CATEGORIES
فئات
கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தக் கோரி மதுரையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மிகக் குறைவாகவே செய்யப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார்.
எளிமையான முறையில் நடைபெற்ற கேரள முதல்வரின் மகள் திருமணம்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசிய (டிஒய்எஃப்ஐ) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது.
மதுரை நகர மகளிர் காவல்நிலையங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா
மதுரை தெற்குவாசல், நகர் மகளிர் காவல் நிலைய வளாகங்களில் சைல்டு பிரண்ட்ஸ் கார்னர் என்ற பெயரில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் ஆகியோரைக் கவரும் வகையில் மதுரை லேடீஸ் கிளப் சர்க்கிள்-8 அமைப்பு சார்பில் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34.
பக்காசூரன் மலைப் பகுதியில் தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள்
அபாயத்தை உணராமல் சாகசம்
வெளிமாநிலங்களில் இருந்து உ.பி. திரும்பிய 10 லட்சம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 நிதியுதவி
முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்
குமரி மேற்கு கடலில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்
கன்னியாகுமரியில் மேற்கு கடல் (அரபிக்கடல்) பகுதிக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
வரத்து குறைவு; தேவை அதிகரிப்பு படிப்படியாக விலை உயரும் தக்காளி
திண்டுக்கல் மாவட்டத்தில் வரத்து குறைவால் ஒரு வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகள் வழங்க அனுமதி
புதிய நெறிமுறைகள் வெளியீடு
கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு
முள்கம்பி வேலியில் சிக்கியதால் காயமடைந்த சிறுத்தை.
உலகுக்குத் தேவையான வளர்ச்சிக்கு இளைஞர்கள் பொறுமையற்று இருப்பது புதிய வழி காட்டும்
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் அறிவுரை
மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை
பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்
மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மத்திய அமைச்சர் ரிஜிஜு அமெரிக்காவுக்கு பதில்
மத நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும் இந்தியாவின் மரபணுவில் ஊறியுள்ளன. இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனத்தவரின் மத, அரசியலமைப்பு சட்ட உரிமைகள் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. இந்த விவகாரத்தில் யாருடைய சான்றும் தேவையில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட சதி? காஷ்மீர் மாணவர்கள் 1,600 பேர் பாக். சென்று படிக்க அனுமதி மறுப்பு
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தொழிற்கல்வி நிறுவனங்களில் காஷ்மீர் மாணவர்கள் படிப்பதற்கு பாகிஸ்தான் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இவ்வாறு வழங்கி வருகிறது. எனினும் இவை பெரும்பாலும் மிகச் சிறிய அளவில் இருந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கால் வருவாயின்றி 50 ஆயிரம் தேனீ வளர்ப்பு விவசாயிகள் தவிப்பு
தென்னிந்தியாவில் தேன் அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டமாக கன்னியாகுமரி திகழ்கிறது.
ஆசிய சிங்கங்கள் 29% அதிகரித்ததாக ட்விட்டரில் மோடி தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் புகழ்பெற்ற கிர் வனப்பகுதி அமைந்துள்ளது.
முக்கொம்பு பெருவளை வாய்க்கால் தலைப்பு பாலம் உடைந்து சேதம்
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணை அருகிலேயே பெருவளை வாய்க்கால் தலைப்பு உள்ளது. இந்த வாய்க்கால் 39 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதன் மூலம் ஏறத்தாழ 19,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
அறிகுறிகளற்ற கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' கருவிகள் கொள்முதல்
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
கரோனா மருத்துவமனையில் படையெடுத்த பாம்புகள்
சிவகங்கையில் புதிதாக அமைக் கப்படும் கரோனா மருத்து வமனையில் ஒரே நாளில் 13 பாம்புகள் பிடிபட்டன.
சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த 'நாமே தீர்வு' இயக்கம் தொடக்கம்
தன்னார்வலர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு
உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்கள்
போர்ப்ஸ் பட்டியலில் ஒரே இந்தியர்
பாண்டியர் கால கொற்றவை சிற்பம் ராஜபாளையம் அருகே கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், ராஜபா ளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ. கந்தசாமி கூறியது:
மெகா சோலார் மின் உற்பத்தி திட்டம் அதானி கிரீன் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு
தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி கிரீன் நிறுவனம் மிகப் பெரிய சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்காக ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் இன்று திறக்கிறார்
சேலத்தில் இன்று (11-ம் தேதி) ஈரடுக்கு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக, தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
தோல் தொழிற்சாலை மூடப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தோல் தொழிற்சாலை ஊரடங்கு உத்தரவால் கடந்த மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரியில் மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா
தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணம்
ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
கிருமிநாசினி தெளிக்கும் மென்பொறியாளர்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகே உள்ள மேலத்துலுக்கன்குளத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கிருஷ்ணகுமார் (36). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவர், தற்போது வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை செய்து வருகிறார்.
அசாம் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து குளத்தில் இருந்து 2 வீரர்கள் உடல் மீட்பு
அசாம் தலைநகர் குவாஹாட்டியிலிருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் இருக்கும் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாக்ஜானில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரி வாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் கிணறு உள்ளது.