Tamil Mirror - October 16, 2024
Tamil Mirror - October 16, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
October 16, 2024
“கடந்தகால குற்ற விசாரணைகளை அரசாங்கம் ஒருபோதும் தவிர்க்காது”
ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏழு சம்பவங்களிற்கு அப்பால் கடந்த காலத்தின் அனைத்து குற்றங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத், குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
1 min
மூட்டைக்கொச்சிக்காயை அரைத்து ஆணுறுப்பில் ஊற்றிய வழக்கு
ஆணுறுப்பில் மூட்டைக்கொச்சிக்காய் (நைமிளகாய்) அரைத்து கறைத்து ஊற்றிய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் தொடர்பில் சட்டமா அதிபர் ஆஜராகுவதற்கு மறுத்துள்ளார்.
1 min
பரீட்சையை இரத்து செய்யக்கோரி மனு
செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் தாள் / மற்றும் இரண்டாம் தாள்களை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி 27 மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை செவ்வாய்க்கிழமை (15) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
காலக்கெடு விதித்த கம்மன்பிலவுக்கு காலக்கெடு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
1 min
3 பிரிவினருக்கு நிவாரணம்
ஓய்வூதியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை(14) கூடிய அமைச்சரவையில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
"பாதுகாக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கும் உள்ளது”
பிரஜைகள் திருப்திப்படும் அரச சேவைக்காக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் மூன்று வருடங்களில் எரிசக்தித் துறை இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1 min
தவறி விழுந்த பட்டதாரி பெண் மரணம்
பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியின் பாதுகாப்பற்ற பகுதியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
மூன் வல்லுநர்கள் அறிவிப்பு
2024 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
1 min
உலக முடிவில் சடலம்: வீசிய இருவர் கைது
ஹாலி எல ரொசெட் தோட்டத்தை சேர்ந்த ஓட்டோ சாரதியை மடுல்சீம, உலக முடிவு பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று, அவரை கொன்று சடலத்தை உலக முடிவில் இருந்து பள்ளத்திற்கு வீசிய சம்பவம் தொடர்பில், மடுல்சீம, படாவத்தையை சேர்ந்த சந்திரபோஸ் தயாளன் (34வயது) திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
மீண்டும் தலைதாக்கும் டெங்கு
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.
1 min
அக்கரைப்பற்று நவக்சன் சிறந்த வீரர்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே:
1 min
தென்கொரியாவின் வீதிகளை தகர்த்தது வடகொரியா
தென் கொரியாவை இணைக்கும் வீதிகளின் வடக்குப் பகுதிகளை, வட கொரியா தகர்த்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
1 min
விரிசல்
இந்தியா கனடா உறவுக்கிடையில்
1 min
முன்னிலையில் பாகிஸ்தான்
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில்
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only