CATEGORIES
فئات
நாடு முழுவதும் வைரஸ் நோய்த் தொற்று அதிகரிப்பு - கரோனாவை தடுக்க 2 மாதம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும் திறப்பு
கேரள வியாபாரிகள் வராததால் ஏமாற்றம்
‘பிஎம்-கேர்ஸ்' நிதிக்கு ரூ.6 லட்சம் நிதி
சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கிறார் முப்படை தளபதி
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ‘நியூ வெர்னா' கார் ஹுண்டாய் நிறுவனம் அறிமுகம்
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தி ஸ்பிரிட்டட் நியூ வெர்னா' சொகுசு காரை ஹுண்டாய் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் ஒரேநாளில் 567 பேருக்கு தொற்று - தமிழகத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
12 வல்லுநர் குழுக்கள் அமைப்பு
தேசபக்தரின் மகன் என்பதில் பெருமை ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்
ஒரு உண்மையான தேசபக்தரின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘உம்பன்' புயலுக்கு பின் கடலில் திடீர் நுரை
தனுஷ்கோடி மீனவர்கள் அச்சம்
நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்த தடை - அரசு துறையில் 50% செலவுகள் குறைப்பு
நிதி பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை
கமல்ஹாசன் தயாரிக்கும் 50-வது படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி
அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்குகிறது
திருமணத்துக்காக சேமித்து வைத்த ரூ.2 லட்சத்தை ஏழைகளுக்கு செலவிடும் ஆட்டோ டிரைவர்
ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவுக்காக செலவிட்டு வருகிறார்.
உம்பன புயலால் சூறாவளி 2 லட்சம் வாழைகள் சேதம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் காரணமாக தூத்துக்குடி பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மணிக்கு சுமார் 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது.
வாணியம்பாடியில் பெண் சாராய வியாபாரி உட்பட 7 பேர் கைது
21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல்
கடலூர் மாவட்டத்தில் வெட்டிவேர் அறுவடை தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பரங்கிப்பேட்டை வட்டாரங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது.
இன்று கரையை கடக்கிறது 'உம்பன்' புயல் - அனைத்து உதவிகளும் செய்ய தயார்
மேற்கு வங்க முதல்வர் மம்தாவிடம் அமித் ஷா உறுதி
கரோனா பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது
பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்
உதகையில் காயத்துடன் பிடிபட்ட சிறுத்தை
உதகை அரசு தாவரவியல் பூங்காவின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன.
மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்க கட்டுப்பாடுகள் விதிப்பது நியாயமற்றது - விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை எதிர்க்கிறோம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு மாநாடு தொடக்கம் - கரோனா வைரஸ் பரவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்
இந்தியா உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தல்
மே.வங்கம் வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது சூப்பர் புயலாக உருவெடுத்த 'உம்பன்'
6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியின் பராமரிப்பு செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வெள்ளைப் புலியின் 4 மாத பராமரிப்பு செலவை நடிகர் சிவகார்த்தி கேயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உம்பன் புயலால் பாம்பன், மண்டபத்தில் சூறாவளி - 100 படகுகள் மோதி பலத்த சேதம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தெற்காக 790 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திஹா நகரில் இருந்து 940 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - அதிதீவிர புயலாக வலுப்பெற்றது 'உம்பன்' புயல்
நாளை மேற்குவங்கம் நோக்கி நகரக்கூடும்
ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் தயார் நிலையில் 17 என்டிஆர்எப் குழுக்கள்
வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவில் 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (என்டிஆர்எப்) தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் ஐசிஎம்ஆர் குழுவினர் ஆய்வு
பரிசோதனைக்காக 400 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு
கரோனா பாதிப்பு குறைவாக உள்ள 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வு இல்லை. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மதுரை ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்
மதுரை ரயில்நிலையத்தில் இருந்து பாண்டியன், வைகை, தேஜஸ் போன்ற சில ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கெங்கையம்மன் சிரசு திருவிழா
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா பக்தர்கள் இல்லாமல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்புற ஏழைகளுக்காக ரூ.3.16 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டங்கள்
இரண்டாம் கட்ட அறிவிப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி கோரும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
18 பேர் கேவியட் மனுக்கள் தாக்கல்
விண்ணைத் தாண்டும் த்ரிஷா!
கரோனாவால் வீட்டங்கிய தொடக்கத்தில், குறும்புத்தனமான பல காணொலிகளைச் சமூக வலைப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார் த்ரிஷா.