Dinamani Chennai - June 23, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - June 23, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
June 23, 2024
இந்தியா - வங்கதேசம்: 10 ஒப்பந்தங்கள்
பிரதமர்கள் மோடி - ஹசீனா முன்னிலையில் கையொப்பம்
![இந்தியா - வங்கதேசம்: 10 ஒப்பந்தங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/gbyqVwd7E1719108291097/1719108360453.jpg)
1 min
ரயில்வே சேவைகளுக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 53ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சில சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அந்த கவுன்சில் பரிந்துரைத்தது.
1 min
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை - அன்புமணி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை என்றும், அங்கு மிகப்பெரிய பூங்காவையே தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
1 min
திருவொற்றியூரில் தாய் - மகன் கொலை: மூத்த மகன் கைது
திருவொற்றியூரில் தாய், உடன் பிறந்த சகோதரா் ஆகியோரை கொலை செய்த மூத்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
![திருவொற்றியூரில் தாய் - மகன் கொலை: மூத்த மகன் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/pNJzEyxVp1719108727516/1719108860230.jpg)
1 min
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை வழங்கப்படும்: பிஎஸ்என்எல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 5ஜி சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் பி.வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளாா்.
1 min
பால் கொள்முதல் செயல்பாடு கண்காணிப்பு
பால் கொள்முதல் செயல்பாடுகள் நவீன வசதி மூலம் கண்காணிக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் அறிவித்தாா்.
![பால் கொள்முதல் செயல்பாடு கண்காணிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/JCqWZS2aK1719108864844/1719108925716.jpg)
1 min
வேளாண் பொருள்கள் சேதமாகாமல் தடுக்க ரூ.10 கோடியில் 5 பாதுகாப்பு கூடங்கள்
மழையிலிருந்து வேளாண் பொருள்கள் சேதமாகாமல் பாதுகாக்க ரூ.10 கோடியில் 5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
1 min
கள்ளச்சாராய உயிரிழப்பு: மத்திய அரசிடம் இரு நாள்களில் அறிக்கை
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன்
![கள்ளச்சாராய உயிரிழப்பு: மத்திய அரசிடம் இரு நாள்களில் அறிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/sUJ8i0q-N1719109070290/1719109140919.jpg)
1 min
ரூ. 250 கோடியில் ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு குளங்கள் அமைக்கப்படும்
ஊரகப் பகுதிகளில் ரூ. 250 கோடியில் 5,000 புதிய சிறு குளங்கள் அமைக்கப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.
![ரூ. 250 கோடியில் ஊரகப் பகுதிகளில் 5,000 சிறு குளங்கள் அமைக்கப்படும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/6r2TBcv1F1719109165113/1719109244308.jpg)
1 min
சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்
பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனிடம் தமிழக அமைச்சர் வலியுறுத்தல்
![சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/9OGWQK-ui1719109247048/1719109311226.jpg)
2 mins
அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தாா்.
![அமர்நாத் யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/DQtwr0a5D1719109399023/1719109472002.jpg)
1 min
நாளை கூடுகிறது 18-ஆவது மக்களவை
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 24) தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
![நாளை கூடுகிறது 18-ஆவது மக்களவை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/IrrO0Xz-p1719109316760/1719109394584.jpg)
1 min
வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கண்துடைப்பு நாடகம்: கார்கே
‘வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றியிருப்பது கண்துடைப்பு நாடகத்தைப் போன்றது.
![வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கண்துடைப்பு நாடகம்: கார்கே](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/RZ9O0cstF1719109477205/1719109530678.jpg)
1 min
போலந்தை வீழ்த்தியது ஆஸ்திரியா (3-1)
நெதர்லாந்து-பிரான்ஸ், செக். குடியரசு-ஜார்ஜியா டிரா
![போலந்தை வீழ்த்தியது ஆஸ்திரியா (3-1)](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1741771/EVlfNDr301719109535997/1719109617969.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط