CATEGORIES
فئات
அரண்மனை குடும்பம்
டியர்...\" என்கிற அழைப்போடு வந்து பேசிய மகிழ்ச்சியோடு கணேச ராஜாவை பார்த்த மஞ்சு, “அத்தான்... நீங்களா என்னை இப்ப டியர்னு கூப்ட்டீங்க?” என்று டிவியை அணைத்தபடியே கேட்டாள்.
விஜய்யுடன் மோதும் விஷால்?
அடைமழை என்றால் அது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காட்டில்தான். அவர் தொட்டது எல்லாம் சக்சஸ் என்பதால் மோஸ்ட் வாண்டட் ஆகியிருக்கிறார்.
வடிந்த வெள்ளம்...மகிழ்ந்த மக்கள்!
சென்னை வெள்ள நீர் தடுப்பில் தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றிய விதத்தை விவரிக்கிறார் நீரியல் மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மை நிபுணரான டாக்டர் சக்திவேல் பீமராஜா
டுவென்டிஒன் கிராம்ஸ்
திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளிய மலையாளப்படம், 'டுவென்டிஒன் கிராம்ஸ்'.
த ரவுண்ட் அப்
இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த தென் கொரியப் படங்களில் 'முதலிடத்தில் இருக்கிறது 'த ரவுண்ட் அப். 'அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
எனோலா ஹோம்ஸ் 2
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'எனோலா 'ஹோம்ஸ்' என்ற ஆங்கிலப்படம் 'நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
த கோஸ்ட்
லாஜிக்கை மறந்து ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே வெளியாகியிருக்கிறது 'த கோஸ்ட்'. தமிழ் டப்பிங்கில் 'நெட்பிளிக்ஸி’ல் காணக் கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம்.
போதையில் இருந்து வாசிம் அக்ரம் மீண்ட கதை
கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக் வாசிம் அக்ரம் தான். 'சுல்தான் ஆஃப் ஸ்விங்' என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட அக்ரமின் பெயர், இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணம் அவர் சொன்ன ஒரு உண்மை.
சென்னை ராஜதானி உணவு எக்ஸ்பிரஸ்!
இந்திய உணவுகளில் ஒரு முக்கிய உணவுகளைச் சொல்லலாம். இதில் பஞ்சாப், சிந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர், அரியானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ் தான், உத்தரகாண்ட், தில்லி, குஜராத், பீகார் மற்றும் மேற்கு - மத்திய உத்தரப் பிரதேசம் அடங்கும்.
பிரைல் எழுத்து அவசியம் இல்லை; செல்ஃபோன் திரையே போதும்!
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
பேய்களுக்கு நடுவே காஜல்!
\"இது யூஷுவலா எல்லா படத்திலேயும் நடக்குறதுதானே ? ! ஆனா, அதையும் தாண்டி இந்தப் பேய் ஒரு புது டாஸ்க் வெச்சுது...\" என டீஸர் ஆரம்பத்திலேயே செக் வைத்து சேஸ் செய்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
ஆர்ஜே To ஆக்டிங்...
ரமேஷ் திலக் கலக்கல் பயணம்
காமப் பிசாசாடா நீ!
தலைப்பில் இருக்கும் வார்த்தையை அப்படியே காதலனைப் பார்த்து கறாராகக் கேட்கும் இவானாதான் இப்போது இணைய டிரெண்ட்.
சமோசாவின் எடை 8 கிலோ!
எவ்வளவு சமோசா கொடுத்தாலும் ஒரே அமர்வில் ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான விஷயம் இது.
நாதஸ்வரம் மகராசிக்கு இசையில் சாதிக்கணும்..!
‘நாதஸ்வரம்’ சீரியலில் மலராக நம் மனங்களில் வாகை சூடியவர் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வருகிறார்.
சமந்தாவுக்கு என்ன பிரச்னை.?
சாப்பிட மறக்கிறாரோ இல்லையோ...தூங்க மறக்கிறாரோ இல்லையோ... சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் தட்டிவிட மட்டும் சமந்தா மறப்பதேயில்லை.
லிட்டில் ஃபேஷன் டிசைனர்!
இன்ஸ்டாகிராமை 'கலக்கிக்கொண்டிருக்கிறான் சிறுவன் மேக்ஸ்.
எலன் மஸ்க்கின் சென்னை ஆலோசகர்!
உலகின் முன்னணி நிறுவனங்களின் ஸ்டியரிங்குகளைப் -பிடித்திருக்கும் இந்தியர்களின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
போலீஸ் முர்த்தி
'கர்ணன்’ கண்ணபிரானாக கலக்கிய நட்ராஜ் மீண்டும் காக்கிச்சட்டை அணிந்து நடிக்கும் படம் ‘குருமூர்த்தி’. ஒளிப்பதிவாளராக இருந்த தனசேகர் இதில் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
பழைய வில்லனின் புது முகம்...
சமீபத்திய WHD அறிக்கை, கோவிட் தொற்றுக்குப் பிறகு காசநோய் அதிகரித்திருப்பதாக சொல்கிறது... என்ன காரணம்..? அதிகரித்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது...இதில் தமிழகத்தில் காசநோய் எப்படி இருக்கிறது..? நாம் என்ன செய்ய வேண்டும்..?
ஹன்சிகாவுக்கு டும் டும் டும்!
‘எங்கேயும் காதல்' மூலம் தமிழில் களமிறங்கிய ஹன்சிகா என்னும் மும்பை புயல் தமிழ் சினிமாவையும், தமிழ் இளசுகளையும் வாரிச் சுருட்டி தன்னகத்தே வைத்துக்கொண்டது.
King Kohli's Hotel Room
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்காக ஆஸ்திரேலியா பெர்த் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்கியுள்ளனர்.
டிஜிட்டல் கரன்சி...
இந்திய அரசு இதை ஏன் கொண்டு வர விரும்புகிறது..? உலக நாடுகள் ஏன் டிஜிட்டல் கரன்சியில் ஆர்வம் காட்டுகின்றன..? பிட் காயினுக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வேறுபாடு..?
ஆனா, ஒரே நேரத்துல ரிலீஸ்!
தமிழுக்கு ஒரு திரைக்கதை...மலையாளத்துக்கு ஒரு ஸ்கிரிப்ட்...
மழைக்காலத்தில் குழந்தைகள் எச்சரிக்கை!
சில்லென்ற காற்று, குளிர்ச்சியான சூழல் தரும் மழைக் நோய்களையும் தருகிறது. இந்த நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.அவர்களைக் காக்க என்ன செய்யலாம்?
ரகுலன் லவ் மொழி!
உண்மையில் காதல் என்றால் என்ன வென்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு மணி நேரமாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்க!
சண்டை கிங் அர்ஜுன்தான் என்னுடைய ரோல் மாதிரி. நான் பார்த்த வரைக்கும் ஆரம்பக்காலத்திலேயே பாடி பில்டிங், ஃபிட் னஸ் இதற்கெல்லாம் அதீத முக்கியத்துவம் கொடுத்த நடிகர் என் மாமாவான அவர்தான்.
மாடலிங் to ஆக்டிங்!
சொல்கிறார் அர்ஜுன் சார் சிபு சூர்யன்
தனுஷ பட நாயகி இவர்தான்!
'ஜீவம்சமாய் தானே...' பாடல் மூலம் என்றோ நம் தமிழ் இளசுகள் மனதில் அமைதியாக இடம்பிடித்துவிட்டார் சம்யுக்தா மேனன்.
புரட்சி செய்யும் தலைவன்!
‘ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நண்பேன்டா' போன்ற நகைச்சுவை படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்த உதயநிதி ஸ்டாலின் மெல்ல 'மனிதன்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ', ''நெஞ்சுக்கு நீதி' போன்ற அழுத்த மான படங்களில் சீரிய வேடம் ஏற்றுச் சிந்திக்க வைக்கும் சிறந்த நடிகராக மாறினார்.