CATEGORIES
فئات
திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, சிதம்பரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கரோனாவிலிருந்து குணமடைந்த 46 பேர் 'டிஸ்சார்ஜ்'
திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, சிதம்பரம் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த 46 பேர் குணமடைந்ததால் நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க 2-ம் கட்ட சலுகைகள் பிரதமருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது
நோன்பு கஞ்சிக்கான அரிசியை பள்ளிவாசல்கள் மூலம் முஸ்லிம்களின் வீடுகளுக்கே வழங்க நடவடிக்கை
தலைமைச் செயலர் சண்முகம் தகவல்
கரோனா வைரஸ் பிரச்சினைக்கு ஊரடங்கு தீர்வாகாது என ராகுல் கருத்து
ஊரங்கு நடவடிக்கையானது கரோனா வைரஸ் பரவலை தாமதிக்கச் செய்யுமே தவிர, அப்பிரச்சினைக்கு தீர்வாகாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதித்த 15 இடங்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
காவல் ஆணையர், எஸ்பி ஆய்வு
ஆட்டோவில் செல்ல அனுமதிக்காததால் கேரளாவில் தந்தையை சுமந்து சென்ற மகன்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக புனலூர் தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுரத்து; குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 கோடி நிவாரண பொருள்
விஜயகாந்த் அறிவிப்பு
மே 3-ம் தேதி வரை பேருந்து, ரயில், விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு ஊரக பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்
சென்னையில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் 1,242 பேருக்கு வைரஸ் தொற்று
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 6பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 46 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா தொற்றை கண்டறிய தமிழகத்துக்கு 40 ஆயிரம் பிசிஆர் கிட்கள்
டாடா நிறுவனத்துக்கு முதல்வர் நன்றி
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு
வரும் 20-ம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
தமிழகத்தில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 1,204 ஆக உயர்வு
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
ஊரடங்கு அமலில் இருப்பதால் சபரிமலையில் பூஜை நேரம் குறைப்பு
ஒவ்வொரு மலையாள மாத பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். இதன்படி மேஷ மாதத்துக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி கதிர் நம்பூதிரி நடை திறந்தார்.
திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்த அற்புதம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு, ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 1-ம் தேதி நடைபெறும்.
ஆந்திராவில் ஒரு மாத குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி
ஆந்திராவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பேறுகால விடுப்பை கைவிட்டு, ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற மீனவர்கள்
கரோனா வைரஸ் பீதியால் கடலில் தங்கியிருந்தவர்கள்
'இதுவும் கடந்து போகும்' அரசின் கட்டுப்பாட்டை தவறாமல் கடைபிடிப்போம்
ரஜினிகாந்த் வேண்டுகோள்
இன்று காலை 10 மணிக்கு பிரதமர் உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது, நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கண்ணாடிக் கூண்டில் இருந்தவாறு சளி மாதிரி எடுக்கும் மருத்துவ ஊழியர்கள்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களிடம், கண்ணாடிக்கூண்டில் இருந்தவாறு சளி, உமிழ் நீர் மாதிரியை எடுக்கும் பணியை மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இசையின் கதவைத் திறக்கும் இணையம்!
கரோனா பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டில் தனிமையின் பிடியில் இருப்பவர்களுக்கு இசைப் பூங்கதவுகளின் தாழ்ப்பாள்களைத் திறக்கிறது இணையம்.
வேண்டும் பரிசோதனை, வேண்டும் பரிசோதனை!
தென் கொரியாவில் பத்து லட்சம் பேரில் 9,268 பேருக்கு என்ற அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன; ஒவ்வொரு நாளும் 20,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 139.25 என்ற அளவிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன!
அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்கக் கோரி திண்டுக்கல் பேகம்பூர் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்கக்கோரி திண்டுக்கல்லில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பேகம்பூர் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1,700 கி.மீ. தூரம், 7 நாட்கள் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பிய ஒடிசா இளைஞர்
மகாராஷ்டிராவின் புனே நகரில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், 1,700 கி.மீ. தூரத்தை , 7 நாட்களாக சைக்கிளில் பயணித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
50 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் தமிழகத்தில் 8 மருத்துவர்கள் உட்பட 1,075 பேருக்கு கரோனா பாதிப்பு
அரசு செலவில் தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதனைக்கு ஏற்பாடு
கரோனா தொற்று பரவாமல் தடுக்க மருத்துவர்களுக்கு கண்ணாடி கூண்டு
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் தயாரிப்பு, விழிப்புணர்வு பாடல் என பயனுள்ள வகையில் கரோனா' காலத்தை எதிர்கொள்ளும் நரிக்குறவர்களின் குழந்தைகள்
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் 'ஜாலி ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தில் அதிக அளவில் நரிக்குறவர்களின் குழந்தைகள் தங்கிப் பயில்கின்றனர்.
வைரஸ் பாதிப்பை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 பகுதிகளாக பிரித்து ஊரடங்கை நீட்டிக்க முடிவு
தளர்த்தப்படும் பகுதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனை
சென்னை மும்பை இடையே பார்சல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: