CATEGORIES
فئات
காஞ்சியில் அத்திவரதர் எழுந்தருளி ஓராண்டு நிறைவு
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரம்
ஜுலை 1 - தேசிய மருத்துவர்கள் தினம் உயிர்காக்கும் மருத்துவப் பணி உன்னதமானது
முதல்வர், துணை முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சுகாதாரக் குழு அறிக்கை வந்தவுடன் கரோனா தொற்று மரணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படும்
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை சுங்கத் துறை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு
சென்னை மண்டல சுங்கத் துறையின் தலைமை ஆணையராக ஜி.வி. கிருஷ்ணா ராவ் நேற்று பொறுப்பேற்றார்.
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சீன செயலிகளை தடை செய்ய கோரிக்கை
சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க வாகன சோதனைகளை வீடியோ எடுக்க வேண்டும்
போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை
ஐஜி சண்முகராஜேஸ்வரன் பணி ஓய்வு தென் மண்டல ஐஜியாக முருகன் மீண்டும் நியமனம்
தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் நேற்றுடன் ஓய்வு பெற்றார். புதிய ஐ.ஜி.யாக முருகன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரோனா தடுப்பு குறித்த ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறைக்கு 1.47 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
விபத்துகளை ஏற்படுத்திய லாரியை பிடிக்க முயன்ற காவலர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு (25). மாவட்ட ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்த இவர், காங்கயம் காவல் நிலைய பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்தியாவில் 5.66 லட்சம் பேருக்கு கரோனா - தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
முதியவர்கள் உட்பட 60 பேர் உயிரிழப்பு
டெல்லி அருகே குருகிராம் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை அடுத்து ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. டிஎல்எப் பகுதியில் நேற்று பறந்த வெட்டுக்கிளிகள் கூட்டம்.
ஹரியாணா அதிவிரைவு நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
ஹரியாணாவில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது. இதில், அதிலிருந்த வீரர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
திருப்பத்தூரில் புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருப்பத்தூரில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலக கட்டிடங்கள் கட்ட முதற்கட்டமாக ரூ.109.71 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
‘என்னை 6 முறை கொன்னுட்டாங்க' உடல்நலம் குறித்த வதந்தி பற்றி பாடகி எஸ்.ஜானகி விளக்கம்
‘என்னை 6 முறை கொன்னுட்டாங்க' என தனது உடல்நலம் குறித்து வெளியான வதந்திக்கு பிரபல பின்னனிப் பாடகி எஸ்.ஜானகி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் கூடிய முற்றுகைப் போராட்டம் நேற்று நடந்தது.
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கம் - தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பொது போக்குவரத்து ரத்து தேநீர், இறைச்சி கடைகளுக்கு அனுமதி ஷோரூம்கள் திறக்கலாம்
கரோனா வைரஸ் தொற்றால் வழக்கறிஞர் ஆதிகேசவன் உயிரிழப்பு
வடசென்னை வியாசர்பாடியில் வசித்து வந்தவர் எம்.ஆதிகேசவன் (65). எப்போதும் தங்க சங்கிலி, பெரிய மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை அணிவதால் பிரபலமடைந்தார்.
காவல் நிலையம் அழைத்து வருபவர்களை அடிப்பது, துன்புறுத்துவது கூடாது
போலீஸாருக்கு ஆணையர் அறிவுரை
கரோனா பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆலோசசனை மையம்
மதுரை மாநகராட்சியில் தொடக்கம்
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்படும்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க சர்வதேச தரத்துக்கு இந்திய பொருட்கள் உற்பத்தி
மாருதி சுஸுகி தலைவர் வலியுறுத்தல்
சமூக சேவகி ஜெயா அருணாச்சலம் முதல் நினைவு தினம் இன்று கடைபிடிப்பு
சமூக சேவகி ஜெயா அருணாச்சலத்தின் முதல் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஆகஸ்டில் சசிகலா விடுதலை?
சமூக ஊடகத்தில் பரவிய தகவலால் பரபரப்பு
மீன்பிடி தடைக்கால நிவாரணம் கோரி புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு 19ஆயிரம் மீனவகுடும்பங்களுக்கு தலா ரூ.5,500 மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்கியது. நடப்பாண்டு மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் அரசு இன்னும் நிவாரண உதவியை வழங்கவில்லை.
கோபியில் 261 பேருக்கு ரூ.88 லட்சம் கடன் உதவி
கோபிசெட்டிபாளையத்தில் நடந்த விழாவில், பெண் ஒருவருக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கடன் உதவிகளை வழங்கினர்.
இருதரப்பிலும் படைகள் குவிப்பால் மீண்டும் பதற்றம் - எல்லையில் மோதலுக்கு சீனாவே காரணம்
மத்திய வெளியுறவுத் துறை பகிரங்க குற்றச்சாட்டு
'இந்து தமிழ் திசை' - 'ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 4-வது வானியல் முகாம்
ஜூன் 29 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது
அவிநாசி அருகே விளைநிலத்தின் நடுவே தானியக் குதிர் கண்டுபிடிப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கருவலூர் ராமநாதபுரத்தில் தொன்மையான தானியக் குதிர் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய 'ப்ரோபைலக்டிக்' மருந்தை வீடுதோறும் வழங்க வேண்டும்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்
சாத்தான்குளம் வியாபாரிகள் உறவினர்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதம்
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பதற்றம்