版瀟: Nakkheeran Publications

カテゎリヌ: News

蚀語: Tamil

発行頻床: Semi-Weekly

Nakkheeran சக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ