Tamil Mirror - August 21, 2020
Tamil Mirror - August 21, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
August 21, 2020
சபைக்கு படகில் வந்த புதிய எம்.பி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி மதுர வித்தானகே, படகொன்றில் வந்து, நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் பங்கேற்றார்.
1 min
யார் இந்த மஹிந்த யாப்பா?
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தவர்
1 min
இராஜகிரிய விபத்து: இருவருக்குப் பிணை
2016ஆம் ஆண்டில், இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி எனக் கூறப்படும் திலும் துஷித்தகுமார ஆகியோரை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, நேற்று (20) பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.
1 min
ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
1 min
கிழக்கு மாகாணத்தில் '320 பாடசாலைகளுக்கு போசனைப் பொதிகள்'
கிழக்கு மாகாணத்தில், 320 பாடசாலைகளுக்குப் போசனைப் பொதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம். சி. எம். ஷரீப் தெரிவித்தார்.
1 min
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கக் காரியாலயத்தின் பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதம்
எச்சரிக்கை நோட்டீஸும் ஒட்டிவைப்பு
1 min
'இந்த நாட்டின் 3ஆவது குடிமகன்'
தென் மாகாணத்திலிருந்து உருவாகிய சபாநாயகராக, மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டமையை எண்ணித் தான் பெருமையடைவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
1 min
Viberஇல் புது உள்ளம்சங்கள்
Rakuten Viber, தனது கட்டமைப்புக்குள் spam களுக்கு எதிராகப் போராடுவதற்காக புதிய உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط