Tamil Mirror - October 30, 2024
Tamil Mirror - October 30, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
October 30, 2024
ரணிலை பிரதிவாதியாக்க உயர்நீதிமன்றம் அனுமதி
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக சேர்க்க, மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை(29)அனுமதி வழங்கியுள்ளது.
1 min
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்கா வெள்ளை மாளிகையில், தீபாவளி கொண்டாட்டங்கள் திங்கட்கிழமை (28), நடைபெற்றன.
1 min
"வீராப்பு பேசிவர் மண்டியிடுகிறார்"
தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கினார்.
1 min
"பாதுகாப்புக்கு பங்கமில்லை"
விஜித ஹேரத் தெரிவிப்பு; அனுரவின் கையொப்பம் எங்கே என கேட்கிறார்
1 min
கள்ளக்காதலியை தள்ளிவிட்ட கள்ளக்காதலன் கைது
தன்னுடைய கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் அந்த பெண்ணின் கள்ளக்காதலனை, செவ்வாய்க்கிழமை (29) கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
சாவகச்சேரிக்கும் தாக்குதல் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில், செவ்வாய்க்கிழமை (29) காலை முதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
1 min
4 மாணவிகள் மயங்கினர்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள், செவ்வாய்க்கிழமை (29) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
1 min
"இந்த சவால்கள் நகத்தின் நுனியில் உள்ள தூசிகள்"
பதிவு செய்யப்படாத காரைப பயன்படுத்திய குற்றச்சாட்டில் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எழுதியதாக இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ள கடிதம் போலியான கடிதம் என சிறைச்சாலை ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.
1 min
தீவில் பன்றிக்காய்ச்சல் அபாயம்
தீவின் அனைத்து பிரதேச செயலகங்களையும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (AFS) மற்றும் இனப்பெருக்கம் மற்றும் சுவாசம் மற்றும் சிறப்பியல்பு நோய் (PRRS) மற்றும் பன்றிகளை இந்த நோயின் அவதானமான விலங்குகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
HPV தடுப்பூசி ஏற்றிக்கொண்ட - 4 மாணவிகள் மயங்கினர்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள், செவ்வாய்க்கிழமை (29) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
1 min
இருவருக்கும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு
வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு சந்தேகநபர்கள், பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
1 min
20 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்
நான்கு பேர் தப்பினர்
1 min
கரை ஒதுங்கும் ஊம்பல் மீன்கள்
காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
1 min
காசாவுக்கான நிவாரணங்கள் - தடைப்படும் அபாயம்
காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min
முகாமையாளர் டென் ஹக்கை நீக்கிய யுனைட்டெட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டானது முகாமையாளர் எரிக் டென் ஹக்கை நீக்கியுள்ளது.
1 min
ரஷ்யா- உக்ரைன் போரை - “இந்தியாவால் நிறுத்த முடியும்”
ரஷ்யா-உக்ரைன் தங்களது போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط