CATEGORIES
فئات
பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு
தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை
ஸ்ரீ பெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை
டி.ஆர்.பாலு எம்.பிக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
அரசியலமைப்பு தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
நாட்டின் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
டிசம்பர் மாத இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை
வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3ல் இருந்து
அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள்
ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்ற துணை முதல்வர் அறிவுரை
சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்நிலைகள் கடந்த மாதம் பராமரிப்பு பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த கால்வாய்களில் இதுவரை 2,600 டன் அளவிற்கு வண்டல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
பெரியவர்களைப் போலவே குழந்தைளுக்கும் உரிமை சுதந்திரம் இருக்கிறது
எழும்பூர் தொன்போஸ்கோ சிபிஎஸ்இ மேனிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வார விழாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:
₹30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்
பதிவுத்துறை சார்பில் ரூ30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தங்கம் விலை சவரனுக்கு ~960 குறைந்தது
இரண்டாவது நாளாக அதிரடி மாற்றம்
போலி உறுப்பினர்கள் 44 லட்சம் பேர் நீக்கம்
கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து
ஊழலை ஒருபோதும் ஆதரிக்க கூடாது
வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை
அந்தமான் அருகே ₹36 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்
மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது
டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு விரைவு
பொதுமக்களை முன்கூட்டியே முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும்
பெங்கல் புயல் இன்று உருவாகிறது
வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி பல்கலை. தேர்தலில் காங்.மாணவர் அணி வெற்றி
டெல்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.
காற்று தரம் மேம்பட்டதால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லியில் காற்று தரம் மேம்பட்டதால் பள்ளி,கல்லூரிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசியலமைப்பின் முகவுரையில் மதசார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகளை நீக்க முடியாது
‘அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும் மதசார்பற்ற மற்றும் சமத்துவம் ஆகிய வார்த்தைகளை நீக்கம் செய்ய முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும்
ஒன்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அளித்த மனுவில்: நபார்டு வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவிற்கேற்ப உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
சட்டென்று மாறுது வானிலை...இந்திய வீரர்கள் காட்டில் பணமழை
இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்காக 2வது நாளாக நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் ரூ.10.75 கோடிக்கு, பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
சொந்த மண்...சொற்ப ரன்... வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா, இந்திய பவுலர்களின் அனல் கக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 238 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 295 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
சட்டென்று மாறுது வானிலை...இந்திய வீரர்கள் காட்டில் பணமழை
இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்காக 2வது நாளாக நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் ரூ.10.75 கோடிக்கு, பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஒரு படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கு
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சானியா அய்யப்பன், செல்வராகவன், நட்டி நடித்துள்ள படம், ‘சொர்க்கவாசல்’.
மேற்கு ஆசியாவில் போர் உடனடி நிறுத்தம்
மேற்கு ஆசியாவில் உடனடி போர் நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
சபரிமலையில் இன்றும்.நாளையும் கனமழை எச்சரிக்கை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இம்முறை பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. கடந்த 11 நாளில் 7.50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ₹ 3 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:
சபரிமலையில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இம்முறை பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு சம்பல் கலவரத்தால் பதற்றம் நீடிப்பு
உபி மாநிலம் சம்பல் கலவர பலி 4 ஆக அதிகரித்துள்ளது. சமாஜ்வாடி எம்பி, எம்எல்ஏ மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் 1 கோடி விவசாயிகளை ஊக்குவிக்க 2,481 கோடி
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக முறைகேடு அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார்.
விமானக் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் சுற்றுலாத்துறையை மீட்க நடவடிக்கை என்ன?
விமானக் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் உள்நாட்டுச் சுற்றுலாவை மீட்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?