CATEGORIES
فئات
கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக '144 இன்னுயிர் காக்க' வீடியோ
சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு
நெல்லை, குமரி, தென்காசியில் மழை
கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது கோவை
கடைசி நோயாளியும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
கரோனா கொடையாளர்கள்!
உலக அளவில் கரோனா வைரஸை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்காகத் தனியார் நிறுவனங்கள் அளித்துள்ள கொடைகளை 'ஃபோர்ப்ஸ்' இதழ் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 74,281 ஆக உயர்வு
நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,281 ஆக உயர்ந்துள்ளது.
2-ம் கட்டமாக 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள்
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்
சீன வம்சாவளி பெண் பத்திரிகையாளருடன் வாக்குவாதம் கோபத்தில் வெளியேறினார் அதிபர் ட்ரம்ப்
பெண் பத்திரிகையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார்.
நாடு முழுவதும் 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு: விதிமுறைகள் மே 18-க்கு முன்பு அறிவிக்கப்படும். ரூ.20 லட்சம் கோடிக்கு சுயசார்பு பொருளாதார திட்டம்
உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை. நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை
அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள்
இந்தியாவில் 70,756 பேருக்கு வைரஸ் பாதிப்பு
நாடு முழுவதும் இதுவரை 70,756 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 22,455 பேர் குணமடைந்துள்ளனர். 2,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
187 ஆண்டுகளில் முதல் முறையாக திருப்பதி கங்கையம்மன் திருவிழா நிறுத்தம்
தமிழர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்து, பொங்கலிட்டு கொண்டாடுவதைப் போல, சித்தூர் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுவது ஐதீகம்.
காலையில் நாவல்... மாலையில் சிறுகதை...
ஜெயமோகனின் வாசகர்களுக்கு இந்த ஊரடங்குக் காலம் 'ஒருவகையில் கொண்டாட்டமானதாக மாறியிருக்கிறது என்று சொல்லலாம்.
'இந்து தமிழ் திசை', டிஹெச்ஐ பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கான 'லிட்டில் ஃபார்மர்' விவசாய முகாம் மே 14-ல் தொடங்குகிறது
'இந்து தமிழ் திசை நாளிதழ், டிஹெச்ஐ பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் ‘லிட்டில் ஃபார்மர்' எனும் 4 நாள் விவசாய முகாம் வரும் மே 14 முதல் தொடங்க உள்ளது.
ஏழுமலையான் தரிசன ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பணம் திருப்பி வழங்கப்படும்
திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறேன்!-சரத் கமல்
இப்போது என்ன செய்கிறேன்
தேனி ஓட்டல்களில் களைகட்டிய புரோட்டா விற்பனை
கரோனா ஊரடங்கு அமல்படுத்தி 48 நாட்கள் ஆன நிலையில், நேற்று முதல் 34 வகை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
மதுபானக் கடைகளை திறக்க அனுமதி கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை?
தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் உடல்நிலை சீராக உள்ளது
எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல்
மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
ஊரடங்கு தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு
மதுக்கடைகளை திறக்க முயற்சிக்காமல் அரசின் கஜானாவை நிரப்ப நல்ல வழியை பாருங்கள்
ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து
தாயை பார்க்க 120 கி.மீ. சைக்கிளில் பயணித்த மகன்
அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி
தமிழகம் முழுவதும் சிறிய அளவிலான நகை, ஜவுளி விற்பனையகங்கள் உட்பட 34 வகையான கடைகள் இயங்க அனுமதி
சலூன், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு தடை நீடிப்பு. தமிழக அரசு அறிவிப்பு
'அடுத்த 6 நாட்களுக்கு சென்னையில் தொற்று அதிகரிக்கும்'
வடசென்னையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாலத்தீவில் சிக்கிய இந்தியர்களை மீட்க கடற்படை போர்க் கப்பல் விரைந்தது
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பிபிஇ உடை கொண்டுவரும் தோல் வியாதி
கரோனா நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களெல்லாம் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியது அவசியம்.
கரோனா வைரஸால் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர் கிடைக்காமல் மாங்கூழ் உற்பத்தியாளர்கள் தவிப்பு
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கு ஏற்றுமதிக்கான ஆர்டர் இதுவரை கிடைக்கவில்லை என மாங்கூழ் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தீவைப்பு
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் இரும்பிலி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
ஆந்திரா விஷவாயு கசிவு விவகாரம் - பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பின் காஷ்மீர் பிரிவு தளபதி சுட்டுக்கொலை
மற்றொரு என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் நடவடிக்கை நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை நினைவு இல்லமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிலத்தை கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.