CATEGORIES
فئات
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!
இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான் (வயது 58).
விசாரணை அதிகாரி மாற்றம்: மனித உரிமை ஆணைய செயல்பாட்டில் மூக்கை நுழைப்பதா?
தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல...கல்யாணத்துக்கு பெண் பாருங்க”!
காருக்கு பெட்ரோல் போட வந்த எம்.எல்.ஏ.விடம், \"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல்ல. என் பெண் கல்யாணத்துக்கு பாருங்க...\" என அவரிடம் பங்க் ஊழியர் நூதன கோரிக்கை விடுத்தார்.
அ.தி.மு.க. அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது!
துனை புரிந்தவர்களின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்பு இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டமே காரணம்!
செல்வப்பெருந்தகை பாராட்டு!!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா !
6 மாதங்கள் பதவியில் இருப்பார்!
பெங்களூர் முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் நியூசிலாந்து பந்துவீச்சில் மிரட்டல்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கள்பலரும் டக்அவுட் ஆகி வெளியேறினர்.
வேலூர் அருகே பயங்கரம்: தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி படுகொலை?
மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் கும்பல் வெறிச்செயல்!!
சண்டிகாரில் இன்று பிற்பகல் பா.ஜ.க. கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
அமைப்பாளரை நியமிக்க முடிவு?
உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
திறந்த கண்கள், கையில் புத்தகம்:
அரியானா முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்பு!
பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில்
தூய்மைப் பணியாளர்களுடன் மதிய உணவு உண்டார்: கொளத்தூர் தொகுதியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
“எங்கள் பணி மக்கள் பணி; அது தொடரும்; எந்த மழை வந்தாலும் சமாளிப்போம்”!!
எடப்பாடி கொடியேற்றி இனிப்புவழங்கினார்!
53-ஆவது ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில்
டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் வசூல் எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பேருந்துகளுக்கு அனுமதி!
பயணிகளின் நலன் கருதி நடவடிக்கை!!
ஒரே நாளில் ரூ.360 உயர்வு: தங்கம் விலை பவுனுக்கு ரூ.57,120-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்து 120 க்கு விற்பனையாகிறது.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு!
பொதுமக்கள் புகார்களை தீர்க்க கூடுதல் ஊழியர்கள் நியமனம்!!
வானில் பிரகாசமாக தெரிந்த 80,000 ஆண்டுகள் பழமையான அரிய வகை வால் நட்சத்திரம்
80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வகை வால் நட்சத்திரம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வானில் தென்பட்டுள்ளது.
தொடர் மழையால் பந்தல் அமைக்கும் பணி பாதிப்பு: விஜய் மாநாடு நடக்கும் இடம் சேறும் சகதியுமாக மாறியது!
மீண்டும் தள்ளிப் போகும் அபாயம்!!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு
பாகிஸ்தான் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார்!!
ஸ்ரீநகரில் கோலாகல விழா: காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பு!
ராகுல், கனிமொழி பங்கேற்பு!!
சென்னையில் மழையின் தாக்கம் குறைந்தது!
பெரும்பாலான இடங்களில் இருந்து தண்ணீர் வடிந்ததால் மக்கள் நிம்மதி!!
வேளச்சேரி மேம்பாலத்தில் 2-ஆவது நாளாக அணிவகுத்து நிற்கும் கார்கள்!
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணமாக வேளச்சேரி மேம்பாலத்தில் 2வது நாளாக கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில்இருந்து சவுக்கு சங்கர் டிஸ்சார்ஜ்!
இருதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் இன்று வீடு திரும்பினார்.
பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்!
காங்கிரஸ் தொண்டர்களுக்கு கு.செல்வப்பெருந்தகை அறிவுரை!!
பழுதாகி நின்ற குப்பை லாரி!
போக்குவரத்து பாதிப்பு!!
2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுத்திட முடியாது!
கட்சியின் 53-ஆவது தொடக்க நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை!!
ராகுல் காந்தி ‘அன்பு அரசியல்' செய்து வருகிறார்!
காங்கிரஸ் கண்டனக் கூட்டத்தில் கனிமொழி பேச்சு!!
காய்கறி விலை கடும் உயர்வு!
ஒரு கிலோ தக்காளி ரூ.40 அதிகரித்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும்வலுப்பெற்றது!
இன்று இரவு முதல் வட மாவட்டங்களில் மிக மிக கனமழை கொட்டும் என எச்சரிக்கை!!
சென்னை அண்ணாசாலையில் மழைநீர் வடிகால் துவாரம் திறந்தே காணப்படும் நிலை!
எழும்பூர் தமிழ்ச்சாலையில் புதைவிட மின்கம்பியால் ஆபத்து!!