CATEGORIES
فئات
திரில்லூர்+சஸ்பென்ஸ்=அருள்நிதி!
டைரி சீக்ரெட்ஸ்
ரிஷி சுனக்!
இவர் இந்தியவம்சா வளியைச் சேர்ந்தவர்... இன்ஃபோ சிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன்.
அன்பே வா
கதாபாத்திரப் பெயர்தான் நிலைத்திருக்கும்போல. ஏனெனில், செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பூமிகா என்றே மக்கள் அழைக்கின்றனர்.
கூட்டாஞ்சோறு...
இது நாடுகளின் சங்கமம்!
140 இசைக் கலைஞர்கள்... புழக்கத்தில் இல்லாத இசைக் கருவிகள்!
துல்கர் சல்மானின் 'சீதா ராமம்’ பார்த்தவர்கள் இசையமைப்பாளர் "நான் சினிமாவுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது.
புளூடூத் ஸ்பீக்கர்
ஆடியோ எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலகின் முன்னணி நிறுவனம், 'போஸ்'. இதன் ஹோம் ஆடியோ சிஸ்டம், ஸ்பீக்கர்ஸ், ஹெட் போன்கள், புரொபஷனல் ஆடியோ புரொடக்ட்ஸ், ஆட்டோமொபைல் சவுண்ட் சிஸ்டத்தைப் பின்னுக்குத் தள்ள ஆளில்லை.
மீண்டும் நோக்கியா
கடந்த வாரம் வெளியான நோக் ககியா 8210 4ஜி மாடல் செல் போனைப் பற்றித்தான் டிஜிட்டல் உலகில் ஹாட் டாக்.
குழந்தை பெற்றால் போனஸ்
உலகிலேயே அதிக மக்கள் · தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது.
இந்தியாவைச் சுற்றிவரும் குடும்பம்!
கேரளாவில் உள்ள வடகரையைச் சேர்ந்த பிசினஸ்மேன், ரஜீஷ். சிறு வயதிலிருந்தே ராணுவ வீரனாக வேண்டும் என்பது அவரது கனவு.
சந்தியா ராஜு..!
ஷாக்... பெரிய ஷாக்... இப்ப வரைக்கும் செய்தி வந்த மொமென்டை யோசித்துப் பார்க்கிறேன்...
ஒரே விமானத்தில் அம்மாவும் மகளும் பைலட்ஸ்!
அமெரிக்காவில் உள்ள முதன்மையான ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஒன்று, 'சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்'.
ஆலியா பட் ஒரு கோடி!
இந்தி நடிகை ஆலியா பட் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் ஒரு கோடி
மக்களே என்கவுன்டர் செய்யலாம்!
பஸ்ஸுக்கு நிற்ப வர்கள், நடந்து போகிற வர்களை வழிப்பறி செய் தாலும் மக்களே கொன்று விடலாம் என சட்டம் இயற்றப் பட்டது!”
வில்லன் சேதுபதி!
வேறெப்படி விஜய் சேதுபதிக்கு பெயர் சூட்ட?! 'மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் மோதியதில் இருந்து மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக உருவெடுத் திருக்கிறார் விஜய் சேதுபதி.
தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கலாமா?
குழந்தை பிறந்து அலுவலக வேலைக்குத் திரும்பும் சூழ குலில் தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைத்துவிட்டுச் சென்றால் வீட்டிலிருப்பவர்கள் அதை குழந்தைக்குப் புகட்ட ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இறந்த அப்பா என்கூட பேசாரதா தோணின கணத்துல இந்த படத்தை தயாரிக்கு முடிவு செய்தேன்! - அமலா பால் OpenTalk
டாம் கேர்ள் லுக், ஹேர் ஸ்டைல், ஜீனியஸ் கண்ணாடி, சுற்றிலும் பிணங்கள், அதில் அமைதியாக அமர்ந்து சாப்பிடும் அமலா பால்... என 'கடாவர்' பட போஸ்டரே ஆயிரம் கேள்விகளை ஏற்படுத்துகின்றன.
கேப்ரில்லா to சுந்தரி
"இந்த பெயருக்கும் புகழுக்கும் மக்கள் மட்டும்தான் காரணம். ஏன்னா, அவங்ககிட்ட உண்மையான திறமையை காட்டினால் போதும்.
கடிதத்தில் காதல் இப்ப ஒர்க் அவுட் ஆகுமா..? பதில் சொல்கிறார் துல்கர் சல்மான்
பத்து வருடங்கள். 33 படங்கள், நல்ல நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், வினியோகஸ்தர், கதை சொல்லி... என துல்கர் கிராஃப் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
கடல் நாயகன்
கொச்சியில் உள்ள 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' (CSL) நிறுவனத்தால் கட்டப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான IAC-1 இந்திய கப்பல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் இந்திய கப்பல்படையில் அது விரைவில் தன் பணியைத் தொடங்கும்.
திருச்சிற்றம்பலம் பார்க்க நிச்சயம் குடும்பம் குடும்பமா வருவாங்க...
‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்' ' சரவணன்'... என குடும்ப ரசிகர்களிடமிருந்து அதிகமாகவே தள்ளி இருந்தவர் தனுஷ். அவரை தாய்க்குலங்களிடமும் குழந்தைகளிடமும் சேர்த்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் 'யாரடி நீ மோகினி', 'உத்தமபுத்திரன்' இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
நன்கொடையாக ரூ.600 கோடி!
கொடுக்கும் மனசு
சூப்பர் மேனாக மாறிய பீட்சா டெலிவரி மேன்!
சூப்பர் ஹீரோவோ ஓடோடி வந்து காப்பாற்றும் காட்சி
ஆண் பெண் உறவு பற்றிதான் பேசியிருக்கோம்!
சினிமா நியூஸ்
என ஒரிஜினல் ஃபேமிலி இதுதான்!
அறிமுகப்படுத்துகிறார் கயல் சைத்ரா ரெட்டி
ஆடு, மாடு மேய்ச்சு யாருமே அறியாம் இருந்தவளை இப்ப எல்லோருமே அறிஞ்சிருக்கே!
சினிமா நியூஸ்
பாஸ்போர்ட்டின் பாஸ் மார்க்
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசையானது கோவிட் 19 பாதிப்புக்குப் பிறகு பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.
எலான் மஸ்க் மீது வழக்குத் தொடுக்கும் டுவிட்டர்
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை இப்போது அவர் கைவிட்டுள்ளார்
சாதித்த தமிழ் சினிமா!
சினிமா நியூஸ்
இந்திர தேவனுக்கு எதிராக மனு!
புகார் மனு
சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகசைதன்யா
சினிமா நியூஸ்