CATEGORIES
فئات
![குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்! குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/6I1HJwUwI1734613602870/1734614020536.jpg)
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
![வரப்போகிறது புதிய வைரஸ்! வரப்போகிறது புதிய வைரஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/m3K7eAaMF1734613527854/1734614011594.jpg)
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
![கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா! கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/iFWCp_-vj1734613421623/1734613523119.jpg)
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
![குளிர் காலமும் வைட்டமின்களும்! குளிர் காலமும் வைட்டமின்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/JPZj91qG01734613288847/1734613402914.jpg)
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
![Sparkling Christmas.... Sparkling Christmas....](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/icoZuRWTZ1734612804600/1734613118007.jpg)
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
![கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்! கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/I44yf_xQs1734611797228/1734612689122.jpg)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
![நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி! நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/0IlykR7OC1734611177437/1734611772167.jpg)
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
![கிறிஸ்துமஸ் கேக்! கிறிஸ்துமஸ் கேக்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/dRWlmy1ty1734610805662/1734611175263.jpg)
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
![நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்! நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/SQB7RnKnK1734610231136/1734610801945.jpg)
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
![உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப் உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/vHwL63syw1734609821577/1734610213581.jpg)
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.
![அழகு தரும் விளக்கெண்ணெய் அழகு தரும் விளக்கெண்ணெய்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/msq77IOUg1734609712714/1734609818509.jpg)
அழகு தரும் விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை குறித்து ஆய்வுகள் குறைவாகவே உள்ளது.
![குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்! குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1930563/UGa7f24NR1734609206139/1734609462949.jpg)
குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!
பொதுவாக குளிர் காலம் வந்தாலே போதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் எளிதில் வரும்.
![விவாகரத்து நல்லதா... கெட்டதா? விவாகரத்து நல்லதா... கெட்டதா?](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/hDjY_6o0W1733222147634/1733222398867.jpg)
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
![நன்மை தரும் ப்ளாக் டீ நன்மை தரும் ப்ளாக் டீ](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/XNI69OECY1733222041426/1733222098194.jpg)
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
![வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/n-eXeQVdH1733221061646/1733222004000.jpg)
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
![ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்! ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/4hcIS5q2S1733220684118/1733221046745.jpg)
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
![குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்! குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/TVLLMZJdE1733220490495/1733220676353.jpg)
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
![தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்! தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/h3h0_Ceg31733220298840/1733220481563.jpg)
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
![குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/jRQUQjL9s1733219211323/1733220297760.jpg)
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
![பெருமையான உறவுகள் பெருமையான உறவுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/lrjE9yDDP1733218889132/1733219063870.jpg)
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
![அரங்கநாத சுவாமி கோயில் அரங்கநாத சுவாமி கோயில்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/pVewmlulR1733218645924/1733218886514.jpg)
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
![இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்! இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/SGV5bpnn51733218201542/1733218455820.jpg)
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
![கைக்கு அடக்கமான கைத்தறி...நொடியில் தயாராகும் உடைகள்! கைக்கு அடக்கமான கைத்தறி...நொடியில் தயாராகும் உடைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/Cly-PvtDz1733218017806/1733218199335.jpg)
கைக்கு அடக்கமான கைத்தறி...நொடியில் தயாராகும் உடைகள்!
கைத்தறி நெசவு என்பது ஒரு கலை. நாம் உடுத்தும் உடைகளை நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செய்யக்கூடிய அற்புதமான தொழில்.
![இண்டக்ஷன் ஸ்டவ் எவ்வாறு பயன்படுத்தலாம்! இண்டக்ஷன் ஸ்டவ் எவ்வாறு பயன்படுத்தலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/fe4s7G5iQ1733217871895/1733218018474.jpg)
இண்டக்ஷன் ஸ்டவ் எவ்வாறு பயன்படுத்தலாம்!
கேஸ் அடுப்புகளில் காய்கறி வெந்து கொண்டிருந்தால், இதில் அரிசி அல்லது பருப்பினை எளிதில் வேகவைக்க முடியும். மேலும் வேலையும் எளிதாகவும் சீக்கிரம் நடக்கும் என்பதற்காகவே பலரும் தங்கள் வீட்டில் இண்டக்ஷன் அடுப்பினை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
![மார்கழி உற்சவம்! மார்கழி உற்சவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/k-8SGVyRd1733217511640/1733217865454.jpg)
மார்கழி உற்சவம்!
மார்கழி மாதம் துவங்கினாலே அனைத்து சபாக்களிலும் இசை, நாடகம் மற்றும் நடனக் கச்சேரிகள் என நிரம்பி வழியும்.
![பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான் என் தொழில்! பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான் என் தொழில்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/jj9jGQQSC1733217270401/1733217511603.jpg)
பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான் என் தொழில்!
பூமிக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, புவியையும், இயற்கையையும், சூழலியலைக் காக்கும் விதமாய் சென்னை, கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வருகிற HLR PET ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் M.Tech பட்டதாரியான, இளம் பெண் தொழில்முனைவோர் பவித்ரா பாலாஜியை சந்தித்தபோது...
![உடல்... மனம்...டீடாக்ஸ் செய்யும் ஆயுர்வேதம்! உடல்... மனம்...டீடாக்ஸ் செய்யும் ஆயுர்வேதம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/Lhu7SOym11733216853450/1733217271349.jpg)
உடல்... மனம்...டீடாக்ஸ் செய்யும் ஆயுர்வேதம்!
\"ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அவரின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக அமைத்திருக்க வேண்டும்.
![மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய சென்னை பெண்! மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய சென்னை பெண்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/FZzp-6rlB1733216357507/1733216854125.jpg)
மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய சென்னை பெண்!
பழமையான பயிற்சி மையம், ஆட்டோ ஓட்டுநரின் மகள், பொருளாதார நெருக்கடி, கேரம் சாம்பியன் கனவு, தொடர் பயிற்சி, விடாமுயற்சி இவையே உலக சாம்பியன் காசிமா வெற்றியின் அம்சங்கள்.
![உணவுக் கலாச்சாரத்திற்கு கிடைத்த மதிப்பான விருது! உணவுக் கலாச்சாரத்திற்கு கிடைத்த மதிப்பான விருது!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1916313/dEQqWeszk1733215739317/1733216354201.jpg)
உணவுக் கலாச்சாரத்திற்கு கிடைத்த மதிப்பான விருது!
அரேபியன், பான் ஆசியன், கான்டினென்டல் என பல உணவகங்கள் இருந்தாலும், வீட்டில் அம்மாவின் கைப்பக்குவத்தில் ஒரு பிடி சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு கறிக்கு ஈடு இணை என்றுமே கிடையாது.
![பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்! பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1782652/oI9OeKweb1722517748030/1722517864056.jpg)
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!
விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது 'ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.