CATEGORIES
فئات
எளிய மக்களுக்கு சமையல்.! - இது நளபாகத்தின் கதை
92 வருடங்களாக சமையல்... தேவர் மகன், தளபதி என 122 படங்களுக்கு சமையல்... தனுஷ் திருமணத்துக்கு சமையல்... ரூ.90 ஆயிரம் தங்கத் தட்டில் சமையல்...
சினிமா... சீரியல்... மியூசிக்... கலக்கும் நடிகர் எஸ்எஸ்ஆரின் பேரன் ஆர்யன்
இசை, நடனம், பாட்டு, பரதம், சிலம்பம் எனப் பன்முகக் கலைகளில் கைதேர்ந்தவராக மிளிர்கிறார் ‘மகராசி' சீரியலின் நாயகன் ஆர்யன்.
விஜய்யுடன் நடிச்சாச்சு...அடுத்து அஜித்!
\"என்ன விலை அழகே' என்ற கவிஞரின் வரிகளை ஞாபகப்படுத்துமளவுக்கு அழகு ராணி... அம்ரிதா.
SAM கவலை!
தலை போகிற கவலையில் இருக்கிறார் சமந்தா.
புக்கரை கைப்பற்றிய ஏழு நிலாக்கள்!
புக்கர் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டு புக்கர் விருதுகளும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ரக்ட் பாய்ஸ்... சாக்லெட் பாய்ஸ்... தொடரும் பெண்கள் மீதான வன்முறை
இன்றைய இளைஞர்கள் எளிதில் 'உணர்ச்சி வசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கொடூர மனநிலைக்குச் செல்கிறார்கள்...
சாதனைக் குத்து!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி 'பெற்ற 'பீஸ்ட்' திரைப்படத்தின் 'அரபிக் குத்து...' பாடல் மெகா ஹிட் என்பது பிறந்த சிசுவுக்கும் தெரியும்.
Quiet Quitting
வர்த்தக உலகின் ஹாட் டாக் இது தான்; இதுவேதான்; இது மட்டும் தான். Quiet Quitting. ம்ஹும். கொயட் குவிட்டிங் - அதாவது அமைதியாக வெளியேறுவது என்றால் யாருக்கும் சொல்லாமல் சத்தமில்லாமல் வேலையை விட்டு விடுவது என்று அர்த்தமல்ல.
அரண்மனை குடும்பம்
மலைச்சரிவில் நடப்பதென்பதே மிகக்கடினமான நிலை ,ஓட முற்பட்டதில் ஓரிடத்தில் மண் சரிந்து பெரும் பள்ளத்தில் சாமிக்கண்ணு விழ நேர்ந்தது.
யார் இந்த லிஸ் ட்ரஸ்..?
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் லிஸ் ட்ரஸ். "வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருக்கு இப்போது பிரதமர் பொறுப்பு.
சொப்பன சுந்தரி
போஸ்டர்லயே கதை இருக்கு...கண்டுபிடிங்க!
கோடிகளில் புரளும் இந்திய முடிகள்!
அண்மையில் சென்னையில் முடிகளை சேகரித்து மொத்த வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி வீட்டில் ஒரு கொள்ளையன் புகுந்து அந்த முடிகளை லவட்டிக் கொண்டு போன சம்பவம் அரங்கேறியது.
தென்னையப் பெத்தா எளநீரு
“டாடி , ரெடியா?” என்று கேட்டபடி மகன் இவனுடைய அறைக்குள்ளே பிரவேசித்தபோது, "எதுக்குடா ரெடியாண்ற?” என்று இவன் புருவங்களை உயர்த்தினான்.
பெட் ஷாப் தெரியும்...இந்தியாவின் முதல் பெட்டிங் ஸோன் தெரியுமா?
"கோஸ்ட் கழுத்தைச் சுத்தி ஏதும் இறுக்கிடாதே புரோ..? பயந்துகொண்டே கேட்டார் மாடல் வீணா ஜெஸ்ஸி.
செரினா வில்லியம்ஸ்
பயோடேட்டா
எந்த இடத்துல கோபப்படணுமோ அங்க கோபப்படணும்! - சொல்கிறார் சினம் அருண் விஜய்
அறிமுகமான காலத்திலிருந்து யானை பலத்துடன் வலம் வருகிறார் அருண் விஜய். அஜித்துடன் 'என்னை அறிந்தால்' பண்ணியபிறகு இவரை அறியாத ரசிகர்கள் இல்லை. மெலிந்த தேகம், சிக்ஸ் பேக் உடற்கட்டு என 2கே கிட்ஸ்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் வசீகரிப்பவரின் அடுத்த ரிலீஸ் 'சினம்'.
இன்ஃப்யூஸ்ட் சிக்கன்!
சென்னை நகரம், உணவுகளின் கூடம். இங்கு *பலதரப்பட்ட, பல மாநில மற்றும் வெளிநாட்டு உணவகங்கள் பிரத்யேகமாக உள்ளன. அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளை சுவைக்கலாம்.
மாடலிங்...சினிமா...சீரியல்...
லைஃப் கிராஃபை சொல்கிறார் கண்ணான கண்ணே யுவா
திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்!
இப்படிச் சொல்லியிருப்பவர் நடிகை தபு!
இந்தியாவை உலுக்கும் E-WASTE
உடல் ஆரோக்கியத்திலும், சுற்றுச்சூழலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இ-வேஸ்ட்டை கட்டுப்படுத்துவதும், அதை சரியாக மேலாண்மை செய்வதும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புல்தரை டென்னிஸ் மகாராஜா!
சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் ராணியாகக் கருதப்பட்ட செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்த 13வது நாளில் டென்னிஸ் உலகின் ராஜாவாக, குறிப்பாக புல்தரை டென்னிஸ் மைதானங்களின் மகா ராஜாவாக புகழப்படும் ரோஜர் ஃபெடரர், டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
மிதக்கும் பெங்களூரு... இனி நகரங்கள் மிதக்காமல் இருக்க என்ன வழி..?
பெங்களூரு தத்தளிக்கிறது. மழை... மழை; வெள்ளம்... வெள்ளம். மழை பெங்களூருக்கு புதிதல்ல; பெங்களூரும் மழைக்கு புதிதல்ல. ஒவ்வொரு மழையின்போதும் பெங்களூர் சாலையில் தண்ணீர் ஆறுபோல் ஓடுவது வழக்கம்தான்.
பீர் திருவிழா!
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் திருவிழாவில் ஜெர்மனியின் புகழ் பெற்ற பீர் திருவிழாவும் ஒன்று.
டைட்டில் ரோல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, யானை, குதிரை, போர்...
பொன்னியின் செல்வன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் ஜெயம் ரவி
எனது முதல் படம்..! ஜெயலலிதாவின் கடைசிப் படம்...
தன் ஃப்ளாஷ்பேக்கை அசை போடுகிறார் நளினிகாந்த்
5ஜி... என்னென்ன மாற்றங்கள் வரும்?
தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய 'நகரங்களில் 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும்...
ஆகாசத்த நான் பாக்கறேன்!
இந்தியாவின் முதல் சைக்கிள் டிராவலர் இவர்தான்
'மிஸ் இந்தியா 'போட்டோஜெனிக்கின் ஆக்ஷன் மேளா!
எஸ்.ராஜா
PAN INDIA நடிகையாகும் படிப்ஸ் பொண்ணு!
எல்லாத்துக்கும் முதல் காரணம் எங்க அம்மாதான். சின்ன வயசுல இருந்துடிவில நியூஸ் ரீடர்ஸ் வரப்போ அவங்களுடைய புடவை, ஜுவல்லரி இப்படி அம்மா பார்த்துப் பார்த்து நோட் பண்ணி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, 'அந்தப் புடவைய பாரேன், இந்த நகைய பாரேன்னு.
ரூ.12 லட்சம் கோடி!
8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் தொகை இது