CATEGORIES

இன்னொரு குழந்தைக்கு அவர் நண்பர் மறுக்கிறார்!
Thozhi

இன்னொரு குழந்தைக்கு அவர் நண்பர் மறுக்கிறார்!

அன்புடன் தோழிக்கு,எனக்கு 31 வயது. பள்ளி இறுதியை முடித்த சில ஆண்டுகளில் திருமணம். இப்போது 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மாமனார், மாமியார், நாத்தனார் எல்லோரும் ஒன்றாக வசிக்கிறோம். கணவர் படித்திருந்தாலும் விவசாய வேலைதான். சொந்தமாக நிலம் இருப்பதால் எல்லோரும் விவசாய வேலைகளை செய்வோம். என் கணவருக்கு மனைவி, குடும்பம் என்பதில் எல்லாம் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அலட்சியமும் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். அவர் இயல்புக்கு எதிலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். ' சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பார்களே அப்படி. யாரையும் குறைத்து பேச மாட்டார்.

time-read
1 min  |
September 16, 2020
அந்த ஒரு புன்னகைதான் எங்களின் புத்துணர்ச்சி டானிக்!
Thozhi

அந்த ஒரு புன்னகைதான் எங்களின் புத்துணர்ச்சி டானிக்!

பசி... இந்த உலகில் வாழும் எல்லா ஜீவன்களுக்கும் பொதுவானது. பசிக்கும் போது விலங்குகள் வேட்டையாடி புசிக்கும். ஆனால் மனித இனமோ அந்த ஒரு ஜான் வயிற்றுக் காகத்தான் தினமும் பல வேலைகளை செய்து தன்னையும் தன்னை சார்ந்த வர்களையும் காப்பாற்றி வருகிறார்கள்.

time-read
1 min  |
September 16, 2020
Fruit Pack
Thozhi

Fruit Pack

பழங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகுக்கும்தான். பலவகை பழ 'பேக்'களை பயன்படுத்தி சருமத்தை, உடலை, கூந்தலை அழகாக்கும் ரகசியம் இதோ....

time-read
1 min  |
September 16, 2020
பால்கனியினும் கீரை வளர்க்கலாம்!
Thozhi

பால்கனியினும் கீரை வளர்க்கலாம்!

விட்டுத் தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்லுக்குப் பிறகு எளிதாக வளர்க்கக்கூடிய கீரைவகை வெந்தயக்கீரை நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. இதனை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.

time-read
1 min  |
September 01, 2020
நான் நடிகனாக காரணம் சூப்பர் ஸ்டார் தான்!-நடிகர் முத்தழகன்
Thozhi

நான் நடிகனாக காரணம் சூப்பர் ஸ்டார் தான்!-நடிகர் முத்தழகன்

வாழ்க்கையில் பல நேரங்கள் என்னை மன அழுத்தத் திலிருந்து மீட்டெடுத்தது சினிமா மட்டுமே. எனக்கு உதவிய சினிமா மற்றவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உதவாமலா போய்விடும்.

time-read
1 min  |
September 01, 2020
வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு!
Thozhi

வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு!

சிறு தொழில்

time-read
1 min  |
September 01, 2020
பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்!
Thozhi

பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்!

இப்போது கோவிட்காலம் என்பதால் எல்லாமே ஆன்லைன் காலமாக மாறிவிட்டது.

time-read
1 min  |
September 01, 2020
மிதமாக செய்யுங்கள்...நிலையாகச் செய்யுங்கள்...
Thozhi

மிதமாக செய்யுங்கள்...நிலையாகச் செய்யுங்கள்...

கடுமையான வேலைச் சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட் களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்க மாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக் கிங், சைக்ளிங், ஹைக்கிங் போன்ற குறைந்த தீவிர, நிலையான நிலைப் பயிற்சிகளே (Low Intensity Steady State) LISS ஒர்க் அவுட் என்று அழைக் கப்படுகின்றன. வாக்கிங், ஸ்விம்மிங், சைக்ளிங், ஹைக்கிங் போன்றவற்றை LISS பயிற்சிகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

time-read
1 min  |
September 01, 2020
திருமண மேக்கப்பில் ஜொலிக்கும் நியூஸ் ரீடர்
Thozhi

திருமண மேக்கப்பில் ஜொலிக்கும் நியூஸ் ரீடர்

திருமணம் என்றாலே பெண்களுக்கு பெரும் கனவு இருக்கும்.

time-read
1 min  |
September 01, 2020
தரமும் சுவையும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்!
Thozhi

தரமும் சுவையும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்!

அக்கா கடை

time-read
1 min  |
September 01, 2020
மூளையை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு!
Thozhi

மூளையை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு!

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாடு என்பது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாகவே இன்று வரை திகழ்ந்து வரு கிறது. காரணம் ஊட்டச்சத்து மற் றும் அதனால் ஏற்படும் உடல் நலம் இவ் விரண்டுக்கும் உள்ள தொடர்பு பற்றி பலரும் இன்றுவரை அறியாமலே உள்ளனர்.

time-read
1 min  |
September 01, 2020
சைபர் கிரைம்!
Thozhi

சைபர் கிரைம்!

ஒரு அலர்ட் ரிப்போர்ட்!

time-read
1 min  |
September 01, 2020
குறட்டை முதல் பக்கவாதம் வரை...விரட்டும் உடற்பருமன்!
Thozhi

குறட்டை முதல் பக்கவாதம் வரை...விரட்டும் உடற்பருமன்!

உலக அளவில் நாடு, மொழி, இனம், மதம், சாதி, வயது, காலம் என இப்படி எல்லா வற்றையும் கடந்து நம்மோடு எப்போதும் இருப்பது காதல் மட்டுமல்ல, உடற்பருமனும் தான்.

time-read
1 min  |
September 01, 2020
கந்துவட்டி நிலைக்கு மாறும் நுண்நிதி நிறுவனங்கள்
Thozhi

கந்துவட்டி நிலைக்கு மாறும் நுண்நிதி நிறுவனங்கள்

தமிழகம் முழுவதும் 300க்கும் மேற் பட்ட நுண்நிதி நிறுவனங்கள் (micro finance) செயல்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் தங்கள் குடும்பச் செலவுகளுக்காக, குறிப்பாகக் கல்வி, விவ சாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் பெறுகின்றனர்.

time-read
1 min  |
September 01, 2020
ஒரு பெண்ணின் காதல்
Thozhi

ஒரு பெண்ணின் காதல்

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மொய்தீனுக்கும் காஞ்சனமாலா வுக்கும் இடையில் காதல். பெரிதாக வெளியில் தெரியாத ரகசிய காதல் அது.

time-read
1 min  |
September 01, 2020
கற்பித்தல் என்னும் கலை
Thozhi

கற்பித்தல் என்னும் கலை

மூன்று வயது முதல் பதினேழு வயது வரை ஒரே பள்ளியில், பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு, பழகிய நண்பர்களை உறவுகள் போன்று பாவித்துக்கொண்டு, அதுதான் சந்தோஷமான உலகம் என்று நினைப்பவர்கள் பள்ளி மாணவச்செல்வங்கள். கல்லூரிகளில் ஏற்படும் நட்பைவிட, பள்ளிகளில் ஏற்படும் நட்பு மிகவும் ஆழமானது. எல்.கே.ஜி. முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என்பது ஒரு நீண்ட வாழ்க்கை. நாம் நடைமுறையில் பார்த்தால், நிறைய பேர் பால்ய சிநேகம்' என்று அறிமுகப்படுத்துவார்கள்.

time-read
1 min  |
September 01, 2020
உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!
Thozhi

உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!

"அதிக முதலீடு தேவையில்லை. கடின உழைப்பை காணிக்கை யாக்கினால் எளிதாக வெற்றிபெறலாம்” என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிதா டேவிட்.

time-read
1 min  |
September 01, 2020
KD VS KG
Thozhi

KD VS KG

"எடை இழப்பது என்பது பிரபலங்களால் மட்டுமே முடிந்த மர்மமான செயலல்ல! தேவை முயற்சி மற்றும் பொறுமை..."

time-read
1 min  |
September 01, 2020
நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்காய்
Thozhi

நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்காய்

இயற்கை அளித்துள்ள பல்வேறு காய், கனி வகைகளில் மிகவும் அற்புத மருத்துவ குணமுடையது நெல்லிக்காய். உலர்ந்த உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரிச் சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்பு.

time-read
1 min  |
August 01, 2020
அணையா அடுப்பு
Thozhi

அணையா அடுப்பு

'சாப்ட்டியா' என்கிற ஒற்றை வார்த்தையில் கொட்டிக்கிடக்கிறது பேச மறுக்கும் மொத்த அன்பும். சரியான நேரத்தில் சரியான மனிதர்களால் கிடைக்கும் அரவணைப்பும் ஆறுதலுமே வாழ்க்கையில் கிடைக்கின்ற பொக்கிஷங்கள்.

time-read
1 min  |
August 01, 2020
வீட்டிலேயே இருந்தால் எங்கள் வாழ்வாதாரம்?
Thozhi

வீட்டிலேயே இருந்தால் எங்கள் வாழ்வாதாரம்?

கொரோனா ஊரடங்கால் தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வாழ்வாதாரத் திற்காக பல்வேறு மாற்று தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
August 01, 2020
வாழ்வென்பது பெருங்கனவு!
Thozhi

வாழ்வென்பது பெருங்கனவு!

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! ஆசிரியை சுபாஷின்

time-read
1 min  |
August 01, 2020
புத்துயுர் அளிக்கும் கோதுமை!
Thozhi

புத்துயுர் அளிக்கும் கோதுமை!

கோதுமையுடன் ஒப்பிடும்போது அரிசியில் உள்ள புரதம் குறைவதான்.

time-read
1 min  |
August 01, 2020
முதுமையை தள்ளிப்போடும் கொய்யா
Thozhi

முதுமையை தள்ளிப்போடும் கொய்யா

ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கொய்யாப்பழ சீசன். அங்கங்கே சாலையோர வண்டிகளில் மலைபோல் குவித்து விற்பதைப் பார்க்கலாம். கொய்யாப்பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானது என்பதால் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

time-read
1 min  |
August 01, 2020
வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்!
Thozhi

வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்!

பிறந்ததில் இருந்தே அப்பா கிடையாது. அம்மாதான் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாங்க. அதற்கு மேல் வேலைக்கு போய் படித்தேன்.

time-read
1 min  |
August 01, 2020
செரிமானத்தை சீராக்கும் ஓமம்!
Thozhi

செரிமானத்தை சீராக்கும் ஓமம்!

வயிற்றுவலி ஏற்பட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.

time-read
1 min  |
August 01, 2020
சைபர் கிரைம்
Thozhi

சைபர் கிரைம்

ஒரு அலர்ட் ரிப்போர்ட்

time-read
1 min  |
August 01, 2020
கற்பித்தல் என்னும் கலை
Thozhi

கற்பித்தல் என்னும் கலை

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் வேலையில் சேரும் பொது ழுது, கற்பிப்பவர் என்று கூறும் ஆசிரியர்கள் சுமார் இருபதுகளில் இருந்திருக்கலாம், பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பவர்கள் பதினாறு அல்லது பதினெட்டு வயதிற்குள் இருப்பார்கள்.

time-read
1 min  |
August 01, 2020
வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்...விரும்பிய வருமானம் ஈட்டலாம்!
Thozhi

வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்...விரும்பிய வருமானம் ஈட்டலாம்!

2020ம் ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்றும் நாம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். காரணம் அந்த ஒற்றை அரக்கன் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் பெரிய அளவில் பின்னடைவினை ஏற்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
August 01, 2020
கேமரா வீடு!
Thozhi

கேமரா வீடு!

செய்யும் தொழிலே தெய்வம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஒரு புகைப்படக் கலைஞர் அதை தன் வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டார். என்ன வீட்டில் வைத்து புகைப்படம் எடுக்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள்.

time-read
1 min  |
August 01, 2020