Tamil Murasu - December 29, 2024
Tamil Murasu - December 29, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Murasu بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Murasu
سنة واحدة $69.99
شراء هذه القضية $1.99
في هذه القضية
December 29, 2024
சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்துக்கு சொந்த வடிவம் தரும் குடியிருப்பாளர்
சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்துக்கான திட்டங்கள் செயல் வடிவம் பெற்று வருகின்றன.
1 min
முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி சனிக்கிழமை (டிசம்பர் 28) தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 mins
சிங்கப்பூரில் அபாயகரமான வெப்ப நாள்கள் அதிகரிப்பு
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சிங்கப்பூரில் உணர முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நன்கொடை அளித்த ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங்
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் பேரங்காடிகளில் ஏறக்குறைய $2.26 மில்லியனாகப் பெறப்பட்ட பிளாஸ்டிக் பை கட்டணங்கள், சிங்கப்பூரில் வெவ்வேறு அறப்பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன.
1 min
மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியவர்
உயிர்வாழ ஐந்து விழுக்காடு வாய்ப்பே இருந்த நிலையில், மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்தவர். குடும்பம் அமைத்து தன்னை மேம்படுத்தி, சமூகத்துக்கும் உதவிகள் செய்து வருபவரின் வெற்றிப் பயணம்.
2 mins
விஜயகாந்த் நினைவு; தடையை மீறி பேரணி சென்ற பிரேமலதா
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி
1 min
1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியருக்கு குடியேற்றமற்ற விசா
புதுடெல்லி: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சாதனை எண்ணிக்கையிலான வருகையாளர் விசாக்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றம் அல்லாதோருக்கு விசாக்களை வழங்கியதாக இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதகரம் தெரிவித்துள்ளது.
1 min
‘வாட்ஸ்அப்' செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம்
தகவல் தொடர்பு ஊடகங்களில் அனைத்துலக அளவில் வாட்ஸ்அப் செயலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது தகவல் பரிமாற்றத்திற்கும் தொடர்புகளை நிர்வகிக்கவும் உதவுகிறது.
1 min
காதலிக்க பிடிக்கும்; திருமணத்தில் ஆர்வம் இல்லை: ஷ்ருதிஹாசன்
காதலிப்பது தமக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை ஷ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
1 min
திரைப் பிரபலங்களுக்குக் கோவில்கள்
சினிமா, அரசியல் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்தமான கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள்.
2 mins
Tamil Murasu Newspaper Description:
الناشر: SPH Media Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط