Tamil Mirror - October 23, 2024
Tamil Mirror - October 23, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
October 23, 2024
"அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை”
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
1 min
ரூ.30 மில்லியனை உதவி செய்தது சீனா
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
1 min
"மாகாண சபை பொறிமுறையை துரிதமாக தயாரிக்குக”
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
1 min
"பதுங்கியிருந்து பாயும் புலி நான்"
ஒரு பெண்ணாக நான் மலையகத்தைக் கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
1 min
காஸ் விலை கூடுமா?
காஸ் விலையை அதிகரிக்கபோவதாக காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளனவா?
1 min
CHOGM மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கார்
பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
1 min
21/4 விவகார விசாரணைகள்
அறிக்கைகள் குறித்து ஆராய்வு
1 min
அதிகமாக கைப்பற்றும்”
இ.த.அ.கட்சி வேட்பாளர் சரவணபவன் நம்பிக்கை.
1 min
"பெரும்பான்மை கிடைத்தால் இணைந்து திருத்துவோம்"
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையற்ற வரிச்சூத்திரம் விரைவில் மாறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
1 min
ரணிலை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி
போராட்ட இயக்கத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும், அடிப்படை உரிமைகளை மீறியதாகவும் சோசலிச இளைஞர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (22) அனுமதி வழங்கியுள்ளது.
1 min
"நாங்கள் சோரம் போகவில்லை”
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தொடர்ந்து மக்களுக்கான உரிமை தொடர்பாகக் குரல் கொடுத்து வரும் இயக்கமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இயல் பட்டு வருவதாகக் குறித்த கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தெரிவித்தார்.
1 min
225 பிரதிநிதித்துவம் இருக்காது
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் அரசியல் கட்சிகள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பதை தாமதப்படுத்தினால், நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min
வாழைச்சேனை ஆயிஷாவுக்கு முதலிடம்
மாகாண மட்ட நீர் ரொக்கட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என். சஹாப்தீன் தெரிவித்தார்.
1 min
“தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு அநீதி”
இலங்கை திட்டமிடல் சேவையின் 3ஆம் தரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மொழி மூலம் தோற்றிய தமிழ், முஸ்லிம் பரீட்சாத்திகள் எவரும் நியமனத்திற்காக தெரிவு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளமை அவர்களது அடிப்படை உரிமையை மீறும் பாரிய அநீதியாகும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்துள்ளார்.
1 min
ஜஸ்டின் - செல்வம் இடையில் சந்திப்பு
சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் (justine boillat) தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை(22) மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்துச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
1 min
இலங்கையை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் இன்று புதன்கிழமை (23) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
1 min
படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி; 30 பேர் மாயம்
மியன்மாரில், ஞாயிற்றுக்கிழமை (19), படகு கவிழ்ந்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
1 min
திருப்பதியில் பதற்றம்
திருப்பதி கோவில் வழியே, திங்கடகிழமை (21), ஹெலிகொப்டர் பறந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط